சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 7:58

இங்கிலாந்தின் பிரபலமான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாம் நிலை கல்விக்கான சர்வதேச பொது சான்றிதழ் தேர்வு உலகளவிலான கல்வித்தகுதியாகக் கருதப்படுகின்றது. 14 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்தத் தேர்வில் பெங்களூரைச் சேர்ந்த மானஸ் கோலி என்ற மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளான். 

அதேபோல் வேதியல்(கெமிஸ்ட்ரி) பாடப் பிரிவில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளான். இவனது பெற்றோர்கள் சஞ்சய் மற்றும் ராஷ்மி கோலி ஆகிய இருவரும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்கள் ஆவார்கள்.  

பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வு ஒன்றில் தான் பெற்ற குறைவான மார்க்குகளே இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற உந்துதலைத் தனக்குள் ஏற்படுத்தியது என்று கூறும் மானஸ் எதிர்காலத்தில் அறிவியல் சார்ந்த என்ஜினியராக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளான்.  

அறிவியல் இணைந்த மற்றொரு தேர்வில் மானிக் ரகு ரெட்டி என்ற மற்றொரு பெங்களூர் மாணவன் முதலிடம் பெற்றுள்ளான்.கடந்த 2013 நவம்பர் முதல் 2014 மே வரையிலான இந்த சர்வதேசத் தேர்வுகளில் இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 30 இந்திய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர் என்று கேம்பிரிட்ஜ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி மாலை மலர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 9:56

அண்ணா உருட்டுக்கட்டை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 10:09

பானுஷபானா wrote:அண்ணா உருட்டுக்கட்டை

செய்தி படிச்சியா தங்கச்சி ஹிஹி  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Fri 12 Dec 2014 - 10:23

ம்ம் நல்ல செய்தி! 

இப்படித்தான் நினைத்தேன்!  இன்று யாரெல்லாம்  உங்களை பிடிச்சி உலுக்கப்போகின்றார்களோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 10:36

இன்னைக்கு கொலைவெறியோட தான் சேனையில் உலாவுறீங்க. சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Fri 12 Dec 2014 - 10:38

பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 10:52

Nisha wrote:பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.
என்ன விசயம் மகளிரணி தனியா ஓதுங்குதே  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Fri 12 Dec 2014 - 10:58

சுறா wrote:
Nisha wrote:பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.
என்ன விசயம் மகளிரணி தனியா ஓதுங்குதே  உருட்டுக்கட்டை

ஹாஹா!  நாங்க பேசிட்டிருக்கோம்ல! இடையில் இது யாரு மூக்கை நுழைப்பது? 

நாங்க  எப்பவாவது பேசினாலும் பொறுக்காதேஎன்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 11:31

சுறா wrote:
Nisha wrote:பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.
என்ன விசயம் மகளிரணி தனியா ஓதுங்குதே  உருட்டுக்கட்டை
சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் அண்ணா ஐ ஜாலி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 11:45

பானுஷபானா wrote:
சுறா wrote:
Nisha wrote:பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.
என்ன விசயம் மகளிரணி தனியா ஓதுங்குதே  உருட்டுக்கட்டை
சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் அண்ணா ஐ ஜாலி

நம்ப முடியலையே



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 12:16

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
Nisha wrote:பானு கொஞ்சம் ஜிமெயில் வாங்க.
என்ன விசயம் மகளிரணி தனியா ஓதுங்குதே  உருட்டுக்கட்டை
சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் அண்ணா ஐ ஜாலி

நம்ப முடியலையே


அய்யோ நான் இல்லை.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Fri 12 Dec 2014 - 13:13

உங்களை நம்பச்சொல்லி சொன்னோமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 13:18

Nisha wrote:உங்களை நம்பச்சொல்லி சொன்னோமா?

சொல்லவில்லை தான். ஆனாலும் இதுபோன்ற விசயங்களில் மூக்கை நுழைச்சி பார்த்தா தான் நல்லது  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 13:30

அய்யோ பாவம் சுறாண்ணா அழுகை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 13:33

பானுஷபானா wrote:அய்யோ பாவம் சுறாண்ணா அழுகை

ஏம்மா திடீர்னு பாவப்படுறே இந்த அண்ணனை பார்த்து  ஐஸ் சாப்பிடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 13:34

நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 13:36

பானுஷபானா wrote:நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....

ஏ புள்ள எதுக்கு திட்டுனாங்களாம்



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 13:49

சுறா wrote:
பானுஷபானா wrote:நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....

ஏ புள்ள எதுக்கு திட்டுனாங்களாம்


அது தெரியல நிஷாகிட்ட கேட்டுக்கோங்க... சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 13:52

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....

ஏ புள்ள எதுக்கு திட்டுனாங்களாம்


அது தெரியல நிஷாகிட்ட கேட்டுக்கோங்க... சிரிப்பு வருது

சரக்கடிக்கிறவனோட உனக்கென்ன பேச்சுன்னு உங்க ஓனர் தாத்தா புடிச்சிடபோறாரு. ஜாக்குறத தங்கச்சி  ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Fri 12 Dec 2014 - 14:16

உஷாரா தான் இருக்கேன். அன்னைக்கு மாட்டினதுல இருந்து அதையே சொல்லி சொல்லிக்க் காட்டுறார். அழுகை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Fri 12 Dec 2014 - 14:45

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....

ஏ புள்ள எதுக்கு திட்டுனாங்களாம்


அது தெரியல நிஷாகிட்ட கேட்டுக்கோங்க... சிரிப்பு வருது

சரக்கடிக்கிறவனோட உனக்கென்ன பேச்சுன்னு உங்க ஓனர் தாத்தா புடிச்சிடபோறாரு. ஜாக்குறத தங்கச்சி  ஹா ஹா.

என்னது நான் சரக்கடிக்கின்றேனா? என் கூட பேசினால் ஓனர் இப்படியா திட்டுவாரு? அது யாருப்பா அந்த பில்கேட்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா on Fri 12 Dec 2014 - 15:59

பானுஷபானா wrote:உஷாரா தான் இருக்கேன். அன்னைக்கு மாட்டினதுல இருந்து அதையே சொல்லி சொல்லிக்க் காட்டுறார். அழுகை
என்னாது சேனையை பார்த்ததில் இருந்து அதையே சொல்லி சொல்லி காட்டுறாரா? ஹாஹா



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Sat 13 Dec 2014 - 9:27

Nisha wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நிஷா உங்களைத் திட்டிட்டாங்களே....

ஏ புள்ள எதுக்கு திட்டுனாங்களாம்


அது தெரியல நிஷாகிட்ட கேட்டுக்கோங்க... சிரிப்பு வருது

சரக்கடிக்கிறவனோட உனக்கென்ன பேச்சுன்னு உங்க ஓனர் தாத்தா புடிச்சிடபோறாரு. ஜாக்குறத தங்கச்சி  ஹா ஹா.

என்னது நான் சரக்கடிக்கின்றேனா? என் கூட பேசினால் ஓனர் இப்படியா திட்டுவாரு? அது  யாருப்பா  அந்த  பில்கேட்ஸ்?

நிஷா சுறாண்ணா தன்னை சொல்கிறார்... சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by பானுஷபானா on Sat 13 Dec 2014 - 9:33

சுறா wrote:
பானுஷபானா wrote:உஷாரா தான் இருக்கேன். அன்னைக்கு மாட்டினதுல இருந்து அதையே சொல்லி சொல்லிக்க் காட்டுறார். அழுகை
என்னாது சேனையை பார்த்ததில் இருந்து அதையே சொல்லி சொல்லி காட்டுறாரா? ஹாஹா


ஆமாண்ணா எப்போ பார்த்தாலும் தமிழையே படிச்சிட்டு இருக்கேனு சொல்றார் அழுகை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha on Sat 13 Dec 2014 - 12:31

பானு கவனமா இருங்க பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum