சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» “ நீரா ” பானம்...!!
by ந.க.துறைவன் Today at 9:05

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Today at 7:31

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 25 Apr 2017 - 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

.

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

View previous topic View next topic Go down

Sticky நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by rammalar on Wed 28 Jan 2015 - 10:15


-

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியைக்கண்ட பலர், உண்மையாக இருக்குமோ என்று வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர்.

நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12151
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by *சம்ஸ் on Wed 28 Jan 2015 - 18:00

என்ன கொடுமை இது என்ன கொடுமை 
எதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்று ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு..
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by Nisha on Wed 28 Jan 2015 - 18:48

*சம்ஸ் wrote:என்ன கொடுமை இது என்ன கொடுமை 
எதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்று ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு..

நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by சுறா on Wed 28 Jan 2015 - 18:49

அநியாயம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 28 Jan 2015 - 20:01

இது நயன்தாராதானா 

ரசிகர் மன்றம் படையெடுக்கப்போகுது 

பார்த்து பார்த்து




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by *சம்ஸ் on Wed 28 Jan 2015 - 20:07

Nisha wrote:
*சம்ஸ் wrote:என்ன கொடுமை இது என்ன கொடுமை 
எதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்று ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு..

நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்களாம்?

நான் சேனையில பதிவிடுகிறேன் சிரிப்பு வருது
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by சுறா on Wed 28 Jan 2015 - 20:17

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:என்ன கொடுமை இது என்ன கொடுமை 
எதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென்று ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு..

நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்களாம்?

நான் சேனையில பதிவிடுகிறேன் சிரிப்பு வருது

ஹா ஹா. ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by சே.குமார் on Wed 28 Jan 2015 - 20:31

சினிமாவுல வர்ற காட்சிக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பானுங்க...
நேர்ல நடந்தா கண்டுக்கமாட்டானுங்க...
என்ன உலகமய்யா இது?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1377
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by சுறா on Wed 28 Jan 2015 - 20:32

சே.குமார் wrote:சினிமாவுல வர்ற காட்சிக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பானுங்க...
நேர்ல நடந்தா கண்டுக்கமாட்டானுங்க...
என்ன உலகமய்யா இது?

சரியா சொன்னீங்க  மகிழ்ச்சி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by Nisha on Wed 28 Jan 2015 - 20:33

சே.குமார் wrote:சினிமாவுல வர்ற காட்சிக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பானுங்க...
நேர்ல நடந்தா கண்டுக்கமாட்டானுங்க...
என்ன உலகமய்யா இது?

நிஜம் தான்! வருத்தத்துக்குரிய விடயம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by *சம்ஸ் on Wed 28 Jan 2015 - 20:36

சுறா wrote:
சே.குமார் wrote:சினிமாவுல வர்ற காட்சிக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பானுங்க...
நேர்ல நடந்தா கண்டுக்கமாட்டானுங்க...
என்ன உலகமய்யா இது?

சரியா சொன்னீங்க  மகிழ்ச்சி

அப்படி என்றால் அவருக்கு பரிசில் கொடுங்க அண்ணா.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by பானுஷபானா on Thu 29 Jan 2015 - 13:37

நயந்தாரா பீர் வாங்கினால் மட்டும் குத்தமா? எவ்வளவோ பெண்கள் கடையில் தைரியமாக பீர் வாங்குறாங்க அது குத்தம் இல்லையா?

எனக்குத் தெரிந்து ஒரு டாஸ்மாக் கடையருகில் உட்கார்ந்தே பிராண்டி அடிக்கும் நடுத்தர வயது பெண்ணை அடிக்கடி பார்ப்பேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16542
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum