சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

View previous topic View next topic Go down

Sticky அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Jan 2015 - 18:47

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட இரு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பைல்களையும் ஒப்படைத்ததுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு  ஆணைக்குழுவில் இன்று ரஞ்சன்  ராமநாயக்க எம்.பி. முறைப்பாடு செய்தார்.
இதற்கமைய நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களது  கடவுச் சீட்டுக்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரினார்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எனினும் இதனை இவ்வரசு நிறைவேற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை ஜனாதிபதியை கஷ்டத்திற்கு உள்ளாக்க இவ்வாறு செயற்படவில்லை. மக்களுக்கு இவ்வரசின் மீது நம்பிக்கையை  ஏற்படுத்த வேண்டும் எனவும்  ரஞ்சன் ராமநாயக்க அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

Post by சுறா on Mon 12 Jan 2015 - 18:49

இலங்கையே தேர்தலுக்கு பிறகு மாறிவிட்டதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 Jan 2015 - 19:00

மக்களின் தேவையும் அதுவே அண்ணா நிச்சயமாக எதிர்காலம் சிறக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

Post by சுறா on Mon 12 Jan 2015 - 19:16

நேசமுடன் ஹாசிம் wrote:மக்களின் தேவையும் அதுவே அண்ணா நிச்சயமாக எதிர்காலம் சிறக்கும்

இனி நல்லகாலம் தான்  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அரசியல் வாதிகளின் ஊழல் பைல்கள்: இ.ஊ.மு. ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார் ரஞ்சன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum