சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

.

ஒரு தாயின் ஏக்கம்

View previous topic View next topic Go down

Sticky ஒரு தாயின் ஏக்கம்

Post by நண்பன் on Tue 22 Feb 2011 - 14:41

குறுங்கதை
kண்டியிட்டு கொண்டு தனது வீட்டை மொழுகி கொண்டிருக்கின்றாள் லக்ஷ்மி. அவளையறியாமல் அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீர் துளிகளும், சாணத்தோடு கலந்து விடுகின்றது. நிமிர்ந்து நிற்க முடியாத உடம்புடன், மெதுவாக ஏழ முயற்சித்தவள் மீண்டும் நிலத்தில் சரிகின்றாள். முற்றத்தில் யாரோ போவது தெரிய அம்மா யாராது.... இங்க கொஞ்சம் வாங்களே... என அழைக்கின்றாள் லக்ஷ்மி.

லக்ஷ்மி அழைத்த சத்தம் கேட்ட அந்த பெண் அவள் அருகில் வந்து என்னம்மா முடியாத நேரத்தில ஏன் நீங்க கஷ்டப்படுaங்க? பிள்ளைய வர சொல்லி இருக்கலாமே.... இன்டைக்கு லீவு தானே.... என அந்த பெண் சொல்ல. உடனே லக்ஷ்மி, எங்கம்மா இன்னைக்கு ஒருநாள் தானேம்மா பிள்ளைக்கு லீவு.

அவளுக்கும் வேலை இருக்குதானேம்மா. நானே மெதுவா செய்து முடிச்சிடுறேன்... என கூறிவிட்டு அந்த பெண்ணின் உதவியுடன் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஒரு கதிரையில் அமர முயற்சிக்கின்றாள்.

ஒருவாறு கதிரையில் அமர்ந்தவள், கட்டில் ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த சேலையை மெதுவாக எடுத்து கதிரையில் இருந்தவாறே உடுத்திக்கொள்கின்றாள். எழுந்து நின்று சேலையை அணியும் பாக்கியம் அவளுக்கு இல்லை. பாரிசவாதத்தால் அவளின் கால்கள் செயல் இழந்து விட்டது.

லக்ஷ்மியின் கணவன் கூலி வேலை செய்து கொண்டு வந்த பணத்தில் பிள்ளைகள் இருவரையும் படிக்கவைத்து ஆளாக்கினாள். இன்று அரசாங்க உத்தியோகம் கிடைத்து அவளுக்கென வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கும் லக்ஷ்மியின் பிள்ளைகள். தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடைமையை மறந்து விட்டார்கள். லக்ஷ்மிக்கு, அப்போதும் பிள்ளைகளை மறக்க முடியவில்லை. அவளின் பிள்ளைகள் அவளை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் லக்சுமிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. பிள்ளைகள் வருவார்கள் என காத்திருந்தாள்.

வராமல் போகவே... காத்திருப்பு ஏக்கமாக மாறியது. அப்படியே லக்ஷ்மி, மரணப்படுக்கையை தழுவி கொண்டாள். லக்ஷ்மியின் உயிர் உலகை விட்டு பிரிந்து ஏக்கத்துடன் செல்கின்றது. தாயிற்குரிய கடமையை தாய் செய்தும் அவளது பிள்ளைகள், அவர்களது கடமையை மறந்து விட்டார்கள். நாமும் இன்னொரு லக்ஷ்மி உருவாக வழி செய்யாமல் இருப்போம்.

மஞ்சுளா புஸ்பராஜன்...-
சால்மஸ் ஹட்டன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by ஹம்னா on Wed 23 Feb 2011 - 7:56

மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by நண்பன் on Wed 23 Feb 2011 - 13:46

சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by இன்பத் அஹ்மத் on Wed 23 Feb 2011 - 15:01

சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@.
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by றிமா on Wed 23 Feb 2011 - 15:02

அன்பு wrote:
சரண்யா wrote:மிகவும் கவலைக்குறிய கதை.
இந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
avatar
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Sticky Re: ஒரு தாயின் ஏக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum