சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

View previous topic View next topic Go down

Sticky விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by நண்பன் on Mon 21 Feb 2011 - 21:37


தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை ஜெனிலியா.
தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில்
'உருமி' படம் மூலமாக மலையாளத்திலும் கால் பதித்திருக்கும் ஜெனிலியா,
சமீபகாலமாக அதிகமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி
அவர் கூறியது விளம்பரப் படங்கள், ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும்
முக்கியமானது. படங்களில் நடிகர், நடிகைகள் அந்தந்த கேரக்டராக மட்டுமே
நடிக்க முடியும்.
ஆனால் விளம்பரங்களில் மட்டும்தான் இயல்பாக, எப்படி இருக்கிறோமோ அப்படி
நடிக்க முடியும். அது மட்டுமில்லாமல் டி.வி விளம்பரங்களில் நடிக்கும்போது,
நடிகையாக மக்களை அடைவதை விட, அதிகமான மக்களைச் சென்றடைய முடியும்.
எப்போதாவது ரசிகர், ரசிகைகளை சந்திக்கும்போது நான் ஏற்கும் வேடங்கள்
பற்றி பேசுகிறார்கள். நான் கிளாமராக நடிக்காதது பற்றியும் அவர்களது கேள்வி
இருக்கிறது. ஆனால், உடைகளை குறைத்தால் அதிகமாக ரீச் ஆக முடியும் என்று
நான் நம்பவில்லை. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நான் நடித்துள்ள 'உருமி' படம்
முடிந்துவிட்டது. இதில் என் கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by *சம்ஸ் on Tue 22 Feb 2011 - 5:47

விளம்பரம் படம் நல்லது ஜெனிலியாவுக்கு நடக்கட்டும்.ம்ம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by ஹம்னா on Tue 22 Feb 2011 - 13:05

:!+:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by இன்பத் அஹ்மத் on Tue 22 Feb 2011 - 14:02

:!+: :!+:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by நண்பன் on Tue 22 Feb 2011 - 14:11

*ரசிகன் wrote:விளம்பரம் படம் நல்லது ஜெனிலியாவுக்கு நடக்கட்டும்.ம்ம்

காரியத்தை கறக்கிட்டா சொல்லுவதில் நீங்கள் க க போ பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விளம்பரங்களில் அசத்தும் ஜெனிலியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum