சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Yesterday at 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Thu 17 Aug 2017 - 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

.

சுருங்கச் சொல்வது எப்படி?

View previous topic View next topic Go down

Sticky சுருங்கச் சொல்வது எப்படி?

Post by rammalar on Sat 25 Apr 2015 - 12:39

[img][/img]
-

தனது வகுப்பாசிரியரிடம் 9ஆம் வகுப்பு மாணவன்
பாலாஜி வந்தான்.

“சார்…, ஒரு சந்தேகம்!”
“என்னாது?”
“என்னால சுருக்கமா பேச முடியல சார்!”
“”அப்படியா? உன் சொந்தக்காரங்க யாராவது
வெளிநாட்டுல இருக்காங்களா?”

”இருக்காங்க சார்…, எங்க மாமா ஆஸ்திரேலியாவுல
இருக்கார்”

“சரி…, அவருகிட்ட நீ என்னென்ன நினைக்கறியோ
அத்தனையும் ஒண்ணு விடாம டெலிஃபோன்ல
பேசுவியா?”

“”அய்… யய்…. யோ… டெலிஃபோன் பில் எகிறுமே
ஸôர்!”

“”அப்ப எப்படி பேசுவே?”
“”சுருக்கமா சொல்லுவேன் ஸôர்!”
“”அதே மாதிரி நினைச்சி நீ யாருகிட்ட வேணும்னாலும்
பேசு…,கட்டாயம் உன்னாலும் சுருக்கமா சொல்ல
வேண்டியத மட்டும் பேசற பழக்கம் தானாவே வந்துடும்…,
தெரியுதா?”

“”ரொம்ப நன்றி சார்.”

——————————————

-கலைப்பித்தன்
சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12750
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுருங்கச் சொல்வது எப்படி?

Post by நண்பன் on Sun 26 Apr 2015 - 7:28

நல்ல ஐடியா  சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுருங்கச் சொல்வது எப்படி?

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 14:07

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுருங்கச் சொல்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum