சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Apr 2015 - 14:03

வக்கீல் : இந்த வழக்கில் 
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?

Mr.திருடன்: அடுத்த தடவை 
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Apr 2015 - 14:07

டாக்டர் : உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு 
போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..

பேசன்ட்டின் மனைவி : சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. 
என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.

டாக்டர் : ????
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Apr 2015 - 14:08

தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?

தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.

தோழி 1 : ????
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Apr 2015 - 14:10

பெண்: நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும் ரோட்டில 
போற பெண்களை பார்த்துட்டு இருக்கீங்க?

ராம்குமார்: டயட்ல இருக்கறப்போ சாப்பிடுற 
அயிட்டங்களை பார்க்க கூடாதுன்னா எப்படி

(நன்றி: பழ செல்வராஜ்)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 14 Apr 2015 - 14:12

"எதுக்கு திருட போகும்போது உன் பொண்டாட்டியே கூட கூட்டிக்கிட்டு போறே..?."

"இந்த விலைவாசி காலத்துலே, திருடி சம்பாதிக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவளுக்கு தெரியனும்னு தான்...!.."
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 17:51

நடிகை: சார் முதல் படம் எனக்கு ஊத்திக்கிச்சு இன்னொரு ஒரு வாய்ப்பு தாங்களேன்... 

டைரக்டர்: அதுக்கு தான் சொல்றது முழுசா போத்தின முகம் தெரியாமலே போய்விடுவீங்கனு கேட்டாத்தானே கட்டு கோப்பெல்லாம் உடம்புக்கு தான் ஆடைக்கில்ல ஓகேனா சொல்லு அடுத்த சான்ஸ் உனக்கு தான் ....

நடிகை: ஒகே சார் நான் ரெடி நீங்க ரெடியா...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 17:54

புதுமுகம்: சார் சினிமாவுல நான் நிலைச்சு இருக்க ஒரு நல்ல பெயரா வைங்களேன் 


டைரக்டர்: சில்க் ஷா இனி பாரு நீ ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குவ 

புதுமுகம் : எப்படி சார்....?

டைரக்டர்: பெயர்லையே ( "சில்க் - திரிஷா" )இரண்டும் கலந்த கலவையா இருக்கையே... 


புதுமுகம்: சார் நீங்க எங்கையோ போய்டிங்க 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:16

டைரக்டர்: ஆக்ஸன் ஆக்ஸன் சொல்லியே ஒரே தல வலி 

நடிகை: சார் இந்தங்கோ vicks action 500 போடுங்க சரியாக்கிடும் ....
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:17

ராமு : மச்சான் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார்களே ஏன்...?

சோமு : அதுவா அடுத்தவன் அழுக்கு மூட்டைய மோந்து பாத்தே மூக்கு செத்திருக்கும் அதான்...
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:18

புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க 


சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும்  உன் ராசி  'நாய்படாத பாடுதான்'    
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:19

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:20

தொப்பைய குறைக்க என்ன பண்ணனும் 


பாப்பையாவ பட்டி மன்றம் வைக்க சொல்லும் போது 


கொஞ்சம் குறைக்க  சொன்ன போச்சி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:21

அண்ணே அண்ணி எப்படி பட்டவுங்க 
தங்கம் வாங்கிக்  கொடுத்தாத்தான் தங்கமான புருசனு சொல்றா 
இல்லேனா தவுட்டுக்கு வித்துடுவாளம் 


அப்படியா ஏன் பொண்டாட்டி பரவா இல்லையே 
பகட்டுக்காக என்ன புண்ணாக்கு வியாபாரம் பண்ண சொல்லிட்டா
அப்ப தானே திட்ட வசதியா இருக்கும்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:22

மச்சி "பனி" க்கும் "சனி" க்கும் என்னடா வித்தியாசம்.....


ஏழரைப் பனி ல இருந்த சுடுகாடு 


ஏழரைச் சனி பிடிச்ச  திருவோடு  
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:23

அலைன்ஸ் க்கும் லைப் இன்சூரன்ஸ் என்ன மச்சான் வித்தியாசம் 

கல்யாணத்துக்கு முன் வாங்குறது அலைன்ஸ் 


கல்யாணத்துக்கு பின் வாங்கவேண்டியது லைப் இன்சூரன்ஸ் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:24

டேய் மச்சி என்ன லைப்ரேரி பக்கம் 

அது ஒன்னுமில்லடா மொத்தம் எத்தன புக்ஸ் இருக்குனு எண்ண வந்தேன் 

ஏன்டா.....?

எப்பபாரு அப்பா புக்ஸ் எண்ணி படிடா  எண்ணி படிடான்னு திட்டிக்கிட்டே இருக்காரு  அதன் 

ஹ ஹ ......
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:26

ஸ்டுடன்ட் 1: டேய் இந்த எக்ஸாம்ல முட்ட வாங்குன எங்க அப்பா அடிப்பாருடா 
ஸ்டுடன்ட் 2: ஆப்புக்கா கோட்டாருக்கா...

******

ஜோக்ஸ் :2
ஸ்டுடன்ட் 1:  எக்ஸாம்னாலே  போரடிக்குடா 
ஸ்டுடன்ட் 2: எனக்கு அதுதாண்டா மச்சி லாபம் அப்பதானே

நல்ல படிக்கிற பொண்ண லவ் பண்ண முடியும்....
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:27

ஆசிரியர்: கோம் வொர்க் பண்ணாதவுங்கெல்லாம் கிளாஸ் ரூம விட்டு வெளிய போங்க

ஆயா : என்ன அருண் வெளிய நிக்கிற...

அருண் : நேத்து டீச்சர் தந்த கோம் வோர்க்ல சோப்பு வாங்க மறந்துட்டேன்....

ஆசிரியர் :??????????????
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:27

பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் 

டாக்டர் :      "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன
                         "அட" மழை ...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 20 Oct 2015 - 18:30

கந்தன் : ஒரு மூலம் பூ கொடுங்க பாட்டி
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி

**************
பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 21 Oct 2015 - 13:06

ரயிலிருந்து இறங்கியவர் ஆட்டோ டிரைவரிடம்...

''இங்கிருந்து பஸ்ஸடாண்ட் போகிறதுக்கு எவ்வளவு ஆகும்ப்பா...''

''எழுபது ஆகும்..

''சரிப்பா...''(நடக்கிறார்)

''அம்பது ரூபாய்..ன்னா வர்ரேன்.'

... ''அட ..டா..குறைக்கல்லாம் வேண்டாம்..பஸ் ஸடாண்டிற்கு நடந்து போனா எவ்வளவுமிச்சமாகும் பார்த்தேன்..''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 21 Oct 2015 - 13:10

"இது தலைவருக்கு முதல் விமான பயணம்ன்னு எப்படி சொல்ற?"

"பெல்ட்டை மாட்டுங்கன்னு சொன்னா...நான் பேன்ட் போட்டுகிட்டு வரலையேங்கிறார் "
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 21 Oct 2015 - 13:24

இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் சொல்ல முடியும்"

"டாக்டர்...உங்க போன் நம்பர் கேட்டேன். அதைக் கூட 24மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்னு சொல்றதெல்லாம் நல்லாயில்லை!"
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 21 Oct 2015 - 13:32

"சகாரா பாலைவனத்துக்கு தலைவரை டூர் கூட்டிட்டு போனது தப்பா போச்சு!"

"ஏன்?"

"இவ்வளவு மணலையும் நம்ம ஊருக்கு லோடு அடிச்சா எவ்வளவு பணம் கிடைக்கும்னு கேட்கறாரு!"


குமுதம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 21 Oct 2015 - 13:33

நம்ம ஏட்டய்யா பத்திரிகைகளுக்கு ஜோக் எழுதி அனுப்புவாரா?
-
எப்படி கபாலி கண்டுபிடிச்சே?
-
மாமூலுக்கு பதிலா ஐநூறு அஞ்சல் அட்டை வேணும்னு
கேக்குறாரே…
-
>அ.பேச்சியப்பன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10537
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum