சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 14:21

» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

பெண்மை போற்று......!!!!!

View previous topic View next topic Go down

Sticky பெண்மை போற்று......!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 22 Mar 2015 - 21:48


ஆண்மை என்ற தலைக் கனத்தின் 
அத்திவாரமே பெண்மை - இவ்வுலகை 
ஆழப் பிறந்த அரசிகளின் 
அரியணையே பெண்மை 

நாணிக் குனிந்து நல்லவளாய் 

நானிலம் போற்றும் பெண்ணவளாய் 
நா காத்து நலம்பெற்ற 
நங்கையர்தான் எங்கே......????

வீடு துலங்கும் விளக்காய் 

நாடு சிறக்கும் பெண்களாய் 
கடந்து வந்த பாதையில் 
குறைந்து விட்டதெம் குலப்பெண்மை 

ஆங்காங்கு ஆண்மை கொண்ட பெண்களால் 

பெண்மை அடையும் ஆண்களின் 
தொண்மை போற்றிடத் துவண்டு 
தோற்றே போகிறான் 

பெண்மை பெண்ணின் அடையாளம் 

பெற்றவளும் பிறந்தவளுமாய் 
உலகில் சிறந்தே சீர் பெற்றிட 
சிகரம் பெண்மையிலாக்கிடணும் 

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு 

என்னவென்றே தேடுகின்றனரின்று 
பெண்மையின் அடையாளங்கள் 
எது என்று கூகிளை நாடுகின்றனரே.......!!!!




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்மை போற்று......!!!!!

Post by நண்பன் on Sun 22 Mar 2015 - 22:11

கற்பு என்றால் என்னவென்று தெரியாத காலமாகி விட்டது இந்தக்காலம் இன்னும் கொஞசம் காலம் சென்றால் என்னவாகுமோ தெரியாது

பெண்மை பெண்ணின் அடையாளம்
பெற்றவளும் பிறந்தவளுமாய்
உலகில் சிறந்தே சீர் பெற்றிட
நாமும் பிராத்திப்போம்

சிறந்த சமூக சிந்தனை கொண்ட கவிதை பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்மை போற்று......!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 28 Mar 2015 - 7:59

நண்பன் wrote:கற்பு என்றால் என்னவென்று தெரியாத காலமாகி விட்டது இந்தக்காலம் இன்னும் கொஞசம் காலம் சென்றால் என்னவாகுமோ தெரியாது

பெண்மை பெண்ணின் அடையாளம்
பெற்றவளும் பிறந்தவளுமாய்
உலகில் சிறந்தே சீர் பெற்றிட
நாமும் பிராத்திப்போம்

சிறந்த சமூக சிந்தனை கொண்ட கவிதை பாராட்டுக்கள்
மாறா அன்புடன் நண்பன்
மிக்க நன்றி தோழா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்மை போற்று......!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 7 Nov 2015 - 8:01

எதையோ தேடி இந்தக் கவிதையை இன்று நானே ரசித்தேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பெண்மை போற்று......!!!!!

Post by நண்பன் on Sat 7 Nov 2015 - 8:48

நேசமுடன் ஹாசிம் wrote:எதையோ தேடி இந்தக் கவிதையை இன்று நானே ரசித்தேன்

மீண்டும் நான் ரசித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்மை போற்று......!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum