சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Go down

Sticky பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by rammalar on Sat 22 Nov 2014 - 18:37


-
ஜெயரம் ரவி – ஹன்சிகா மீண்டும் இணைந்து
நடித்து வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்.’.
-
இன்னொரு நாயகியாக இதில் பூனம் பாஜ்வா
நடிக்கிறார். மற்றும் வம்சி கிருஷ்ணா, கணேஷ்
ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்களும்
நடித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி
இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இந்த படத்தை
இயக்கி வருகிறார்.
டி.இமான் இசையமைக்கிறார்
-
படம் பற்றி இயக்குனர் லஷ்மண்:
-
படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ
ஜூலியட் உருவாகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன்
மாதிரியான காமெடி இதில் இருக்கும்.
இந்த படத்தின் பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி
படத்தின் கதவு திறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா
நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் லஷ்மண்.
-
———-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by இன்பத் அஹ்மத் on Sun 23 Nov 2014 - 23:30

நடக்கட்டும் நடக்கடும்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by நண்பன் on Sun 23 Nov 2014 - 23:35

முல் ஐ படம் பார்க்க வேண்டும் அப்றம்தான் இது *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by இன்பத் அஹ்மத் on Sun 23 Nov 2014 - 23:37

நண்பன் wrote:முல் ஐ படம் பார்க்க வேண்டும் அப்றம்தான் இது *_
முதல் படம் வரட்டும்
எனக்கும் ஒருடிக்கட்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by நண்பன் on Sun 23 Nov 2014 - 23:43

இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:முதல் ஐ படம் பார்க்க வேண்டும் அப்றம்தான் இது *_
முதல் படம் வரட்டும்
எனக்கும் ஒருடிக்கட்
டிக்கட் எடுக்க நான் ரெடி படம் பார்க்க நீங்க வரனும் நாம பார்க்காத படமா கட்டாரில் (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by இன்பத் அஹ்மத் on Sun 23 Nov 2014 - 23:46

நண்பன் wrote:
இன்பத் அஹ்மத் wrote:
நண்பன் wrote:முதல் ஐ படம் பார்க்க வேண்டும் அப்றம்தான் இது *_
முதல் படம் வரட்டும்
எனக்கும் ஒருடிக்கட்
டிக்கட் எடுக்க நான் ரெடி படம் பார்க்க நீங்க வரனும் நாம பார்க்காத படமா கட்டாரில் (((
அந்த நாளை மறக்க முடியுமா பாஸ்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum