சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:26

மாலை வேளை மகிழ்வுடன் வருகிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 24 Dec 2014 - 12:27

சுறா wrote:மாலை வேளை மகிழ்வுடன் வருகிறேன்
மதிய வேளை வரவேற்று மகிழ்கிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 12:28

காலை வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:29

Nisha wrote:காலை வணக்கம்
உங்களுக்கு காலையோ? அப்ப சரி  ஐஸ் சாப்பிடுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 24 Dec 2014 - 12:29

Nisha wrote:காலை வணக்கம்
மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 12:30

எங்களுக்கும் காலை வரும். மாலை வரும், மதியமும் வரும்.

முற்பகல் வணக்கம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:30

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டது

மாலை வணக்கம் ஹாசிமு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 24 Dec 2014 - 12:31

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டது

மாலை வணக்கம் ஹாசிமு
வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:31

Nisha wrote:எங்களுக்கும் காலை வரும்.   மாலை வரும், மதியமும் வரும்.

முற்பகல் வணக்கம்
எங்களுக்கு மட்டும் என்ன கூரியலயா வரும் ஹாஹா  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:32

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டது

மாலை வணக்கம் ஹாசிமு
வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்

காலை மதியம் மாலை மூன்றும் சேர்ந்து குழப்பிவிட்டதோ?  மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

அண்ணாவை அக்கான்னு சொல்லுறீங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 12:37


நாங்கள் வீட்டில் பெரியதாய் எதுவும் செய்வதில்லை. நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான். அனைவருக்கும் புதிய ஆடைகளும் சின்னச்சின்ன பரிசுகளும் தயாராகி விட்டது.

இதுவே ரெம்ப செலவாகி விட்டது. பரிசுகள் இன்னும் அனைவருக்கும் வாங்க வில்லை. தங்கையின் சின்ன மகளுக்கு ஒரு ரெடிபியர் அல்லது பார்பி பொம்மை வாங்கணும்,.பிரபாவுக்கும் பரிசு வாங்கணும்.

இம்முறை எங்கள் வீட்டில் விருந்து இல்லை. நான் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நாளை பகல் தங்கை கணவரின் அண்ணா வீட்டில் பெரிய விருந்து உண்டு. அப்புறம் சனிக்கிழமை பகல் எங்கள் ஹோட்டலில் 200 பேருக்கு ஒரு விருந்து உண்டு.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 12:38

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
மாலை மதியம் காலை மூன்றும் சேர்ந்து விட்டது

மாலை வணக்கம் ஹாசிமு
வணக்கம் அக்கா எப்படி பார்ட்டி விசேசங்களெல்லாம்

காலை மதியம் மாலை மூன்றும் சேர்ந்து குழப்பிவிட்டதோ?  மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

அண்ணாவை அக்கான்னு சொல்லுறீங்க

சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 12:39

Nisha wrote:
நாங்கள் வீட்டில்  பெரியதாய் எதுவும் செய்வதில்லை. நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான். அனைவருக்கும் புதிய ஆடைகளும் சின்னச்சின்ன பரிசுகளும் தயாராகி விட்டது.

இதுவே ரெம்ப செலவாகி விட்டது. பரிசுகள்  இன்னும் அனைவருக்கும் வாங்க வில்லை.  தங்கையின் சின்ன மகளுக்கு ஒரு ரெடிபியர் அல்லது பார்பி பொம்மை வாங்கணும்,.பிரபாவுக்கும் பரிசு வாங்கணும்.

இம்முறை எங்கள் வீட்டில் விருந்து இல்லை. நான் யாரையும் அழைக்கவில்லை.  ஆனால்   நாளை பகல் தங்கை கணவரின் அண்ணா வீட்டில் பெரிய விருந்து உண்டு. அப்புறம் சனிக்கிழமை  பகல் எங்கள் ஹோட்டலில் 200 பேருக்கு   ஒரு விருந்து உண்டு.


ஆமாம்  ஐரோப்பாவில் ஒரு தண்ணீர் பாட்டிலே 3 முதல் 4 யுரோ விலை அதிகம்.

மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 12:46

தண்ணீர் பாட்டில்  ஹோட்டலிலும் ரூரிஸ்ட் ஏரியாவிலும் வாங்கினால் அப்படித்தான். உள்ளூர் கடைகளில் 25 செண்ட் ட்டுக்கு வாங்கலாம்.

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ்  வந்தால் பரிசுகள்  வாங்க மட்டும் 1000 பிராங்க் மேல செல்வாகும்.  முன்னாடி 2000 த்துக்கும் அதிகம் செலவாகும். இப்ப குறைச்சாலும்  ரெம்ப முடிவதில்லை.

என் பசங்க, தங்கை பசங்க, தங்கை அண்ணன் பசங்க என பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எடுக்கணும். எப்சி பிரெண்டுக்கு அப்புறம் இன்னும்  சில நண்பர்களின் குழந்தைகளுக்கு  சின்ன சின்ன விளையாடுப்பொருட்கள் எடுக்கணும்.

அவங்க தருவாங்களோ இல்லையோ என் பிள்ளைகளுக்கு தாங்கள்  கொடுக்க வேண்டியதை கொடுக்கணும் அம்மா என்பது  விருப்பம்.  வருடத்தில் ஒரு முறை தான் இப்படி ஆரவாரம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Wed 24 Dec 2014 - 13:34

hai
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16594
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 24 Dec 2014 - 14:20

அஸ்ஸலாமு அலைக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 24 Dec 2014 - 16:39

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா சகோ 
எங்க இப்போதெல்லாம் பார்க்க முடியல 
துபாய் திரும்பிட்டிங்களா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 17:09

வாங்க முஹைதீன்!

 நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 24 Dec 2014 - 17:26

இறையருளால் நலம்

துபாய் வருகிற 2ந்தேதி கிளம்புகிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 17:33

ஓ அப்படியா ! 

வீட்டில் அனைவரும் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Wed 24 Dec 2014 - 17:41

இறையருளால் அனைவரும் நலம்.

அங்கு நீங்களனைவரும் நலமா நிஷா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 18:19

ம்ம் நலம் தான் முஹைதீன்! 

ரெம்ப நன்றி! 

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 18:45

இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.

அன்புடன்
சுறா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 18:51

நன்றி!

உங்களுக்கும் உங்கள்  மனைவி மகள் அம்மாவுக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள் ஜானி! 

சர்ச் போகவில்லையா? நள்ளிரவு ஆராதனை உண்டா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 19:26

இனிதான் போகனும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum