சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

» சமையல் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:16

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:14

» ஏன் சிரிச்சான்?
by பானுஷபானா Thu 8 Mar 2018 - 15:12

.

கல்வி கொடுத்த காயம்

Go down

Sticky கல்வி கொடுத்த காயம்

Post by ansaleem on Sun 22 Feb 2015 - 16:24ஐயோ பாவமய்யா 
இது பரிதாபமய்யா
தகுமய்யா இது 
தாங்கத்தான் முடியுமாய்யா 

ஐயா இவள் புன்னகைக்குள் 
எத்தனை புதிர்கள் 
மற்றவர்களையும் கவரும் பேச்சும் கூட 
அப்படியே தினமும் சொல்லும் நல்ல செய்தி  
மறுநாள்தான் அவளின் சோகமான செய்தி
 

ஐயா 
படிப்படியாய் பாடசாலை முடித்தவள் 
படிக்கத்தான் சென்றாள் பல்கலைக் கழகத்திற்கு 
பாடங்களையும் பன்பாடுகளையும் 
பட்டமாய்ப் பெறலாமென்று 
ஐயோ 
கல்விக்கூடமென்று கற்கச் சென்றவள் - அது  
கயவர்கள் கூடமென்பதை கனவிலும் காணவில்லை
ஏன் !  அவர்கள் 
இதங்களும்இல்லாத இரும்பு மனிதர்கள் என்பதையும் கூட
காரணம் அவள் சக மாணாக்ரை 
சகவுறவுகளாய் என்னியிருந்ததால்.

ஐயா 
தோற்றுப்போனது அவளல்ல  
அவளை அண்டி வாழ்ந்த 
அத்துணை மாணாக்கர்களும்தான்
மறைக்க முடியாத தடயங்கள் அவர்களுக்குள் 
மரிக்கும் வரை மறுக்க முடியாமலிருக்கும்
ஏன் -மீளப் பெறமுடியாத அவள் உயிரையுமதான் 
தினமும் மீட்டிப்பார்க்கும் வீணையாய் மாறிவிடும் 
பிராத்தியுங்கள் அவள் ஆத்மாவின் அமைதிக்கு 
மட்டுமல்ல பிற சகோதரியும் பின்பற்றாமலிருக்கவும் கூட 

அனு-

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கல்வி கொடுத்த காயம்

Post by சே.குமார் on Sun 22 Feb 2015 - 20:40

கவிதை வலி நிறைந்தது...
அந்த படத்தில் இருக்கும் சிரிப்பு வசீகரமானது.. அவருக்கா இப்படி...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1405
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கல்வி கொடுத்த காயம்

Post by Nisha on Mon 23 Feb 2015 - 0:25

மனக்குமுறலாய் வெளிப்பட்ட வார்த்தைகள்  வலியை தருகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கல்வி கொடுத்த காயம்

Post by *சம்ஸ் on Mon 23 Feb 2015 - 7:55

வரிகள் ஒவ்வொன்றும் வலிகளை சுமந்த உணர்வுகள் ... தங்கள் கவிதை அழகான வலிகள்(வரிகள்)கொண்டுள்ளது!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கல்வி கொடுத்த காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum