சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Yesterday at 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Yesterday at 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Yesterday at 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Yesterday at 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Yesterday at 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Yesterday at 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Go down

Sticky கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Post by நண்பன் on Tue 10 Mar 2015 - 19:03

கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

கட்டாரில் இருந்து உம்றா பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் தத்தமது சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை தடை செய்துள்ளது தடையை மீறியும் பயணம் செய்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும்  இன்னும்  பல வாகனங்கள் திருப்பி  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதற்கான காரணம் பற்றி விளக்கும் போது பல விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இன்னும் வாகன நெரிசல்களை குறைப்பதற்கும் வழி வகுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் வாழ் நமது உறவுகள் புனித மக்கமா நகரம் சென்று உம்றா கடமையை நிறைவேற்ற எண்ணியுள்ளவர்கள் அதற்காக இயங்கும் முகவர்களிடம் சென்று அதற்காக ஆசனங்களைப் பதிவு செய்து புனித உம்றா கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்னும் முக்கியமான செய்தியாக வெளிவந்துள்ளது நாட்டிலிருந்து தத்தமது  உறவுகளை அழைத்து வந்து கட்டாரிலிருந்த வாறே உம்றா கடமைக்குச் செல்லுவது வளக்கமாக இருந்தது அவ்வாறு செய்வதையும்  நாட்டிலிருந்து விசிட் விசாவில் கட்டார் வந்து  கட்டாரிலிருந்து உம்றா செல்ல முடியாத வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து slm.musammil


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Post by சுறா on Tue 10 Mar 2015 - 20:23

தனித்தனி வாகனம் தடைசெய்தது நல்லதுதான்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Post by Nisha on Tue 10 Mar 2015 - 20:31

தகவலுக்கு நன்றி!

எல்லா இடங்களிலும் இம்மாதிரி ஸ்தல யாத்திரைகளுக்கு தனி வாகனங்களை தடை செய்தால் வாகன நெரிசல் மட்டும் அல்ல சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். 

  நல்ல அறிவிப்பு. ஆனால்  வயதானவர்களுக்கு சிரமமாயிருக்கலாம்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Post by பானுஷபானா on Wed 11 Mar 2015 - 12:25

சூப்பர் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16660
மதிப்பீடுகள் : 2165

Back to top Go down

Sticky Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum