சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Yesterday at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

View previous topic View next topic Go down

Sticky நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by Nisha on Mon 9 Mar 2015 - 11:24

பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் , மாணவர்கள் சிலர் டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போல  செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி, பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மன நிலையில் பள்ளி மாணவர்கள் நடந்து கொண்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூரு பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுடன் செல்போனில் செக்ஸ் அரைட்டைக்கு வர மறுத்துவிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு,  நிர்பயா ஸ்டைலில் பாலியல் கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.  இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப்  பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில்   சம்பந்தப்பட்ட  பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறுகையில், " எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் செக்ஸ் பற்றி பேச வேண்டும்  என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியான நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத் தரப்பில் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத்  தருகிறது"  என்று தெரிவித்தார். 

அதனால் இந்த விசயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதில் இந்த மிரட்டல் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் பற்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சக மாணவர்களே இது போன்ற செக்ஸ் தொல்லைக்கு மாணவியை உட்படுத்திய விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39424


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by பானுஷபானா on Mon 9 Mar 2015 - 12:00

பயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by நண்பன் on Mon 9 Mar 2015 - 12:02

அடக்கருமமே என்னவெல்லாம் நடக்கிறது உலகில் என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by சுறா on Mon 9 Mar 2015 - 12:12

அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.

நான் சொல்வது சரிதானே?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by பானுஷபானா on Mon 9 Mar 2015 - 13:01

சுறா wrote:அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.

நான் சொல்வது சரிதானே?

sari than annaa...

udane theerppu kuduththal bayam irukkum...
illanaa ithu pola kutraththukku makkalin kaiyil theerppai vitturanum ....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by ahmad78 on Mon 9 Mar 2015 - 13:05

எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.

காமெடி பண்றீங்க பானு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by பானுஷபானா on Mon 9 Mar 2015 - 13:34

ahmad78 wrote:எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.

காமெடி பண்றீங்க பானு.

theerppu kuduththal bayam irukkumnu than sonnen...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by ahmad78 on Mon 9 Mar 2015 - 13:42

நாகலாந்து மாதிரி மக்கள்தான் தண்டனை கொடுக்கவேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum