சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Go down

Sticky படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by Nisha on Wed 17 Dec 2014 - 9:21

சிறகு விரிக்க காற்று தடையில்லை
மனம் போலே ஒரு பயணம்
சகியே உனக்கு,
வெறும் பாதை மட்டுமில்லை
பரவிக் கிடக்கும்
வானமும் உனக்கே வசப்படும்!!
இறகை விரிக்க ஆயத்தமாகு
வானம் மட்டுமல்ல வசந்தமும்
உன்னோடு தான்
வாழும் பூமியும் உன்னோடுதான்!!

penmai.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by சுறா on Wed 17 Dec 2014 - 19:30

ஆனால் அந்த காற்று இல்லாமல் வாழ்வு இல்லையே. ஆனால் காற்று என்றுமே தடையாய் இருந்ததில்லையே தோழி.

அருமையான கவிதை. பெண்மையின் மேன்மை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by Nisha on Wed 17 Dec 2014 - 22:26

சிறகு விரிக்கத்தான் காற்று தடை யில்லையே தவிர.. உயர்ந்து பறக்க சில நேரம் அதே காற்று தடையாகி விடுகின்றதே..!

வீசுவது தென்றலானாலும், புயலானாலும் அது காற்றுத்தானே.. காற்றின் போக்கில் சென்று நாணல் போல் வளைந்து ஜெயிப்பதும் தான் பெண்மையின் மேன்மை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by சுறா on Thu 18 Dec 2014 - 7:31

Nisha wrote:சிறகு விரிக்கத்தான் காற்று தடை யில்லையே தவிர.. உயர்ந்து பறக்க சில நேரம் அதே காற்று தடையாகி விடுகின்றதே..!

வீசுவது தென்றலானாலும், புயலானாலும் அது காற்றுத்தானே.. காற்றின் போக்கில் சென்று நாணல் போல் வளைந்து  ஜெயிப்பதும்  தான் பெண்மையின் மேன்மை.

சரி சரி இனி காற்றுக்கு வேலை கிடையாது. சிறகு தான் முளைத்துவிட்டது. 

அருமையான விளக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by ஜுபைர் அல்புகாரி on Thu 18 Dec 2014 - 13:33

அருமையான பகிர்வு   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by rammalar on Thu 25 Dec 2014 - 15:21

சூப்பர்
-

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படித்ததால் பிடித்தவை! வானமும் உன் வயப்படும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum