சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

View previous topic View next topic Go down

Sticky பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

Post by ஜுபைர் அல்புகாரி on Fri 24 Apr 2015 - 13:01

சென்னை: பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே.7 ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ஆம் தேதியும் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி மே 7-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பிளஸ் டூ முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.inwww.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.inwww.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்
thanks 
inneram.com
avatar
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 143
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

Post by பானுஷபானா on Fri 24 Apr 2015 - 13:09

thagavalukku nanri
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

Post by கமாலுதீன் on Sat 25 Apr 2015 - 3:07

பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த தேர்ச்சி பெற வாழ்த்துக்கள். குறிப்பாக நமது சேனை உறுப்பினர்களின் குடும்பங்களில் யாரேனும் தேர்வு எழுதியிருந்தால் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

Post by நண்பன் on Sat 25 Apr 2015 - 7:30

தகவலுக்கு நன்றி பாய்
பரிட்சை எழுத்திய அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற இறைவன் துணை அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum