சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!

 நலம் தானே உறவுகளே!

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 24 Dec 2014 - 19:53

உறவுகள் அனைவரும் நலமா? 

இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா &  சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 20:26

*சம்ஸ் wrote:உறவுகள் அனைவரும் நலமா? 

இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா &  சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.

நன்றி தம்பி.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 24 Dec 2014 - 20:30

சுறா wrote:இனிதான் போகனும்

அப்படியா? வீட்டில்  ஸ்பெஷல் என்ன செய்தார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Wed 24 Dec 2014 - 21:04

சுறா wrote:
*சம்ஸ் wrote:உறவுகள் அனைவரும் நலமா? 

இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள் நிஷா &  சுறா அண்ணா குடுபத்தினருக்கும்.

நன்றி தம்பி.

ஸ்பெஷல் கேக் எங்களுக்கும் அனுப்பிவையுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா on Wed 24 Dec 2014 - 23:42

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 6:04

அனைவரும் நலமா?

அண்ணா கேக் அருமையாகவுள்ளது உங்கள் வீட்டில் செய்ததா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Thu 25 Dec 2014 - 7:43

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் 
இன்று தேவன் கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் அனைத்து 
உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் 
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10508
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 13:18

அனைவருக்கும் வணக்கம்!

அனைவரும் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Dec 2014 - 13:19

Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!

அனைவரும் நலமா?
வணக்கம் அக்கா 
நலம் நீங்கள் நலமா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 13:22

ம்ம்  நலம் பா! நீங்கள்” நலமா?

நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில்  திறக்க முடியல்லை.    நிரம்ப வாழ்த்து வந்து  கொண்டே இருப்பதாலோ என்னமோ  சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து  பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும்  சேவ் ஆகுதில்லைப்பா! 

என்ன அனுப்பினீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 13:29

நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 13:35

*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

பார்த்தேன்!  

வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Dec 2014 - 13:37

Nisha wrote:ம்ம்  நலம் பா! நீங்கள்” நலமா?

நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில்  திறக்க முடியல்லை.    நிரம்ப வாழ்த்து வந்து  கொண்டே இருப்பதாலோ என்னமோ  சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து  பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும்  சேவ் ஆகுதில்லைப்பா! 

என்ன அனுப்பினீர்கள்?
கிரிஸ்மஸ் வாழ்த்து அட்டை ஒன்றுதான் பறவாயில்லை 

இன்று எப்படி விசேசம்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 13:39

Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

பார்த்தேன்!  

வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 14:00

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ம்ம்  நலம் பா! நீங்கள்” நலமா?

நீங்கல் வைபரில் அனுப்பிய மேசேஜ் என் போனில்  திறக்க முடியல்லை.    நிரம்ப வாழ்த்து வந்து  கொண்டே இருப்பதாலோ என்னமோ  சேவ் செய்ய இடம் போதாது என சொல்கின்றது.பழையவைகளை டெலீட் செய்து  பார்த்தேன். நீங்கள் அனுப்பியது மட்டும்  சேவ் ஆகுதில்லைப்பா! 

என்ன அனுப்பினீர்கள்?
கிரிஸ்மஸ் வாழ்த்து அட்டை ஒன்றுதான் பறவாயில்லை 

இன்று எப்படி விசேசம்

இன்று பகல் வீட்டில் சமைக்கின்றேன்.  இரு தம்பி மார் சாப்பிட வருவாங்க. அழைத்திருக்கேன். மட்டன் குழம்பு சோறு, வெண்டைக்காய் பொரியல், கத்தரிக்காய் சட்னி. என   சாதாரண சாப்பாடு தான். 

நேற்றிரவும் அனைவரும் ரெஸ்ரோடண்ட் சென்று சாப்பிட்டோம். அப்புறம் நள்ளிரவில் சின்ன  பிராத்தனை. பரிசு வழங்கல் என  முடிந்தது. 

கேக் செய்து நண்பர்கள் வீடுகளுக்கு கொடுத்தேன். 

இரவு தங்கை கணவரின அண்ணா வீட்டில் பெரிய பார்ட்டி. அண்ணன். தம்பி என அனைவரும் குடும்பத்தோடு இணைந்து   விருந்து. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு சகோதரர் வீட்டில் விருந்து செய்வார்கள். 

 உங்களுக்கு தான்  கேக் தர முடியல்லை. கவலையாய் தான் இருக்கின்றது-.

கட்டாரிலிருந்து  எனக்கு முத்தமிழ் மன்றத்தில் தெரிந்த  நண்பர் ஒருவர் ஜனவரி சுவிஸ் வருவதாய் சொன்னார். அவர் வந்தால் அவரிடம் உங்களுக்கு கேக் செய்து கொடுத்து விடுகின்றேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 14:02

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

பார்த்தேன்!  

வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?

ஒ!  அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்?  நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார்.  புரிந்தால் சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 14:06

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

பார்த்தேன்!  

வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?

ஒ!  அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்?  நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார்.  புரிந்தால் சரி!

ஒ! இதற்கு பெயர்தான் பழிவாங்கல். அப்படியா? ம் சரி தவறுக்கு ஸாரி!
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 25 Dec 2014 - 14:10

அடடா!  மகிழ்ச்சி

பழி வாங்கல் என்பதெல்லாம் என்னளவில் ரெம்ப பெரிய வார்த்தை சம்ஸ். 

என் மனசில் என்ன நினைவில் கூட எவரையும் நினைக்காத விடயம் அது. 

அப்படி நீங்கள் நினைத்தால் அதைக்குறித்து நான்  அப்படி இல்ல இப்படி என  சொல்லி  நிருபிக்கவும்   போவதில்லை.  உங்கள் எண்ணம் அதுவானால் அபப்டியே ஆகட்டும் சம்ஸ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 14:15

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் அனுப்பியது பார்த்தீர்களா?

அனைவரும் நலமா? உறவுகளே!

பார்த்தேன்!  

வாழ்த்துக்கு நன்றி சம்ஸ் சார்!

பார்த்தால் பதில் அனுப்பவில்லை. காரணம் ஏனோ?

ஒ!  அதற்கு முதல் நாள் நான் இட்ட மேசேஜுக்கு பதில் சொன்னீர்களோ சார்?  நீங்கள் எதை விதைப்பீர்களோ அது ம்ட்டும் தான் அறுவடை ஆகும் சார்.  புரிந்தால் சரி!

ஒ! இதற்கு பெயர்தான் பழிவாங்கல். அப்படியா? ம் சரி தவறுக்கு ஸாரி!

அடடா!  மகிழ்ச்சி

பழி வாங்கல் என்பதெல்லாம் என்னளவில் ரெம்ப பெரிய வார்த்தை சம்ஸ். 

என் மனசில் என்ன நினைவில் கூட எவரையும் நினைக்காத விடயம் அது. 

அப்படி நீங்கள் நினைத்தால் அதைக்குறித்து நான்  அப்படி இல்ல இப்படி என  சொல்லி  நிருபிக்கவும்   போவதில்லை.  உங்கள் எண்ணம் அதுவானால் அபப்டியே ஆகட்டும் சம்ஸ்.

ம் ஸாரி  நானும் அப்படி நினைக்க வில்லை உங்களின் மனசு காயப்படும்படி  இருந்தால் என்னை மன்னிக்கவும் ஸாரி.....
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Dec 2014 - 14:19

என்னமோ நடக்குது துன்பமாயிருக்குது

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Thu 25 Dec 2014 - 15:25

இனிய மாலை வணக்கம்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Thu 25 Dec 2014 - 18:46

இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Dec 2014 - 19:42

Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 25 Dec 2014 - 20:23

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 25 Dec 2014 - 20:32

*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum