சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்

View previous topic View next topic Go down

Sticky மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 3:38

வெளிநாட்டுக் குடியுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்குகின்ற நடைமுறை ஜனவரி 1-ம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மீண்டும் இரட்டைக் குடியுரிமை நடைமுறையில்

Post by Nisha on Tue 6 Jan 2015 - 3:38

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011-ம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது.

முன்னர், முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும் அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது.

ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கும் வசதியாக, ஐந்தாண்டுகால காத்திருப்பின்றி நேரடியாக இரட்டைக் குடியுரிமையை வழங்கிவிடுமாறு ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சிலர் அரச அல்லது தனியார் துறைகளில் தொழில்பார்க்க விரும்புவதாகவும் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இரட்டைக் குடியுரிமையை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பழைய நடைமுறையைப் போலல்லாமல், இனிமேல் இரட்டைக் குடியுரிமையைப் பெற விரும்புவோர் நேர்முகத் தேர்வொன்றிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்த நடைமுறையில், முதலில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்ப வேண்டும். தூதரகம் அந்த விண்ணப்பதாரியின் தகைமை தொடர்பில் சான்றிதழ் அளித்த பின்னர், அந்த விண்ணப்பத்தை அமைச்சரவையின் சிறப்புக் குழுவொன்று ஆராயும்.
விண்ணப்பதாரி சமர்ப்பித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து உறுதியான பின்னரே, அடுத்தக் கட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன்பின்னர், விண்ணப்பதாரி நேர்முகத் தேர்வொன்றில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் அனுப்பப்படும்.

ஜனாதிபதியின் சம்மதம் கிடைத்தவுடன் உடனடியாக இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன கூறியுள்ளார்.


bbc


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum