சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Go down

Sticky ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Post by Nisha on Mon 30 Mar 2015 - 8:37

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, விமானிகளின் அறையில் இரண்டு விமானிகள் பயணம் முழுவதும் இருக்க வேண்டும் என சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் ‘ஜேர்மன் விங்ஸ் விமானம்’ கடந்த 24ம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 150 பேர் மரணமடைந்தனர்.

விமான விபத்திற்கு துணை விமானியே காரணம் என தற்போது தெரியவந்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் விமானிகளுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் ‘லூஃப்தான்சா’ விமான நிறுவன குழுவின் ஒரு அங்கமான சுவிட்சர்லாந்து சர்வதேச விமான நிறுவனம் நேற்று அதிரடி விதிமுறைகளை அறிவித்துள்ளது.

’Cockpit’ எனப்படும் விமானிகளின் அறையில் இருக்கும் இரண்டு விமானிகளில் ஒருவர் வெளியே செல்ல நேரிட்டால், அவருக்கு பதிலாக மற்றொரு விமானி உள்ளே செல்ல வேண்டும், விமானம் பயணிக்கும் ஒட்டுமொத்த நேரங்களிலும் இரண்டு விமானிகள் அறையில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம்(European Aviation Safety Agency (EASA)) வலியுறுத்திருந்த இந்த புதிய விதிமுறைகளை தற்போது சுவிட்சர்லாந்து அரசும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த Helvetic Airways மற்றும் EasyJet Switzerland விமான நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைகளை ஏற்கனவே வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

விமானிகள் புதிய விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அவர்கள் தினந்தோறும் மனநலம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தனது சக விமானிகளிடம் உடல்நலம் அல்லது நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் அல்லது சந்தேகம் எழுந்தால், அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
http://www.tamilan24.com/contents/?i=7524


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum