சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Today at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Today at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Today at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Today at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Today at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Today at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Today at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Today at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Today at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Today at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

தமிழ் சேனல்களை பார்த்து கலாசாரத்தை கற்றுக்கொள்கிறேன்: பொன்னர் சங்கர் பட அழகி

View previous topic View next topic Go down

Sticky தமிழ் சேனல்களை பார்த்து கலாசாரத்தை கற்றுக்கொள்கிறேன்: பொன்னர் சங்கர் பட அழகி

Post by நண்பன் on Mon 21 Feb 2011 - 14:39


ஐஸ்வர்யா
ராய்,சுஸ்மிதா சென்,பிரியங்கா சோப்ரா வரிசையில் தமிழ் சினிமாவில் நடிக்க
வந்துள்ளார் 'பெமினா மிஸ் இந்தியா 2009' அழகியான பூஜா சோப்ரா .
கலைஞரின் கதை- வசனத்தில் 'பொன்னர் சங்கர்'
படத்தை தியாகராஜன் இயக்குகிறார்.நாயகனாக பிரசாந்த் நடிக்க,அழகிய இளவரசியாக
பூஜா சோப்ரா இணைந்து நடிக்கிறார்.
'பாலிவுட்டிலிருந்து
வந்து தமிழ் சினிமாவில் நடித்து வெற்றி நாயகியானவர்கள் வழியில் இப்போது
நான் 'பொன்னர் சங்கர் 'படத்தில் நடிக்கிறேன்.என் மம்மி எதிர்பார்த்த
மாதிரியே தென்னிந்திய பட வாய்ப்பு வரவும் ,அதை தட்டாமல்,ஆர்வமாக நடிக்க
இறங்கிட்டேன்.
மிஸ் இந்தியா அழகி கிரீடம் தலைக்கு ஏறியதும்,நான் கனவில்
மிதந்தேன்.கோலிவுட்டிலிருந்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக என்
மேனேஜர் சொன்னார்.கனமான மேக்கப் இல்லாத நிலையில் டைரக்டர் தியாகராஜன் சாரை
சந்திக்கும் படியான சூழ்நிலை அமைந்தது.பொன்னர் சங்கர் படம் தொடர்பான
ஸ்டில்களை காட்டினார் அசந்து போனேன்.படத்தில் என்னை நடிக்க வைக்க
விரும்பினார்.பிரசாந்தின் நடிப்பு எனக்கு
பிடிக்கும்.குஷ்பு,சினேகா,ஜெயராம்,ரியாஸ் கான் ஆகியோருடன் நடிப்பது
பெருமையான விஷயம்.கலைஞரின் வசனத்தில்,தியாகராஜன் இயக்கத்தில் நல்ல நடிகையாக
மிளிர்வேன்.
பஞ்சாபி பொண்ணு நான் என்பதால்,இங்கே எல்லாமே எனக்கு புதிதாக
தோன்றுகிறது.திருமண வழக்கத்தில் பஞ்சாபிற்கும் தமிழ் நாட்டிற்கும் நிறைய
வித்தியாசம் உள்ளதை அறிந்து ஆச்சர்யமடைந்தேன்.தமிழ் படங்களில் நடிக்க,நிறைய
தமிழ் சேனல்களை பார்த்து ,கலாசாரத்தை புரிந்து,கற்று கொள்கிறேன்.அப்படியே
தமிழையும் கொஞ்சம் கொஞ்சமாக பேசிப்பார்க்கிறேன்' என்கிறது பஞ்சாபி கிளி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழ் சேனல்களை பார்த்து கலாசாரத்தை கற்றுக்கொள்கிறேன்: பொன்னர் சங்கர் பட அழகி

Post by *சம்ஸ் on Mon 21 Feb 2011 - 20:09

நடக்கடடும் பார்போம் :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum