சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Go down

Sticky எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 11:14

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

எரிபொருள் விலைகள் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலின் விலை தலா 7ரூபாவினாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பின்படி பெற்றோல் லீற்றர் 150 ரூபாவாகவும், டீசல் 111 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 81 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by பானுஷபானா on Sat 6 Dec 2014 - 11:36

இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 11:41

பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by பானுஷபானா on Sat 6 Dec 2014 - 12:22

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்

ம்ம்ம் உங்களுக்கும் நல்ல வழி பிறக்கட்டும்....

ஆமா என்ன செய்விங்க?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 13:24

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இலங்கையில் தானா இந்தியாவில் இல்லையா?
ஆமாம் இலங்கையில்தான் ஜனாதிபதி இது வரை விலை கூட்டி வைத்திருந்தான் இப்போது தேர்தல் வருகிறது அதானல் இப்படி செய்கிறார் எல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் பாடம் கற்பிப்போம் அதான் நாட்டுக்கு போகிறேன் ஒரு வழி பண்ணி விட்டுத்தான் திரும்ப வருவேன் காத்திருங்கள்

ம்ம்ம் உங்களுக்கும் நல்ல வழி பிறக்கட்டும்....

ஆமா என்ன செய்விங்க?

எதிர் கட்சியை ஆட்சியில் அமத்துவன்
ஆளும் அசிங்கமான கட்சிக்கு எனது ஓட்டு விழாது சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by Muthumohamed on Sat 6 Dec 2014 - 21:27

நல்ல முடிவு
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 21:35

கண்டிப்பாக ராஜபக்ஷ குடும்ப கொடுங்கோல் ஆட்சி மாற வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum