சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

தேர்தலில் தோல்வி நிச்சயம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 3:16

First topic message reminder :

தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர் தமது புதல்வர்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஆறு பந்தயக் கார்களை வெளிநாடு ஒன்று அனுப்பியது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:20

ஶ்ரீலங்கா படைகளில் இருந்து போடப்பட்ட 80 % தபால் வாக்குகள் மைத்ரிக்கே விழுந்திருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிரவும் தேர்தலிலும் 75 முதல் 85 % வாக்குகள் மைத்ரிக்கே விழும் எனும் நிலை இருப்பதாக தெரிகிறது. எனவே இராணுவ ஆட்சியெல்லாம் சரி வராது என அரச தரப்பில் பலர் நாட்டை விட்டு தப்பி ஓடிக் கொண்டுள்ளனர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:20

ராஜபக்ச இந்ததேர்தலில் தோல்வியடைவார் என்பதே பலஅரசியல் ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது- ஜெகான் பெரேரா:- தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள்:- http://globaltamilnews.net/…/1152…/language/ta-IN/-----.aspx


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 21:41

நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஸ கோபப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபஸ்ஸவின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் மஹிந்த பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் கூட்டத்தில் இருந்து கூக்குரல் இட்ட வேளை கோபமடைந்த மஹிந்த, ஆம் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக்கொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என திட்டியுள்ளார். - 








See more at: http://www.tamilwin.com/show-RUmtyBTaKbjs5.html#sthash.A84JKFlG.dpuf


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by சுறா on Wed 7 Jan 2015 - 5:15

ஓ நிலைமை இந்த அளவுக்கு போயிடுச்சா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Wed 7 Jan 2015 - 9:11

மகிந்த பரிவாரங்களோடு சீசெல்சுக்கு பறக்க தயாராகிறார்.

நாட்டை விட்டுச் செல்லவில்லை என மக்களை நம்ப வைக்க வீடியோ ஒன்று தயாராகிறது. பரிவாரங்களின் மனைவியர் பறந்து விட்டனர்.


தேர்தலில் தோற்றால் இராணுவ முற்றுகை போல காட்டுவதற்கு ஒரு நாடகம் வெளியே நடக்கிறது.

அநேகமான விலை மதிப்பற்ற பொருட்கள் இன்று கட்டுநாயகாவிலிருந்து 13.24க்கு புறப்பட்ட MJ 707 மிகின் லங்காவில் அனுப்பப் பட்டுள்ளது.

மகிந்த போவோம் . இல்லை நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என பிதற்றுவதாக சொல்லப்படுகிறது.


அதிபர் மாளிகை கோட்டாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக வெளியேற உள்ளனர். இவர்களோடு நெருங்கிய உறவினர்கள் - படைத் தரப்பு மற்றும் நண்பர்கள் தனித் தனியாக வெளியேற நினைத்தாலும் ; ஒரேயடியாக வெளியேறுவது பாதுகாப்பானதென கோட்டாபய அறிவுறுத்தியுள்ளார்.


கோட்டாபய போகவில்லை என பாசாங்கு காட்டி நாட்டை விட்டு அனைவரோடும் வெளியேறும் வரை தமக்கு சார்பான செய்திகளை ஊடகங்களில் கொண்டு வர இராணுவம் ஊடகங்களை காவல் காப்பது போல நிற்க வழி செய்யப்பட்டுள்ளது.



அஜீவன் 
முழு விபரமும் சிங்களத்தில் :http://www.lankaenews.com/news/1026


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Wed 7 Jan 2015 - 14:53



புலனாய்வு துறை மகிந்தவிடன் அச்சத்தோடு கையளித்த தகவல்!

மகிந்த சீசெல்சுக்கு போக ரெடி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Nisha on Wed 7 Jan 2015 - 16:14

இறுதியில் சீனாவும் மகிந்தவை கை கழுவியது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by *சம்ஸ் on Fri 9 Jan 2015 - 12:31

இறுதியில் நாட்டு மக்களும் மகிந்தவை கை கழுவியது! ஹாஹாஹா  ஐ ஜாலி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by சுறா on Fri 9 Jan 2015 - 13:18

*சம்ஸ் wrote:இறுதியில் நாட்டு மக்களும் மகிந்தவை கை கழுவியது! ஹாஹாஹா  ஐ ஜாலி
.
கடைசியில மகிந்தாவும் அலரிய கைய கழுவிட்டாருஎ  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: தேர்தலில் தோல்வி நிச்சயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum