சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

சேனையின் நுழைவாயில்.

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

 நலம் தானே உறவுகளே!

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sat 27 Dec 2014 - 16:44

இன்னும் எதுவும் வாங்கல. அங்கே பார்த்தீங்களா? :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 27 Dec 2014 - 19:43

அனைவரும் நலமா? உறவுகளே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sat 27 Dec 2014 - 20:21

மிக்க நலம் அண்ணா நீங்க நலமா ?

இணைந்துள்ள அனைவரும் நலமா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 27 Dec 2014 - 20:52

யாரெல்லாம்  இருக்கிங்க?

உங்க வீட்டில் என்ன விசேஷம் ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sat 27 Dec 2014 - 21:29

என்னிடமா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 27 Dec 2014 - 21:34

Nisha wrote:யாரெல்லாம்  இருக்கிங்க?

உங்க வீட்டில் என்ன விசேஷம் ?

நான் மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 27 Dec 2014 - 21:39

Muthumohamed wrote:என்னிடமா ?

ஆமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sat 27 Dec 2014 - 21:40

*சம்ஸ் wrote:
Nisha wrote:யாரெல்லாம்  இருக்கிங்க?

உங்க வீட்டில் என்ன விசேஷம் ?

நான்  மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?

என் வீட்டில் எதும் இல்லை. காலை ஐந்துக்கு  ஹோட்டல் போன நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்.  அது தான் விசேஷம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sat 27 Dec 2014 - 21:42

விசேஷம் ஒன்றும் இல்லை அக்கா உங்க வீட்டில் எதாவது விசேஷம் இருக்கிறதா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sat 27 Dec 2014 - 21:44

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:யாரெல்லாம்  இருக்கிங்க?

உங்க வீட்டில் என்ன விசேஷம் ?

நான்  மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?

என் வீட்டில் எதும் இல்லை. காலை ஐந்துக்கு  ஹோட்டல் போன நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்.  அது தான் விசேஷம்

ஒவ்வொரு நாட்களும் ராக்கெட் வேகத்தில் செல்கிறது அது தான் மிக பெரிய விசேஷமே
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 28 Dec 2014 - 5:22

அனைவருக்கும் வணக்கம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Post by Nisha on Sun 28 Dec 2014 - 7:11

காலை வணக்கம் தும்பி சார்!

 நலம் தானே? 

வீட்டில் அனைவரும் நலமா? வெள்ள நிலை எப்படி இருக்கின்றது?

இங்கே சுவிஸில் பயங்கர ஸ்னோ  நேத்து தெருவில் வாகனம் ஓடவே முடியல்ல. அப்படி ஓடியவர்கள் வாகனங்களும் மண்ணில் புதைந்தது போல்  ஸ்னோவுக்கும் புதையுண்டு இழு பட்டு போய்கொண்டே இருந்தது. 

எங்க காரும்  கொஞ்ச நேரம்  டயர் சுத்த ஆரம்பிச்சிருச்சு. வழுக்கியது. 

 எல்லா இடமும் அனர்த்தமாகவே இருக்கு. கடவுள்  தான் துணை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 28 Dec 2014 - 7:14

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 28 Dec 2014 - 9:11

Nisha wrote:காலை வணக்கம் தும்பி சார்!

 நலம் தானே? 

வீட்டில் அனைவரும் நலமா? வெள்ள நிலை எப்படி இருக்கின்றது?

இங்கே சுவிஸில் பயங்கர ஸ்னோ  நேத்து தெருவில் வாகனம் ஓடவே முடியல்ல. அப்படி ஓடியவர்கள் வாகனங்களும் மண்ணில் புதைந்தது போல்  ஸ்னோவுக்கும் புதையுண்டு இழு பட்டு போய்கொண்டே இருந்தது. 

எங்க காரும்  கொஞ்ச நேரம்  டயர் சுத்த ஆரம்பிச்சிருச்சு. வழுக்கியது. 

 எல்லா இடமும் அனர்த்தமாகவே இருக்கு. கடவுள்  தான் துணை
உண்மைதான் அக்கா எங்கும் அனர்த்த நிலை இறைவனே துணை

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 28 Dec 2014 - 13:31

ஆமாம்,  ஒரு சில நிமிடத்தில்  பூமியே மூடி விட்டது போல் ஸ்னோ கொட்டியது.  கார் ஓட்ட  முன் கண்ணாடியில் விழும் ஸ்னோவை  தட்டி விட்டு  அடுத்த சைட் போவதுக்கிடையில்  முன்னர் தட்டிய இடத்தில் ஸ்னோ குவியிது. 

வைபரை போட்டு விட்டு நல்லா கீற்றரையும்  சூடாய் விட்டு தான்  காருக்குள் சமாளித்தோம்.ஹோட்டலில்    வேலைக்கு வரவேண்டிய சேவிஸ் பெண் வந்த காருடன் இன்னொரு கார் அடித்து அப்பெண் ஒரு மணி நேரம் லேட்டாய் தான் வந்தா.   

ஹோட்டல் முன்னால் கார்  நிறுத்த அது  தன் பாட்டில் இழு பட்டு தன் போக்கில் அருகில் இருந்த  தோட்டத்துக்குள் போய்  ஸ்னோவில் புதைந்து விட்டது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 28 Dec 2014 - 17:32

வணக்கம் வணக்கம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 28 Dec 2014 - 17:35

வணக்கம், வந்தனம் 

எங்கே போய் விட்டீர்கள் சார்? 

 நான் காலை முதல்  இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல! என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Sun 28 Dec 2014 - 17:39

Nisha wrote:வணக்கம், வந்தனம் 

எங்கே போய் விட்டீர்கள் சார்? 

 நான் காலை முதல்  இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல! என்ன கொடுமை

எனக்கு உடல்நிலை சரியில்லை :(

நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 28 Dec 2014 - 17:58

ஐயோ! என்னாச்சு?

டாக்டரிடம் போனீர்களா? இந்த மாதிரி  உடம்பு வீங்கி அலர்ஜி எனில் அது கூடாதேப்பா!  அல்ர்ஜிக்குரிய மாத்திரை எடுக்கணுமே ஜானி! 

கேர்புல்லா இருங்க. நண்டு, இறால்  அல்ர்ஜி எனில் இனி அதை சாப்பிட வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sun 28 Dec 2014 - 19:45

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 28 Dec 2014 - 20:31

வைலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன் 

யாருமே இல்லைப்பா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sun 28 Dec 2014 - 21:11

நேசமுடன் ஹாசிம் wrote:வைலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன் 

யாருமே இல்லைப்பா

நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல. அழுகை
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 29 Dec 2014 - 0:39

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன் 

யாருமே இல்லைப்பா

நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல. அழுகை

உங்க இருவர்  பதிவையும் படிச்சிட்டு  சிரிப்பதா அழுவதா என தெரியாமல் இருக்கின்றேன். 

யாரைத்தேடினீர்கள்  பெரியவர்களே? யார் இருக்கணும் என தேடினீர்கள்? அதை விட   சமையல் கட்டிலிருந்து ஒருத்தர் எட்டி பார்க்கின்றாராம். இன்னொருத்தர் சமைத்து ஆற வைத்து விட்டு எட்டிப்பார்க்கின்றாராம்! புலம் பெயர் தனித்த வாழ்வில் நாம் சகிக்க வேண்டிய அவலம் இது, படிக்கும் போதே கஷ்டமாய் தான் இருக்கின்றது.

அதுக்கு மேல ஒருத்தர் வந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என  எழுதிட்டு போனாரே! நாலு வார்த்தை என்னாச்சு ஏதாச்சு என  சும்மாவாச்சும்  கேட்க தோணல்லையா?

நமக்குன்னு ஆயிரம் பிரச்சனை, கவலை இருந்தாலும் இன்னொரு உறவு தன் வலியை வேதனையை, கவலையை, மகிழ்ச்சியை பகிரும் போது அது குறித்து நான்கு  வார்த்தை விசாரித்து எழுதினால்  அவர்கள் மனம் குளிரும் எனும் நல்லதை எப்போ  உணர்ந்துகொள்ள போகின்றீர்கள்.

இங்கே தான் நண்பன் எனும் முஸம்மில் ஜெயிக்கின்றார் என்பதாவது  புரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18825
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Mon 29 Dec 2014 - 5:30

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வேலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன் 

யாருமே இல்லைப்பா

நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல. அழுகை

உங்க இருவர்  பதிவையும் படிச்சிட்டு  சிரிப்பதா அழுவதா என தெரியாமல் இருக்கின்றேன். 

யாரைத்தேடினீர்கள்  பெரியவர்களே? யார் இருக்கணும் என தேடினீர்கள்? அதை விட   சமையல் கட்டிலிருந்து ஒருத்தர் எட்டி பார்க்கின்றாராம். இன்னொருத்தர் சமைத்து ஆற வைத்து விட்டு எட்டிப்பார்க்கின்றாராம்! புலம் பெயர் தனித்த வாழ்வில் நாம் சகிக்க வேண்டிய அவலம் இது, படிக்கும் போதே கஷ்டமாய் தான் இருக்கின்றது.

அதுக்கு மேல ஒருத்தர் வந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என  எழுதிட்டு போனாரே! நாலு வார்த்தை என்னாச்சு ஏதாச்சு என  சும்மாவாச்சும்  கேட்க தோணல்லையா?

நமக்குன்னு ஆயிரம் பிரச்சனை, கவலை இருந்தாலும் இன்னொரு உறவு தன் வலியை வேதனையை, கவலையை, மகிழ்ச்சியை பகிரும் போது அது குறித்து நான்கு  வார்த்தை விசாரித்து எழுதினால்  அவர்கள் மனம் குளிரும் எனும் நல்லதை எப்போ  உணர்ந்துகொள்ள போகின்றீர்கள்.

இங்கே தான் நண்பன் எனும் முஸம்மில் ஜெயிக்கின்றார் என்பதாவது  புரியுமா?

தாங்கள் சொல்வது சரிதான் நிஷா.எங்கள் பிரச்சினை எங்களுடன்.ஏனைய உறவகளைப் நலன் விசாரிக்க வேண்டும். இதில் நான் செய்தது தப்புதான் ஸாரி ..........
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum