சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Go down

Sticky சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 9:09

சர்வகட்சி ஆட்சியின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருவருட காலத்தில் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நூறு நாட்களுக்கிடையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் கலாசாரத்திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் பச்சைக்கொடி காட்டியதன் மூலமே பொது எதிரணி இணக்க சூழல் மலர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2015 ஜனாதிபதித் தேர்தலையொட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். இவ்வளவு காலமும் எதிரணியிலிருந்து தான் அரசு பக்கம் எம்மவர்களை இழுத்தெடுத்து வந்தனர். நாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தோம். உரிய நேரம்வரை காத்திருந்தோம். பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் மீதமிருக்கும் போதே ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சியிலிருக்கக் கனவு கண்டார்.இதன் விளைவு ஆளுங்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஆளுந்தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவே இதனை முதலில் எதிர்த்தார். அவருடன் அரசிலிருந்து பலர் வெளியே வந்துவிட்டனர். நாம் ஆரம்பித்த புதிய பயணத்தை முன்னெடுக்க சரியான தருணம் வந்து விட்டதை உணர்ந்தோம். ஜனாதிபதி பதவி எனக்கு முக்கியமாக காணப்படவில்லை. அதை ஒழித்தே ஆகவேண்டும். அதற்குத் தகுதியானவரைத்தான் தேடினோம். எல்லோரும் விரும்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலும் முடிவெடுத்தேன். இந்தத் தியாகத்தை நாட்டு மக்களுக்காகவே செய்தேன். இந்தத் தேர்தலில் நிச்சயமாக நாம் வெல்வோம். 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு காலாவதியாகிவிட்டது. இப்போது இருப்பது ஜே.ஆ.ரின் அரசியலமைப்பல்ல. சர்வாதிகாரத்துக்கு வழிசமைக்கும் மகிந்தவின் அரசியலமைப்பே ஆகும். இதனை ஒழிப்பதற்கே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளோம்.ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவது உறுதியானது. அவர் ஜனாதிபதியானதும் புதிய அமைச்சரவையூடாக உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, அரசியலமைப்பை மறுசீரமைத்து அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும். அதனையடுத்து நூறு நாட்களின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம். முதற்கட்டமாக தேர்தலுக்கு முகம் கொடுத்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு மக்களாட்சிக்கு வாய்ப்பேற்படுத்துவோம். இந்த சர்வகட்சி அரசு பலம் கொண்டதாக இருக்கும். நம்பிக்கையுள்ளதாக அமையும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விட நம்பத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனூடாக ஒருவருட காலத்துக்குள் தேசிய இனப்பிரச்சினை உட்பட புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண உரிய முயற்சிகளை முன்னெடுப்போம். இன்று முதல் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஊண் உறக்கத்தை மறக்க வேண்டும். ஜனவரி எட்டுக்கு 4 வாரங்கள் தான் இருக்கின்றன. எமது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களது உள்ளங்களில் மைத்திரியை இடம்பிடிக்கச் செய்ய வேண்டும். மகிந்தவின் உருவம் மின்சாரக்கம்பங்களிலும், மரங்களிலும் தொங்கட்டும். மைத்திரியின் உருவத்தை மக்கள் இதயங்களில் பதியவைப்போம். அன்று ஜே.ஆர்.சொன்னதை இன்று நானும் உங்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. "எனக்கு முடிசூட்டுவதற்கு குமரன்கள் கிடையாது. ஆட்சி செய்வதற்கு பரம்பரை கிடையாது. எனக்கிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் மக்களும், இந்த நாடும் தான். எனவே, கட்சியைப் பலப்படுத்துவோம், மக்களை வாழவைப்போம். நாட்டை வளமான தேசமாக மாற்றுவோம். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்' எனத் தெரிவித்தார்.

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 9:09

ரொம்ப மகிழ்ச்சியான செய்தி ரணில் மாத்யா உங்களுக்கு எனது சப்போட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum