சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Today at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Today at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Today at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Today at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Today at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Today at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Today at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Today at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Today at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Today at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Today at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Today at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Today at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Today at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Today at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Today at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Yesterday at 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

.

காதல் வந்திடுச்சு

View previous topic View next topic Go down

Sticky காதல் வந்திடுச்சு

Post by rammalar on Thu 23 Apr 2015 - 11:17

[img][/img]
-




தும்மலும் விக்கலும் எப்போ எப்படி வரும்னு சொல்ல
முடியாது பாஸ். ஆனால் தமிழ் சினிமாவுல எது
எதுக்கெல்லாம் காதல் வரும்னு கரெக்ட்டா சொல்ல
முடியும். எப்படினு கேட்கிறீங்களா?
-


-
சேலை கட்டத் தெரியலைனு ஹீரோ நம்ம ஹீரோயினை
சபையில வெச்சு அசிங்கப்படுத்திட்டா, வீட்டுக்குப் போய்
மெத்தையில குப்புறப்படுத்துக் காதலை ஸ்டார்ட்
பண்ணுமே சாமி! எத்தனை வாட்டி?


‘பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?’னு நாலு
அன்ரூல்டு பேப்பர்ல இருக்கிற டயலாக்கைப் பேசினா,
பச்சக்னு காதல் ஒட்டிக்குமே மக்கா! துப்பட்டா சைக்கிள்ல
சிக்கிட்டா… அதை வெட்டிப்பய எடுத்துவிட்டுட்டா,
‘லாலா லாலா லாலா’ தானேபா! ஏன்?


ஹீரோயினுக்காக எவன் எவன்கிட்டவோ ஹீரோ அடி
வாங்கினா, செமையா ஹீரோயினுக்கு லவ் வரும் பாருங்க.
ஆஸம்!

அவ கன்னத்துல பொளேர்னு இவன் அறைவிட்டா,
கபால்னு காதல் பத்திக்கும். மைண்ட் ப்ளோயிங்!
பட்டணத்துல படிச்சிட்டு வந்து ஊரையே அடிமையா
வெச்சிருக்கிற முரட்டுப்பொண்ணுக்குதான்,
உடனே ஏழை ஹீரோ மேல லவ் வரும். ஸ்ஸ்ஸ்ஸ்…
யப்பா!
தன்னைக் கடத்திட்டுப்போனா சும்மா இருக்காம,
கடத்தினவன் மேலே கன்னாபின்னானு காதல் வருமே.
யாத்தே!
பாத்ரூம்ல லாக் பண்ணாம குளிக்கிறதை அந்தப் பக்கமாப்
போறப்போ பார்த்துட்டா, ‘கடவுளே கடவுளே’னு வியர்க்க
விறுவிறுக்க லவ் பண்ணுவாங்களேப்பா. கண்ணு ஃபியூஸா
போயிடாது?
-
கொஞ்சம் மப்பு ஓவராப் போய் ரெண்டு பேரும் வைக்கோல்
போர்ல தப்புப் பண்ணிட்டா, அவனை திருத்துறதுக்காகவே
சின்சியராய் லவ் பண்ணித் தொலைக்குமே பொண்ணு.
பண்பாட்டுத் தமிழச்சி!


தன்னை ஈவ் டீசிங் பண்ணின ஆள் மேல ஒரு கட்டத்துல
வம்படியா பீறிட்டு வருமே காதல் நயாகரா. என்னமோ
போம்மா!


ஹீரோவுக்கு வில்லன் வீட்டுப் பொண்ணு மேல
அவசியம் லவ் வரும். வராட்டினா, டைரக்டரை வரட்டியால
அடிங்கஜி!


– ஆர்.சரண்

————————————–


நன்றி- விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12529
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதல் வந்திடுச்சு

Post by கவிப்புயல் இனியவன் on Fri 24 Apr 2015 - 4:44

இனி கொண்டாட்டம் தான்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10414
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் வந்திடுச்சு

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 7:40

ஹீரோவுக்கு வில்லன் வீட்டுப் பொண்ணு மேல
அவசியம் லவ் வரும். வராட்டினா, டைரக்டரை வரட்டியால
அடிங்கஜி  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் வந்திடுச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum