சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

View previous topic View next topic Go down

Sticky தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 Jan 2015 - 19:43

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னகோன், சரத் அமுனுகம, எஸ்.பி.நாவின்ன, விஜித் விஜிதமுனி சொய்சா, ரெஜினோல்ட் குரே, அதாவுட செனவிரத்ன, வட மேல் மாகாண சபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமது ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் செயற்குழு தெரிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Last edited by நேசமுடன் ஹாசிம் on Sun 11 Jan 2015 - 19:58; edited 1 time in total




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by Nisha on Sun 11 Jan 2015 - 19:53

படம் தெரியவில்லை.  

பதிவுகளை அப்படியே காப்பி செய்யாமல் படத்தினை  ரைட் கிளிக் செய்து இமேஜ் யூஆர் எல் எடுத்து பதியுங்கள் ஹாசிம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 Jan 2015 - 19:59

அக்கா இப்ப பாருங்கள் தெரிகிறதா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by *சம்ஸ் on Sun 11 Jan 2015 - 20:09

படம் தெரியவில்லை ஹாசிம் 

அந்த படம் இதுவா பாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by Nisha on Sun 11 Jan 2015 - 20:30

நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா இப்ப பாருங்கள் தெரிகிறதா

இல்லப்பா! தெரியவில்லை. 

படம் இல்லாமல் செய்தியை மட்டும் காப்பி செய்து பதியுங்கள்.  படத்துடன் இடும் போது அந்த இடம் வெறுமையாய் தெரிவது அழகாக இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by *சம்ஸ் on Sun 11 Jan 2015 - 20:36

படம் நீக்கப்பட்டு உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தயாசிறி,ஜனக,அமுனுகம,விஜிதமுனி,ரெஜினோல்ட்,அதாவுட மைத்திரிக்கு ஆதரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum