சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by rammalar Today at 7:01

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

.

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Jan 2015 - 17:52

First topic message reminder :

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 5:28

சே.குமார் wrote:நல்ல கவிதை...
நல்ல கேள்வி....
வலி இல்லாக் காதல் இனிக்காதோ என்னவோ..?
மிக்க நன்றி 
குமார் அவர்களே 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 25 Feb 2015 - 5:31

என் சூரியனும் நீ என் சந்திரனும் நீ 
காலை வணக்கமும் நீ மாலை வணக்கமும் நீ 
எப்போது எதிலும் நீ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:05

நான் உன்னிடம் காதலை கேட்டேன்..
நீ உன் காதலனை  காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:13

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:18

இறந்த பின் பாடையில் போவதும் ....
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:31

என் இதயத்துகூட நன்றியில்லை ....
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:33

காதலை தானம் செய்வோர் சங்கம் ....
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 4 Mar 2015 - 8:46

ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!

மூன்று வரி கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by நண்பன் on Thu 5 Mar 2015 - 10:14

கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

அனைத்துக்கவிதை வரிகளும் அருமையாக உள்ளது 
பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 5 Mar 2015 - 12:57

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

அனைத்துக்கவிதை வரிகளும் அருமையாக உள்ளது 
பாராட்டுக்கள்
மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed 10 Jun 2015 - 12:30

உயிரே நீ கவலைப்படும் ....
ஒவ்வொரு நொடியும் ...
இறந்து கொண்டிருக்கிறேன் ....
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by rammalar on Fri 12 Jun 2015 - 14:10

கவிதைகள் அருமை...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12919
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சுறா on Fri 12 Jun 2015 - 19:07

அடடா இந்த படம் கொள்ளை அழகாய் இருக்குதே!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 18 Jun 2015 - 5:19

சுறா wrote:அடடா இந்த படம் கொள்ளை அழகாய் இருக்குதே!
உண்மைதான் மிக அழகாக உள்ளது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jul 2015 - 5:24

விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jul 2015 - 5:25

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jul 2015 - 5:26

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jul 2015 - 5:27

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jul 2015 - 5:27

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் on Fri 31 Jul 2015 - 6:59

காதல் வந்ததால் பரிட்சையில் தோற்றேன் அதனால் பள்ளிப் பருவ காதல் வேண்டாம் என்கிறீர்களா?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1391
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 3 Aug 2015 - 7:17

சே.குமார் wrote:காதல் வந்ததால் பரிட்சையில் தோற்றேன் அதனால் பள்ளிப் பருவ காதல் வேண்டாம் என்கிறீர்களா?
YES YES
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 15 Sep 2015 - 6:00

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை 
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10449
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum