சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Farsan S Muhammad on Wed 31 Dec 2014 - 10:47

First topic message reminder :

புதுமணம் கமழும் 
புது வருட பிறப்பு 

எங்கள் உள்ளங்களில் சிறப்பு 
பழையன கழிந்து புதியன 
புகுந்திடும் தருணம் இது 
குரோதம் கோழைத்தனம் 
மனகசப்பு இழப்பு 
துக்கம் துயரம் 
இயலாமை முடியாமை 
அத்தனை குணங்களையும் 
தூர்த்து துடைத்து  துரத்திடுவோம்  
கவிதையால் புது யுகம் படைத்திடுவோம் 
அத்தனை உறவுகளுக்கும் இதயம் 
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
avatar
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down


Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 12:44

தும்பி  சார்  வீட்டு தோட்டம் எல்லாம் சுத்தி பார்த்தோம்ல. தேங்காய், தெமிலி மரத்திலிருந்து மாங்காய்  பயற்றங்காய் வரை  பார்த்தாச்சு.  வீட்டையும் சூழலையும் பார்க்கவே உடனே அங்கே வரணும் என தோன்ற செய்தது. 

பாரதியாய் பாடிய  காணி நிலம் வேண்டும்  பாட்டுக்கு ஏத்த மாதிரியாய்  சூழலும் வீடும் மனதை கவர்ந்தது. 

அப்புறம் குட்டீஸ் கலாட்டா இன்னும் அசத்தல்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 12:45

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அத்தனை உறவுகளுக்கும் இதயம்
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் வாழ்த்துகள் கண்ணா! உங்கள் அனைவரையும் வீடியோ சாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி.

பாஸ் இன்னும் என்னுடன் பேச வரவில்லை  அழுகை

அப்படியா? ரெம்ப நல்லது! உற்சாகமாய் இருக்கின்


ம் நன்றி!

காலிலிருந்து இரத்தம் தலைக்கு பாய்ந்து விட்டதா சார்? கோபம்  குறையுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 12:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அத்தனை உறவுகளுக்கும் இதயம்
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் வாழ்த்துகள் கண்ணா! உங்கள் அனைவரையும் வீடியோ சாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி.

பாஸ் இன்னும் என்னுடன் பேச வரவில்லை  அழுகை

அப்படியா? ரெம்ப நல்லது! உற்சாகமாய் இருக்கின்


ம் நன்றி!

காலிலிருந்து இரத்தம் தலைக்கு பாய்ந்து விட்டதா சார்? கோபம்  குறையுங்கள்.

புரியுதில்ல பின்ன என்ன. நான் ராஜாவுக்கே ராஜா
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 13:01

ஆஹா!ஆஹா!

நான் தந்த  ஸ்மிலர்ஸ் எனக்கேவா?   உங்களுக்கு கோபம் வருமா  தாடி வாலா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 13:09

Nisha wrote:ஆஹா!ஆஹா!

நான் தந்த  ஸ்மிலர்ஸ் எனக்கேவா?   உங்களுக்கு கோபம் வருமா  தாடி வாலா சார்?

வரும் ஆனால் வராது!  விளையாட்டுப் பிள்ளை
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 13:14

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆஹா!ஆஹா!

நான் தந்த  ஸ்மிலர்ஸ் எனக்கேவா?   உங்களுக்கு கோபம் வருமா  தாடி வாலா சார்?

வரும் ஆனால் வராது!  விளையாட்டுப் பிள்ளை

கோபம் வந்தால் பலகையில் ஆணி அடிக்கும் கதை இருக்கு தெரியுமா? அந்த கதை போல்  இது வரை  நான் சேனை வந்த  பின் என்னுடன் கோபம் வரும் போதெல்லாம் அப்படி ஒரு பலகையில் ஆணி அடிக்க  உங்களிடம்  சொல்லி இருந்தால் இந்த நேரம் பத்து இல்ல நூறு பலகை சேர்ந்திருக்கும் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 13:17

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆஹா!ஆஹா!

நான் தந்த  ஸ்மிலர்ஸ் எனக்கேவா?   உங்களுக்கு கோபம் வருமா  தாடி வாலா சார்?

வரும் ஆனால் வராது!  விளையாட்டுப் பிள்ளை

கோபம் வந்தால் பலகையில் ஆணி அடிக்கும் கதை இருக்கு தெரியுமா? அந்த கதை போல்  இது வரை  நான் சேனை வந்த  பின் என்னுடன் கோபம் வரும் போதெல்லாம் அப்படி ஒரு பலகையில் ஆணி அடிக்க  உங்களிடம்  சொல்லி இருந்தால் இந்த நேரம் பத்து இல்ல நூறு பலகை சேர்ந்திருக்கும் சார்.

இந்த மரமண்டைக்கு புரியல!அவ்
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 13:19

என்ன புரியல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 13:23

Nisha wrote:என்ன புரியல்லை.

ஆணியும் பலகையும்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 13:32

அந்த கதை தெரியாதா?

ஒரு தந்தையும்  மகனும் இருந்தார்கள். மகனுக்கு அதிகமாக கோபம் வரும். மகனின் கோபத்தை  சுட்டி திருத்த நினைத்த தகப்பன் மகனிடம் ஒரு பலகையும் நிரம்ப ஆணியும்  கொடுத்து  உனக்கு கோபம் வரும் போதெல்லாம் ஒரு ஆணியை இந்த பலகையில்  அடி என சொல்லி  விட்டார். 

கொஞ்ச நாளில் பார்த்தால் அந்த பலகை முழுக்க ஆணி.  அதை பார்த்த தகப்பன்..  இப்ப இந்த ஆணிகளை ஒவ்வொன்றாக  வெளியே எடு என சொன்னாராம்.

கோபம் வந்த போது ஆத்திரத்தில்  பலகையில் ஆணி அடிக்க இலகுவாய் இருந்தது போல் இல்லாமல் அதை கழற்ற ரெம்ப கஷ்டப்பட்டதோட  முன்னர்  எந்த அடையாளமும் இல்லாமல் அழகாய் இருந்த பலகை  ஆணியை நீக்கியபின்  வடுக்களோடு  பள்ளமும் திட்டியுமாய் போனதாம். 

அப்படித்தான் நாமும் இருக்கின்றோம் என சொல்ல வந்தேன்.  

கோபம் வந்து பலகையில் ஆணி அடிக்க சொன்னால் வாரத்தில் ஏழு நாட்களில் ஐந்து நாட்கள் ஏதேனும் காரணத்தில்  பலகையில் ஆணி ஏறி விடும். 

பாவம் பலகை!குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 13:37

ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 13:42

*சம்ஸ் wrote:ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.

அப்படியா சார்? நம்பிட்டேன் சார்! 

அந்த கதையில் சொல்லாமல் விட்ட விடயம். ஆணியை நீக்கியதும் பலகையில் தங்கிய வடுக்கள் போலத்தான் நாம்  நம் சக உறவுகளை நம் கோபத்தால்  காயப்படுத்தும் போது  கோபம் போனபின்னும் மனதில் ஆழமாய் வடுவாய் தங்கி விடுகின்றதாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by *சம்ஸ் on Fri 2 Jan 2015 - 13:48

Nisha wrote:
*சம்ஸ் wrote:ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.

அப்படியா சார்? நம்பிட்டேன் சார்! 

அந்த கதையில் சொல்லாமல் விட்ட விடயம். ஆணியை நீக்கியதும் பலகையில் தங்கிய வடுக்கள் போலத்தான் நாம்  நம் சக உறவுகளை நம் கோபத்தால்  காயப்படுத்தும் போது  கோபம் போனபின்னும் மனதில் ஆழமாய் வடுவாய் தங்கி விடுகின்றதாம்

இது நீங்கள் சொல்லாமல் விட்ட விடயம் என்றாலும் எனக்கு அப்பவே புரிந்து விட்டது. 
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Nisha on Fri 2 Jan 2015 - 14:35

அப்பாடா! a


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum