சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 20 Dec 2014 - 7:25

First topic message reminder :

எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
 
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம் 

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by சுறா on Mon 5 Jan 2015 - 21:22

*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.

இல்லை, இருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by *சம்ஸ் on Mon 5 Jan 2015 - 21:29

சுறா wrote:
*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.

இல்லை, இருவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அதனால் தான்

தற்போது உள்ளவர் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்கிறார்  அதில் இருந்து விடுபடுவதற்கு மக்கள் ஆசைகொள்கிறார்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 1:10

*சம்ஸ் wrote:இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.

எது  சரி என தாங்கள் புரிந்து கொண்டீர்கள் சார்?

எந்த ஒப்பந்தமும்  எந்த உடன்படிக்கையும் கைச்சாத்திடாமல் தான்   சிறுபான்மை மக்களுக்கான கூட்டணிகள் தம்முடன் சேர்த்தனர் என்பதையா? சிறுபான்மை மக்களுக்கு தான் எந்த வாக்கையும் தரவில்லை என்பதையா.. வெறும் 100 நாள் ஆட்சி முன்னோட்டத்துடன் சிறுபான்மை மக்கள் சார் கட்சிகள் எந்த நிர்பந்தமும் தனக்கு த்ர முடியாது எனும் ஒப்புதலையா? 

வெறும் நம்பிக்கையில் அடிப்படையில் எந்த ஒப்பந்த நிர்பந்தமும் இல்லாமல்  இன்று சிறுபான்மை கட்சிகள் மைத்திரியுடன்  சேர்ந்திருப்பது  சரியா?

நான் இன்னும் பேசினால் நமக்குள் சங்கடம் தான் வரும் . அதனால் விட்டு விட்டேன்.  எனினும் எதையும் தூக்கி தலையில் வைக்க முன்  நிதர்சனம் உணர்ந்து நிதானத்துடன் அணுகுவது நம் எதிர்காலத்துக்கு நல்லது. 

 நான் மீண்டும் சொல்கின்றேன் மாற்றம் தேவை என மாறுவது வேறு, இந்த மாற்றம் சரி தான் என நினைத்து மாறுவது வேறு. மாற்றம் தேவை தான்.. மகிந்த விடம் மீண்டும் ஆட்சி போககூடாது தான். பத்து வருடம் இரு தடவை ஆண்டு விட்டார் இனி அவருக்கு குட் பை தான். அதில் மாற்றுக்கருத்திலை. 

ஆனால் இனி வருபவர் நமக்கு தேவனாய் இருக்க மாட்டார் என்பதையும்  ஏற்க நம்மை நாம் தயாராக்கி கொள்வோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 1:12

சுறா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லாவா? அப்படி இருக்குமோ என்னமோ?? சிரி
அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை

எனக்கும் தான். அவருடன் இணைந்திருக்கும் கூட்டணி பெரும்பான்மை கட்சிகளை  குறித்து அறிந்த பின்  இவர் 100  நாள் தாக்கு பிடிப்பாரா என்பதே புதிர் தான்.  எந்த முடிவும் எடுக்க இயலாமல் திரிசங்கு சொர்க்கம் தான். 

ஆனாலும் இவரை விட்டால் வேறு வழியும் இல்லை.  அதனால் மாற்றம் வேண்டி இவருக்கே தான் ஒட்டு போடணும். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 20:57

ஜேவிபி - ஐதேக - சுதந்திரக் கட்சி - கெல உருமய - தமிழ் கட்சிகள் - முஸ்லீம் கட்சிகள் - சிங்கள கட்சிகள் என அனைவரும் மைத்ரியோடு இணைந்திருக்கிறார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 20:59

எனது அழைப்பில்லாமல் இராணுவத்தை எவரும் பயன்படுத்த முடியாது - தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய

- முகாமுக்கு திரும்புங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:04

ஏன் என்ற கேள்வி -இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
தமிழ் பேசும் மக்களில் பலரும் இப்படிக் கேட்கிறார்கள் -

1. மூன்றே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜாதிக ஹெலஉறுமயவுடன் உடன்படிக்கை செய்துள்ள மைத்திரி, ஜாதிக ஹெலஉறுமய விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுள்ள மைத்திரி ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடும் முஸ்லிம் கட்சிகளோடும் உடன்படிக்கைகளைச் செய்யவில்லை?

இவ்வளவுககும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு முழுவதும் 40 க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களும் 200 க்கு மேற்பட்ட பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்களும் உள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்கும் பலமும் உள்ள கட்சியை ஏன் மைத்திரி பொருட்படுத்தவில்லை?

2. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் மைத்திரிக்கு ஆதரவளிககும் மலையகக் கட்சிகளும் ஏன் மைத்திரியிடம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தாம் சார்ந்த சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அந்தச் சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் எந்த மாதிரியான கோரிக்கைகளையும் கூட இவை வைக்கவில்லையே! இது ஏன்?

3. எந்த உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ளாத இந்தக் கட்சிகள் எப்படி மைத்திரிக்கு ஆதரவளிக்க முன்வந்தன? மைத்திரி ஆட்சியில் சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுமா?

சிறுபான்மைச் சமூகங்களி்ன் அரசியல் அபிலாஷைகளுக்கான இடம் எப்படியிருக்கும்? மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட மைத்திரியின் ஆட்சியில் எத்தகைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாம் பெற்றுக்கொள்வோம்?

3. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் இலங்கைத் தேசிய காங்கிரசும் மலையகக்கட்சிகளும் பிற தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டினை உருவாக்கி, சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு மைத்திரியோடும் மகிந்த ராஜபக்ஸவோடும் பேரம் பேசியிருக்கலாம் அல்லவா. அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்தத் தேர்தலில் ஏற்பட்டதல்லவா?

யார் வெற்றியடைவார் என்று தெரியாத அளவுக்குக் கடுமையான போட்டி நிலவுகின்ற இந்தச் சூழலில் இதையெல்லாம் ஏன் இந்தத் தலைமைகள் செய்யவில்லை? ஒருவர் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல பெரிய கட்சியொன்றின் தலைவராகவும் மூத்த தலைவராகவும் இருக்கிற சம்மந்தன் இதைச்செய்யவில்லை? ஏன் அப்படி அவர் சிந்திக்கவில்லை?

4. மைத்திரி தரப்பு நீட்டிய பணத்துக்காக சலங்கையைக் கட்டி தாம் ஆடுவதை விட தமது மக்களையும் ஆடச்சொல்கிறார்களா?

அப்படியென்றால் -

இன்னும் சிறுபான்மைச் சமூகங்கள் தோற்றுக்கொண்டுதானிருக்கப்போகின்றனவா?
இந்தத் தோல்வி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதையும் விட பெரிய தோல்வியாக இருக்கப்போகிறதா?

மைத்திரி காலத்தின் மாற்றம் என்பது முன்னேற்றத்துக்கான மாற்றமா? அல்லது பின்னடைவுக்கான மாற்றமா?

குறிப்பு -
1. மாற்றங்கள் வரும் என்றும் பிரச்சினைகள் தீரும் என்றும் கடந்த காலங்களி்ல சிங்கள மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டாது விட்டாலும் போர் முடிவுக்கு வந்தது. உயிரிழப்பும் அழிவுகளும் முடிவுக்கு வந்தன. இப்பொழுது இதையெல்லாம் பின்னோக்கித் தள்ளக் கூடிய நிலைதான் ஏற்படுகிறதா?

2. சர்வதேச சமூகம் கூட இலங்கையில் ஜனநாயகம் வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறதே தவிர, சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையும் பாதுகாப்பையும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வைப்பற்றியும் எதையும் பேசவில்லையே.

அபிப்பிராயம் -
தமிழ் பேசும் தலைமைகள் சிந்திக்காமல் விட்டுவிட்டார்கள் என்பதற்காக மக்களாகிய நாங்கள் சிந்திக்காமல் இருக்க முடியாதல்லவா. இந்தத் தலைமைகளின் சொல்லைக்கேட்டு கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் நாங்கள் விடக்கூடாதல்லவா.

ம.அய்யம்பிள்ளை
http://thenee.com/html/060115-6.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:04

ஜாதிக ஹெலஉறுமய மட்டுமல்ல மைத்ரி தரப்பினர் - 
தமிழர்களது அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பேசும் நிலைக்கு மாறியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக் கொள் வேண்டும். கப்பல் வரும் என முள்ளிவாக்காலில் நிற்க முடியாது. (தமிழீழம் அல்ல) 13வது திருத்தச் சட்டம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Wed 7 Jan 2015 - 13:48

தேர்தல் காலத்தில் மகிந்த அரசு அசம்பாவிதங்களை ஏற்படுத்தினால்
விளைவு பாரதூரமாக இருக்குமென ஐநாவும் - இந்தியாவும் அரச தரப்பினரை எச்சரித்துள்ளன.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:05

இன்று இடம்பெற்று முடிந்த தேர்தலின் முடிவுகளை எமது சேனைத்தமிழ் உலாவில் உடனுக்குடன் தர காத்தி்ருக்கிறோம் இணைந்திருங்கள் நண்பர்களே
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Jan 2015 - 0:17

தற்போதைய நிலவரப்படி ( அதிகாலை 2.40) மகிந்தா தோற்பது உறுதி!
மைத்திரிபால 56%
மகிந்தா 43 %
மேற்படி தகவல் முகநூலில் திரட்ட பட்டது 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Jan 2015 - 2:34

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் - 
விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.

நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி தகவல் முகநூலில் திரட்ட பட்டது 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Jan 2015 - 4:33

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேனா அவர்கள் வெற்றி பெற்றார் என செய்தி வந்துள்ளது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Jan 2015 - 4:43

தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்!

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30) வெளியேறியுள்ளார்.
இன்று அதிகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Jan 2015 - 5:05

கே.இனியவன் wrote:

தோல்வியை ஏற்று அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ வெறியேற்றம்!ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30) வெளியேறியுள்ளார்.
இன்று அதிகாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Jan 2015 - 5:20

ஈற்றில் சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது உண்மையில் சிறுபான்மையின்றி பெரும்பான்மையினரால் ஆட்சி அமைத்திட முடியாது என்பதை மீண்டும் நிருபித்த தேர்தல் முடிவுகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 Jan 2015 - 6:28

நேசமுடன் ஹாசிம் wrote:ஈற்றில் சத்தியம் வென்றது அசத்தியம் அழிந்தது உண்மையில் சிறுபான்மையின்றி பெரும்பான்மையினரால் ஆட்சி அமைத்திட முடியாது என்பதை மீண்டும் நிருபித்த தேர்தல் முடிவுகள்
உண்மை கடந்த எந்த தேர்தலிலும் வென்ற ஜனாதிபதிகள் சிறுபான்மை வாக்குகளால்   தான் 
ஆட்சிக்கு வருவார்கள் ...இறுதி ஆட்சி காலத்தில் எம்மை தூற்றுவார்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10539
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by சுறா on Fri 9 Jan 2015 - 12:01

பிள்ளைகளை கொன்றவனை பார்த்து சொன்னாளாம் தாய் அவனை எறும்பு கடிச்சிடுச்சி கடவுள் கொடுத்த தண்டனை என்று அதுபோல மகிந்த அவர்கள் தேர்தல் தோல்வியை தமிழகம் கொண்டாடுகிறது ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Fri 9 Jan 2015 - 13:29நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 13:33

100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by சுறா on Fri 9 Jan 2015 - 13:43

*சம்ஸ் wrote:100 நாட்களில் புதிய யுகம் அமைபதாக சொல்லி இருக்கார் பார்கலாம்.

இவரும் மோடி போல தானா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 22:40உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Fri 9 Jan 2015 - 22:46

திரி பிரிக்கப்பட்டு தனித்திரியாக்கபட்டிருக்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 22:50

தெரிந்து கொண்டேன் உதவிக்கு நன்றிகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Nisha on Fri 9 Jan 2015 - 23:19மைத்திரி வென்ற தொகுதிகள் சொல்ல வருவதென்ன? உங்களுக்கு புரிகின்றதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum