சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Yesterday at 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» நெட் ஜோக்
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar Thu 15 Mar 2018 - 11:40

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Go down

Sticky சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:26

வெள்ளிக்கிழமை (16/01/2015)  குளிர்காலக் கிண்ணம் என்ற தலைப்பில் 10 அணிகள் கொண்ட  11போர் 7 ஓவர்கள் அடங்கலாக நடாத்தப்பட்ட கடின பந்து (MRF) சுற்றுப்போட்டியில்  எங்களது (CEYLON STARS CRICKET CLUB)  அணி சம்பியனாக தெரிவானதில்  மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.  


எனது தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆட்ட வீரர்களாக அட்டாளைச்சேனை சியாத் மற்றம் ஹிஸ்வான். பாலமுனையைச் சேர்ந்த றிஸ்மி,,மியாத்,பாயிஸ்,நஜீப்,றிபாய்.அக்மல்.நளீம்,றிபான், யாழ்பாணம் உசந்த வாழைச்சேனை றியாஸ் திருக்கோவில் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்  


துடுப்பாட்டத்தில் றிஸ்மி மிகவும் சிறப்பாக தனது திறமையை ஒரு அரைச்சதம் அடங்கலாக வெளிக்காட்டியிருந்தார் அத்துடன் சியாத் மியாத் றிபாய் மற்றும் ஏனையோரும் சிறப்புற தங்களது பங்களிப்பினைச்செய்தார்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகள் 


 பந்து வீச்சைப்பொறுத்தவரை மியாத் உசந்த மற்றும் அக்மல் சிறப்பாக தங்களது பங்களிப்பினைச்செய்து வெற்றிக்கு வகை செய்தனர் அதிலும் குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஒரு ஓவரில் தொடர் நான்கு பந்துகளில் 4 விக்ட்டுக்களை வீழ்திய அக்மல் (மலிங்க விக்கட்) எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தினார் அவர்களுடன் றியாஸ் மற்றும்  றிபாய் அவர்களும் பந்து வீச்சில் கலந்து கொண்டார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்  


களத்தடுப்பில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது அனைவருக்கும் ஒவ்வொருத்தராக விசேசமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் அத்தோடு பார்வையாளராக பாலமுனை மக்கீன் ஜலீல் அவர்கள் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தினார் அவருக்கும் மிக்க நன்றிகள்  


இச்சந்தர்ப்பத்தில் விடுமுறையில் இருக்கின்ற சகோதரர் றிசாத் அவர்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர் எங்களது அணியின் ஆரம்ப காலத்திலிருந்து சிறப்புற நடைமுறைப்படுத்தி வந்திருந்த றிசாத் இச்சந்தர்ப்பத்தில் இல்லாதது அனைவருக்கும் வருத்தத்தினைத் தந்திருந்தது அவருக்கும் பிரத்தியேகமான நன்றிகளையும் இந்தக் கேடயத்தினை அவருக்கே சமர்ப்பணமும் செய்கிறோம்  


இந்த சுற்றுப்போட்டியில் கேடயமும் பணப்பரிசில்களும் வளங்கி சிறப்பாக நடாத்தி முடித்த சகோதர்களுக்கும் மிகவும் பலம்வாய்ந்திருந்த கல்முனையை மையமாக கொண்ட எதிரணியினருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றிகள் நன்றிகள் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:27

எனது தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமையே பிரசுரமானது நண்பர்களின் பார்வைக்கு இங்கு இன்றுதான் பிரசுரிக்க முடிந்தது.


Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:28; edited 1 time in total




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:37





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:38





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Jan 2015 - 16:39





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by சுறா on Wed 21 Jan 2015 - 18:55

ஆஹா அருமை ஹாசிம் வெற்றி பெற்ற உங்கள் அணிக்கும் எனது வாழ்த்துக்கள்.

நானும் அமீரகத்தில் இருந்த போது எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். இப்ப ஞாபகம் வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by Nisha on Wed 21 Jan 2015 - 19:05

நேசமுடன் ஹாசிம் wrote:

இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்

அப்பாடா இப்பவாச்சும் சேனையில் போடணும் என தோணிச்சே! அன்னிக்கு சண்டை போடணும் என நினைச்சிருந்தேன். அப்புறம் மறந்து போனேன்.

இந்த கப் எனக்கு என சொல்லி இருக்கிங்க! மறந்திராதிங்க சார்! நேரில் சந்திக்கும் போது மறக்காமல் வாங்கிப்பேன். குவைத்தில் சுரேஷ் அண்ணா கிரிகெட் விளையாடிய டீம் ஜெயித்த கப் என் வீட்டில் தான் இப்ப இருக்கு. இந்தியா போனப்போ தூக்கிட்டு வந்திட்டேனாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by Nisha on Wed 21 Jan 2015 - 19:06

நேசமுடன் ஹாசிம் wrote:

போட்டோ தெளிவில்லாமல் இருப்பதேன்?

இதில் பாயிஸ் எங்கே இருக்கார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum