சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Yesterday at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Yesterday at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Yesterday at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Yesterday at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Yesterday at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Yesterday at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Yesterday at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Yesterday at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Yesterday at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Yesterday at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Yesterday at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Yesterday at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Yesterday at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Yesterday at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!

View previous topic View next topic Go down

Sticky தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!

Post by rammalar on Tue 14 Apr 2015 - 7:49


தலைவர் எதுக்கு நான்கு மைக் கேக்கறார்..?

ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு மைக்ல

திட்டுவாராம்..!

அ.ரியாஸ்

—————————————-

நம்ம தலைவரை காது குத்தல் விழாவுக்கு குப்பிட்டதுக்கு
வர மாட்டேன்னு சொல்லிட்டாரே..ஏன்?

எலெக்ஷன் டைம்ல மட்டும்தான் அவரு காது குத்த
வருவாராம்..!


வி.சாரதி டேச்சு

——————————————–

நூறு ரூபாய் தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகைன்னு
போர்டு வச்சிருக்கியே…அதென்ன சலுகை?

தர்மம் பண்றதை செல்ஃபி எடுத்து நீங்க விளம்பரம்
தேடிக்கலாம்..!


எஸ்,ராமன்

——————————————-

நகைப்பெட்டியில் நகையை வைக்கலாம்,
பணப்பெட்டியில் பணத்தை வைக்கலாம்.
பழப் பெட்டியில் பழத்தை வைக்கலாம்
ரயில் பெட்டியில் ரயிலை வைக்க முடியுமா.?

#வித்தவுட்டில் பயணம் செய்து வித்தியாசமாய்
சிந்திப்போர் சங்கம்

பெ.பொன்ராஜபாண்டி


———————————————-
நன்றி- குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12748
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!

Post by நண்பன் on Tue 14 Apr 2015 - 8:06

நகைப்பெட்டியில் நகையை வைக்கலாம்,
பணப்பெட்டியில் பணத்தை வைக்கலாம்.
பழப் பெட்டியில் பழத்தை வைக்கலாம்
ரயில் பெட்டியில் ரயிலை வைக்க முடியுமா.?

#வித்தவுட்டில் பயணம் செய்து வித்தியாசமாய்
சிந்திப்போர் சங்கம்

இன்று படித்த பெஸ்ட் மொக்கை சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 15 Apr 2015 - 4:58

ஐ ஜாலி ஐ ஜாலி ஐ ஜாலி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10429
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: தர்மம் செய்தால் ஸ்லெஷல் சலுகை…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum