சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பாடசாலை மாணவியாக அமலாபால்

Go down

Sticky பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 9:10

‘உங்க வீட்டுக்காரரோட சம்மதம் இல்லாமத்தான் இந்தப் படத்துல நடிக்கிறீங்களாமே?’’ என்று யாராவது கேட்டால், அவ்வளவுதான்... அழகான அமலா பால், பொங்கி விடுவார். ‘‘அமலா அவ்வளவுதான்... ‘வேலையில்லா பட்டதாரி’க்கு அப்புறம் அமலா பாலைப் பார்க்கவே முடியாது’’ என்று கவலைப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. மீண்டும் திரைக்கு வருகிறது ப்யூட்டி.

அதுவும் சும்மா இல்லை; பழையபடி ஸ்கூல் யூனிஃபார்மில் நடிக்கிறார் என்பதுதான் இனிப்புச் செய்தி. ஆனால், சோகமான செய்தி, ஸ்கூல் டிரெஸ் தரிசனம் இங்கில்லை; மலையாளத்தில்.



ஆம்! மலையாளத்தில் ‘டிராஃபிக்’ என்னும் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளை என்பவரின் ‘மிலி’ என்னும் படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால். ‘‘இந்தப் படத்தில் ஸ்கூல் டிரெஸ்ஸில் நடிக்கும்போது, எனக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. என் முதல் ‘மைனா’ படத்தில் நான் ஸ்கூல் பெண்ணாக வருவேன். அது செம ஹிட்! சினிமாவில் என் குரு பிரபு சாலமன் சார்தான். அவருக்கு எப்போதுமே என் நன்றி! ஒரு பெண் பிறந்ததில் இருந்து கடைசி வரை என்ன மாதிரியான சுகதுக்கங்களைச் சந்திக்கிறாள் என்பது பற்றிய படம் 'மிலி'. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணைச் சுற்றியே... அதுவும் என்னைச் சுற்றியே நகரும் கதை என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்! 24 மணி நேரமும் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மிகவும் திறமைசாலி. இதுவும் மெகா ஹிட் ஆக வேண்டும். இங்கு என் கனவு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!’’ என்று திருவனந்தபுரத்தில் ஷூட்டிங்கில் இருந்தபடியே, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் அமலா

தினக்குரல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 14:35

என்ன கொடுமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by பாயிஸ் on Mon 8 Dec 2014 - 14:38

எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 14:40

பாயிஸ் wrote:எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க

கல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா சுட்டுத்தள்ளு.!!
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by பாயிஸ் on Mon 8 Dec 2014 - 14:55

பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க

கல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா சுட்டுத்தள்ளு.!!
அதையும் சேர்த்துத்தான் நான் சொன்னது எல்லாமே நடிப்புத்தான்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 14:57

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:எல்லாமே நடிப்புத்தான் நடிக்கட்டும் விடுங்க

கல்யாணமாயிடுச்சுல வீட்ல அடங்கி கெடக்க வேணாமா சுட்டுத்தள்ளு.!!
அதையும் சேர்த்துத்தான் நான் சொன்னது எல்லாமே நடிப்புத்தான்

அப்படினா சரி சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16694
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பாடசாலை மாணவியாக அமலாபால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum