சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:13

நீ தூக்கி எறிந்தது

என்னையல்ல...

நான் உன் மீது கொண்ட

காதலை...

சருகுகளைப்போலவே

என்வாழ்க்கை

தெருவில் கிடக்கிறது...

என் உடல் பலம் அறிந்த உனக்கு

என் உள பலம் அறியும்

திறன் இல்லாமல் போனது ஏனோ...?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா on Mon 9 Mar 2015 - 8:15

மரத்தில் இருந்து சருகுகள் விழுவது மரத்தை பலப்படுத்தவே. தண்ணீர் தேவையை குறைத்துக்கொள்ளவே. 

எல்லாம் நன்மைக்கே.? இது யாரு உங்க பெண் நண்பியா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:18

சுறா wrote:மரத்தில் இருந்து சருகுகள் விழுவது மரத்தை பலப்படுத்தவே. தண்ணீர் தேவையை குறைத்துக்கொள்ளவே. 

எல்லாம் நன்மைக்கே.? இது யாரு உங்க பெண் நண்பியா?

பெண் நண்பி இல்லை 

ஆனாலும் உங்கள் கருத்து அருமை  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா on Mon 9 Mar 2015 - 8:20

நண்பன் wrote:
சுறா wrote:மரத்தில் இருந்து சருகுகள் விழுவது மரத்தை பலப்படுத்தவே. தண்ணீர் தேவையை குறைத்துக்கொள்ளவே. 

எல்லாம் நன்மைக்கே.? இது யாரு உங்க பெண் நண்பியா?

பெண் நண்பி இல்லை 

ஆனாலும் உங்கள் கருத்து அருமை  சியர்ஸ்

நாங்க யாரு? அக்காவுக்கு தம்பியாச்சே. அப்படி தான் கருத்து சொல்வோம்.

காதலுக்கு கருத்து கூறுவோர் சங்கம்
ஸ்விஸ் கிளை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:21

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:மரத்தில் இருந்து சருகுகள் விழுவது மரத்தை பலப்படுத்தவே. தண்ணீர் தேவையை குறைத்துக்கொள்ளவே. 

எல்லாம் நன்மைக்கே.? இது யாரு உங்க பெண் நண்பியா?

பெண் நண்பி இல்லை 

ஆனாலும் உங்கள் கருத்து அருமை  சியர்ஸ்

நாங்க யாரு? அக்காவுக்கு தம்பியாச்சே. அப்படி தான் கருத்து சொல்வோம்.

காதலுக்கு கருத்து கூறுவோர் சங்கம்
ஸ்விஸ் கிளை

அட பார்ரா ம்ம் அக்காவுக்கும் தம்பிக்கும் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா on Mon 9 Mar 2015 - 8:23

எங்க டெரர் லேடி பாஸ் அக்கா வந்தா இன்னும் உக்கிரமாய் கருத்து சொல்வாங்க ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:24

காத்திருக்கிறேன் அண்ணா
ஒரு காதல் கவிதையாக இதைப் பாருங்கள் யார் யாருக்கு எழுதி இருப்பார் எழுதியவர் சேனையில் உள்ளார் கண்டு பிடிங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா on Mon 9 Mar 2015 - 8:25

வழக்கமாய் தூக்கி போட்டு மிதிபடுறது இல்ல நார் நாறாய் கிழிக்கப்படுவது காதல்ல சகஜம் தான் - நம்ம இனியவன் ஐயாவா ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:27

சுறா wrote:வழக்கமாய் தூக்கி போட்டு மிதிபடுறது இல்ல நார் நாறாய் கிழிக்கப்படுவது காதல்ல சகஜம் தான் - நம்ம இனியவன் ஐயாவா ஹாஹா
காதலில் இவைகள் சகஜம்தான்
இருந்தாலும் இந்தக் கவிதைக்கு இனியவன் ஐயா சொந்தம் இல்லை 
உங்கள் நேரம் முடிந்து விட்டது அடுத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது 
யார் கண்டு பிடிக்கிறாரோ அவருக்கு பரிசு உண்டு ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by சுறா on Mon 9 Mar 2015 - 8:29

சரியான விடை சம்ஸ் அண்ணாவென்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அடுத்தவங்க பதிலையும் பார்க்கிறேன்.ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 8:35

சுறா wrote:சரியான விடை சம்ஸ் அண்ணாவென்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அடுத்தவங்க பதிலையும் பார்க்கிறேன்.ஹிஹி

ஹா ஹா இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் அடுத்தவர்களும் தலையைப் பிச்சிக்கட்டும்  ஐ ஜாலி ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 9 Mar 2015 - 9:49

யாருப்பா இந்த காதல் கவிஞன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 9:56

*சம்ஸ் wrote:யாருப்பா இந்த காதல் கவிஞன்

கண்டு பிடிங்கப்பா  என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 9 Mar 2015 - 10:03

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:யாருப்பா இந்த காதல் கவிஞன்

கண்டு பிடிங்கப்பா  என்ன கொடுமை
பாஸ் நீங்க சிறந்த கவிஞன் என்பது எங்களுக்கு தெரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha on Mon 9 Mar 2015 - 10:06

என்ன பரிசுன்னு சொல்லுங்க முதல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 9 Mar 2015 - 10:09

20 மதிப்பெண்கள் கிடைக்கும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha on Mon 9 Mar 2015 - 10:10

*சம்ஸ் wrote:20 மதிப்பெண்கள் கிடைக்கும்

20 மதிபெண்களுக்கு எல்லாம்  நிஷாவின் மூளையை  யோசிக்க முடியாதாம். கூட்டணி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by பாயிஸ் on Mon 9 Mar 2015 - 10:30

ஈகரையில் கண்ட ஞாபகம் உண்டு சரியா தோழரே 

அப்புகுட்டி என்கின்ற மு..............ல் 
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha on Mon 9 Mar 2015 - 10:32

பாயிஸ் wrote:ஈகரையில் கண்ட ஞாபகம் உண்டு சரியா தோழரே 

அப்புகுட்டி என்கின்ற மு..............ல் 

இப்ப உங்களை யாரு பதில் சொல்ல சொன்னா? பரிசு என்ன எனும் வழக்கு நடக்குதில்லை. வழக்கு முடியட்டும்னு இருந்தேன்.. நீங்க முந்திட்டிங்க.. 

அது தும்பியின் கவிதையே தான். எனக்கு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தெரியுமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by பாயிஸ் on Mon 9 Mar 2015 - 10:34

எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha on Mon 9 Mar 2015 - 10:35

பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...

அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by பாயிஸ் on Mon 9 Mar 2015 - 10:38

Nisha wrote:
பாயிஸ் wrote:எனக்கு வழக்கென்றாலே பிடிக்காதும்மா...

அப்படின்னால் உங்க மேலும் வழக்கு போட்டிருவேன்!
போடுங்க நல்லாப்போடுங்க ஆனா ஒன்று இருதரப்புக்கும் வக்கீல் வண்டுமுறுகத்தான் போடனும்.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 9 Mar 2015 - 10:39

இதற்கான 20 மதிப்பீடுகளும் யாருக்கு சொந்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Nisha on Mon 9 Mar 2015 - 10:41

200 மதிப்பீடு எனில் எனக்கு. 
20 மதிப்பீடு எனில் பாயிஸுக்கு. 

ஆனால் மொத்தமாய் மதிப்பீடே வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 10:42

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:யாருப்பா இந்த காதல் கவிஞன்

கண்டு பிடிங்கப்பா  என்ன கொடுமை
பாஸ் நீங்க சிறந்த கவிஞன் என்பது எங்களுக்கு தெரியும்.
கண்டு பிடிச்சாச்சா  முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum