சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Today at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Today at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Today at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Today at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Today at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

.

சேனையின் நுழைவாயில்.

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 20:56

ஓ!

ஹாங்காங் போக இப்பவே பெட்டி படுக்கை கட்டுவதால் தான் பிசியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 20:57

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:என்னாச்சு எல்லாருக்கும் யாரையும் காணோம் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நான் பிசி! அடுத்த நான்கு நாட்கள்  சேனையில்  அதிகம்  பதிவிட முடியாது! அழுகை

நீங்க இல்லாம போரடிக்குமே அழுகை

நான் என்ன வயலிலா வேலை செய்கின்றேன் மேடம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:06

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:10

காய்ச்சல்.. தொண்டைவலி, துமமல் இருமல் என்பதால் என்னை  நலம் விசாரித்ததோடு நான்கு ஹார்லிக்ஸ் பாட்டில்,  5  நெஸ்ரோமோல்ட் ரின் வாங்கி  அனுப்பவும்.  நிச்சயம் படம் போடக்கூடாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:15

என்னை புரிந்தமைக்கு நன்றி!


சரி பார்சல் அனுப்புகிறேன் உங்களின் முகவரியை தாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:21

என் முகவரி தானே! அனுப்பிட்டால் போச்சு!

என்னன்னு புரிந்தோம் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:24

படத்தில் கொடுத்து விடுவேன் என்று புரிந்தமைக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:25

*சம்ஸ் wrote:படத்தில் கொடுத்து விடுவேன் என்று புரிந்தமைக்கு

இதுக்கு ஒரு பழமொழி சொல்வார்கள்.. அது இப்ப மறந்து போச்சி சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Feb 2015 - 21:27

*சம்ஸ் wrote:என்னை புரிந்தமைக்கு நன்றி!


சரி பார்சல் அனுப்புகிறேன் உங்களின் முகவரியை தாருங்கள்.



Nishanantha theru
No.06, swiss kuruku sandhu, 
swiss main road, 
Swiss........


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Feb 2015 - 21:30

அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:32

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:என்னை புரிந்தமைக்கு நன்றி!


சரி பார்சல் அனுப்புகிறேன் உங்களின் முகவரியை தாருங்கள்.



Nishanantha theru
No.06, swiss kuruku sandhu,
swiss main road,
Swiss........


ஆமா பாஸ் நான் யாரிடம் முகவரி  கேட்டேன்?
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:43

நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல

ஏனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:44

நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல

பாஸ் அங்கே சண்டையா?????????????
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:45

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:என்னை புரிந்தமைக்கு நன்றி!


சரி பார்சல் அனுப்புகிறேன் உங்களின் முகவரியை தாருங்கள்.



Nishanantha theru
No.06, swiss kuruku sandhu, 
swiss main road, 
Swiss........

அது யாரு ஆனந்தா ? குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும்  மாபெரும் திட்டம் உண்டோ தும்பி சார். நள்ளிரவில்  தூக்கம் வரல்லை என  நாரதர் பணி  நடக்கின்றது போலும்.

என் விலாசம் எப்படி உங்களுக்கு கிடைச்சிதாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 21:46

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல

பாஸ் அங்கே சண்டையா?????????????

ஹாஹா!  நான் கேட்கணும் என நினைச்சேன். பப்ளிக்கில் என் தும்பியை போட்டு வாங்க கூடாதுன்னு கம்முன்னு இருந்தேன். 

 நல்ல நட்புப்பா உங்க நட்பு! என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:47

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல

பாஸ் அங்கே சண்டையா?????????????

ஹாஹா!  நான் கேட்கணும் என நினைச்சேன். பப்ளிக்கில் என் தும்பியை போட்டு வாங்க கூடாதுன்னு கம்முன்னு இருந்தேன். 

 நல்ல நட்புப்பா உங்க நட்பு! என்ன கொடுமை

அது ஏன் நீங்க தலைய முட்டுறீங்க!
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 21:48

Nisha wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:என்னை புரிந்தமைக்கு நன்றி!


சரி பார்சல் அனுப்புகிறேன் உங்களின் முகவரியை தாருங்கள்.



Nishanantha theru
No.06, swiss kuruku sandhu, 
swiss main road, 
Swiss........

அது யாரு ஆனந்தா ? குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கும்  மாபெரும் திட்டம் உண்டோ தும்பி சார். நள்ளிரவில்  தூக்கம் வரல்லை என  நாரதர் பணி  நடக்கின்றது போலும்.

என் விலாசம் எப்படி உங்களுக்கு கிடைச்சிதாம்?

ஆமா அதுதானே எப்படி கிடைத்தது
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Thu 12 Feb 2015 - 22:10

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணி 
எனக்கு தூக்கம் வரல

பாஸ் அங்கே சண்டையா?????????????

ஹாஹா!  நான் கேட்கணும் என நினைச்சேன். பப்ளிக்கில் என் தும்பியை போட்டு வாங்க கூடாதுன்னு கம்முன்னு இருந்தேன். 

 நல்ல நட்புப்பா உங்க நட்பு! என்ன கொடுமை

அது ஏன் நீங்க தலைய முட்டுறீங்க!

ஆமா சண்டை இன்னும் மண்டை உடைல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 22:15

கட்டார்  திரும்புவதற்கான டிராமா ஆரம்பித்தாகி விட்டது போல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 22:19

அப்படியும் இருக்கலாம்...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 12 Feb 2015 - 22:25

*சம்ஸ் wrote:அப்படியும் இருக்கலாம்...

அதென்ன அப்படியும் இருக்கலாம்! அப்படித்தான் இருக்கணும் என சொல்லணும்!சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 13 Feb 2015 - 0:54

Nisha wrote:
*சம்ஸ் wrote:அப்படியும் இருக்கலாம்...

அதென்ன அப்படியும் இருக்கலாம்! அப்படித்தான் இருக்கணும் என சொல்லணும்!சுட்டுத்தள்ளு.!!

ஓகே! அப்படிதான்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Feb 2015 - 1:05

என்னாச்சு? இந்த நேரம் சேனையில் உலாவுகின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 13 Feb 2015 - 1:09

தூக்கம் இல்லை அதனால் வந்தேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Feb 2015 - 1:23

ம்ம்ம்ம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum