சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Go down

Sticky மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 on Wed 4 Feb 2015 - 10:46

கணினி

அப்போலோ 11 செயற்கைகோள் நிலவில் தரையிறங்க பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட உங்களது மொபைல் போன் சக்தி வாய்ந்தது.
-------------------------------------------------------
விலை

1983 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன்கள் சுமார் 4000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
-----------------------------------------
ஆப்பிள்

2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 340,000 போன்களை விற்றுள்ளது.

-----------------------------------
பாக்டீரியா

கழிவரை மூடிகளில் இருப்பதை விட 18 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் மொபைல் போன்களில் இருக்கின்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 on Wed 4 Feb 2015 - 10:49

ஜப்பான்

ஜப்பானில் 90% போன்களில் வாட்டர் ப்ரூப் வசதி இருக்கின்றது, பெரும்பாலான ஜப்பானியர்கள் குளிக்கும் போதும் போன்களை பயன்படுத்துகின்றனர்.

----------------------------------
மொபைல்

மொபைல் போன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுகள் தூக்கமின்மை, தலை வலி மற்றும் குழப்பம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
-----------------------------------
சார்ஜ்

ஆராயச்சியாளர்கள் சிறுநீர் மூலம் மொபைல்களுக்கு சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர்.

------------------------------------
அழைப்பு

மொபைல் போன் மூலம் முதன் முதலில் செய்யப்பட்ட அழைப்பு 1973 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது, இதை மேற்கொண்டவர் மார்டின் கூப்பர். இவர் தான் மோட்டோரோலா நிறுவனத்தின் நிறுவனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 on Wed 4 Feb 2015 - 10:51

ஆப்பிள்

மைக்ரோசாப்ட் உடன் ஒப்பிடும் போது ஆப்பிளின் ஐபோன்கள் அதிகளவு விற்பனையாகின்றன.

----------------------------
நோமோஃபோபியா

செல்போன் இல்லாமல் மற்றும் அதில் சிக்னல் இல்லை என்றால் நோமோஃபோபியா ஏற்படும்.

------------------------------
நோக்கியா 1100

சுமார் 250 மில்லியன் நோக்கியா 1100 கருவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வரை இந்தளவு விற்பனையை எந்த போனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

------------------------------
ப்ரிட்டன்

ப்ரிட்டன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 மொபைல் போன்கள் கழிவரைகளில் போட படுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 on Wed 4 Feb 2015 - 10:54

கழிப்பறை

உலகில் பெரும்பாலானோர் கழிப்பறைகளை விட மொபைல் போன்களை வைத்துள்ளனர்.

---------------------------------
சீனா

சீனாவில் மொபைல் போனில் இந்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கணினியில் பயன்படுத்துவோரை விட அதிகம்.

------------------------------
பேஸ்புக்

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் அதிகப்படியான போட்டோ மற்றும் வீடியோக்கள் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இவை 27 சதவீத வெப் டிராபிக்கை எடுத்துக்கொள்கின்றது.

------------------------------
ஐபோன் சார்ஜ்

ஆப்பிளின் ஐபோன் நாள் ஒன்றைக்கு முழுமையாக சார்ஜ் செய்தால் ஆண்டிற்கு 0.25 டாலர்கள் வரையிலான மின்சாரம் செலவாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by ahmad78 on Wed 4 Feb 2015 - 10:56

செயலி

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 65 சதவிதத்தினர் மாதம் முழுவதும் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்வதில்லை.

----------------------------------
மால்வேர்

99 சதவீத மால்வேர் தாக்குதல்களில் ஆன்டிராய்டு மட்டும் தான் குறி வைக்கப்படுகின்றன.

------------------------------
பாகங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிக்க 250,000 தனித்தனி பாகங்கள் தேவைப்படுகின்றன.

-----------------------
அன்லாக்

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் நாள் ஒன்றுக்கு 110 முறை தங்களது ஸ்மார்ட்போனை அன்லாக் செய்கின்றனர்.

http://tamil.gizbot.com/mobile/facts-about-mobile-phones-that-will-be-shocking-you-008717.html#slide72846


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by பானுஷபானா on Wed 4 Feb 2015 - 13:22

நல்ல தகவல் நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum