சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Go down

Sticky முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Mon 15 Dec 2014 - 15:51

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்…அதனால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு...

உங்களுக்காக சில….

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம். ஷாம்பூ செலவு மிச்சம்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் சளி தொல்லை உங்களுக்கு இல்லை.

தேங்காய் எண்ணெய், ஹேர் ஆயில் செலவு மிச்சம்.

பொடுகு,பேன் தொல்லை இல்லவே இல்லை.

பெரிய மனிதர் தோற்றம், அதாவது சிந்தனையாளர் தோற்றம் ஏற்படும்.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலையில் அழுக்கு படிவது உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது.

‘டை’ அடிக்கும் செலவு மிச்சம்.

சீப்பு வாங்க வேண்டிய செலவு மிச்சம்.

ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது தலை கலைந்து அசிங்கமாக தெரியாது.

இளநீர் கிடைத்தாலே போதும். வழுக்கையான இளநீருக்கு வீணாய் அலைய வேண்டாம். (அதான் நம்ம கிட்டயே இருக்குதே வழுக்கை.)

முடி வெட்டிக்கொள்ளும் செலவு மிச்சம்.

லாஸ்ட்..பட் பெஸ்ட்.....!

உங்கள் மனைவி உங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கவே முடியாது.
( முடி போச்சேன்னே மூட் அவுட் ஆகாதீங்க...! )



படித்ததில் பிடித்தது. 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Mon 15 Dec 2014 - 15:54



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Muthumohamed on Mon 15 Dec 2014 - 19:05

நானும் மிகவும் ஆவலுடன் படித்தேன் ஆனால் இப்படி பொசுக்குனு போயிடுத்தே!

ஆனாலும் நல்ல யோசனைகள் தான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by சுறா on Mon 15 Dec 2014 - 19:19

அட வழுக்கை



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Mon 15 Dec 2014 - 19:53

உங்கள் மனைவி உங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கவே முடியாது.
( முடி போச்சேன்னே மூட் அவுட் ஆகாதீங்க...! )

என் ஆத்துக்காரர் இப்படி சொல்லி தன்னையே தேற்றிக்கணும்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Mon 15 Dec 2014 - 19:54

Muthumohamed wrote:நானும் மிகவும் ஆவலுடன் படித்தேன் ஆனால் இப்படி பொசுக்குனு போயிடுத்தே!

ஆனாலும் நல்ல யோசனைகள் தான்

பதிவு இருந்த இடத்தினை கவனித்திருந்தால் ஆவல் இருந்திருக்காதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Muthumohamed on Mon 15 Dec 2014 - 21:17

Nisha wrote:
Muthumohamed wrote:நானும் மிகவும் ஆவலுடன் படித்தேன் ஆனால் இப்படி பொசுக்குனு போயிடுத்தே!

ஆனாலும் நல்ல யோசனைகள் தான்

பதிவு இருந்த இடத்தினை கவனித்திருந்தால் ஆவல் இருந்திருக்காதே!

சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by *சம்ஸ் on Mon 15 Dec 2014 - 21:21



எங்க கவலை எங்களுடன்  சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Mon 15 Dec 2014 - 21:25

நான் யாரையும் குறிப்பாக சொல்லவே இல்லையே!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by *சம்ஸ் on Mon 15 Dec 2014 - 21:41

Nisha wrote: நான் யாரையும்  குறிப்பாக சொல்லவே இல்லையே!

இப்ப யாரு சொன்னாங்க நீங்க எங்களை சொன்னீர்கள் என்று அய்யோ........... விளையாட்டுப் பிள்ளை
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Tue 16 Dec 2014 - 15:23

உங்களைத்தான் சொன்னோம் என புரிந்து தானே போட்டோ போட்டிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by *சம்ஸ் on Tue 16 Dec 2014 - 21:15

Nisha wrote:உங்களைத்தான் சொன்னோம் என புரிந்து தானே போட்டோ போட்டிங்க!
நீங்கள் அப்படி நினைத்தற்கு நாங்கள் என்ன செய்ய  ஐ ஜாலி
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Tue 16 Dec 2014 - 21:19

*சம்ஸ் wrote:
Nisha wrote:உங்களைத்தான் சொன்னோம் என புரிந்து தானே போட்டோ போட்டிங்க!
நீங்கள் அப்படி நினைத்தற்கு நாங்கள் என்ன செய்ய  ஐ ஜாலி

 நாங்கள் எனில் .............. ! யாரெல்லாம்   இந்த நாங்களுக்குள் வருவார்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by *சம்ஸ் on Tue 16 Dec 2014 - 21:27

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:உங்களைத்தான் சொன்னோம் என புரிந்து தானே போட்டோ போட்டிங்க!
நீங்கள் அப்படி நினைத்தற்கு நாங்கள் என்ன செய்ய  ஐ ஜாலி

 நாங்கள் எனில் .............. ! யாரெல்லாம்   இந்த நாங்களுக்குள் வருவார்கள்?
ஓ! அப்படி ஒன்று இருக்கா நான் சொன்னது என்னை மட்டும்தான்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Nisha on Tue 16 Dec 2014 - 21:42

அப்படியா ? அப்ப சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முடி கொட்டினால் இனி கவலையே பட வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum