சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar Yesterday at 11:35
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21
» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
Page 1 of 2 • 1, 2

நண்பன் : போடா, நீ முட்டாள் !
சம்ஸ்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
இதில் யார் நண்பன் யார் சம்ஸ் என்று தெழிவாக சொல்லுங்க பாஸ்
இங்க உண்மைய சொல்லப்புடாது சரியில்ல ஆமா
இங்க உண்மைய சொல்லப்புடாது சரியில்ல ஆமா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
*சம்ஸ் wrote:இதில் யார் நண்பன் யார் சம்ஸ் என்று தெழிவாக சொல்லுங்க பாஸ்
இங்க உண்மைய சொல்லப்புடாது சரியில்ல ஆமா
உஷ்ஷு மெனஜர் இருக்கார் அவர்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஆமா அந்த மேனேஜர் யாரு? ஹிஹி
இதுல யாரு சம்ஸ்ன்னு தெரிஞ்சிபோச்சி
இதுல யாரு சம்ஸ்ன்னு தெரிஞ்சிபோச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
(இதுவும் சிரிப்பதற்காக மட்டுமே தயவு செய்து யார் அந்தவேலைக்காரர்கள்
என்ற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்
)
ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஆக ரெண்டு வேலைக்காரர்களும் கூமுட்டைகள். சூப்பர். ஆனா யாருன்னு சொல்லக்கூடாது. ஓகேவா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
இன்று காலையில் சேனையில் படித்த முதல் நகைச்சுவை முதல் பதிவு இதுதான் நன்றாக சிரித்தேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
*சம்ஸ் wrote:இன்று காலையில் சேனையில் படித்த முதல் நகைச்சுவை முதல் பதிவு இதுதான் நன்றாக சிரித்தேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஹா ஹா நானும் சிரித்தேன் ஹா ஹா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
அந்த வேலைக்காரங்க யாராயிருப்பார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ரொம்ப முக்கியம்Nisha wrote:அந்த வேலைக்காரங்க யாராயிருப்பார்கள்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
அந்த அதி புத்தி சாலியில் ஒருத்தர் நீங்க தானாமே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர் அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். உனக்கு ரொம்ப பிரச்சனை வந்தால் இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது
அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஆக நிரந்தரமான தீர்வு எதுவும் இல்லை. சரி சரி.
நம்ம அரசாங்கம் போல
நம்ம அரசாங்கம் போல

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
கமாலுதீன் wrote:ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர் அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். உனக்கு ரொம்ப பிரச்சனை வந்தால் இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
சுறா wrote:ஆக நிரந்தரமான தீர்வு எதுவும் இல்லை. சரி சரி.
நம்ம அரசாங்கம் போல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
அடுத்த கடிதம் ரெடியாம்?
அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?
அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ம் நான்ரெடி மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
Nisha wrote:அடுத்த கடிதம் ரெடியாம்?
அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?
ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
நண்பன் wrote:Nisha wrote:அடுத்த கடிதம் ரெடியாம்?
அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?
ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர்![]()
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" அப்படியா பாஸ் சூப்பர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
அதேதான் பாஸ்*சம்ஸ் wrote:நண்பன் wrote:Nisha wrote:அடுத்த கடிதம் ரெடியாம்?
அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?
ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர்![]()
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" அப்படியா பாஸ் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.
மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.
பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.
அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…
“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.
கடைசியாக மேனேஜர்,
“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. உடனே அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”
(நீதி: உயர் அதிகாரிகளின் முன் நாம் முந்திரிக்கொட்டையாக இருக்கக்கூடாது!)
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.
மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.
பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.
அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…
“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.
கடைசியாக மேனேஜர்,
“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. உடனே அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”
(நீதி: உயர் அதிகாரிகளின் முன் நாம் முந்திரிக்கொட்டையாக இருக்கக்கூடாது!)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170
Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.
இருந்தாலும் இருக்கும்.பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum