சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Yesterday at 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Yesterday at 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Yesterday at 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Yesterday at 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Yesterday at 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Yesterday at 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Yesterday at 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Yesterday at 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Yesterday at 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Yesterday at 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Yesterday at 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Yesterday at 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Yesterday at 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Yesterday at 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Yesterday at 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Yesterday at 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Yesterday at 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Oct 2017 - 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

.

“அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

Sticky “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by rammalar on Tue 28 Apr 2015 - 7:03

“அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?”
“”இரத்தம் வரும்” சார்.
-எம்.சங்கீதா,

————————————–

“ஏங்க இன்டர்வியூவுக்கு இவ்வளவு லேட்டா
வந்திருக்கீங்களே… சீக்கிரமா வரவேண்டாமா?”

“நீங்கதானே “வாக் இன் இன்டர்வியூ’ன்னு
சொல்லியிருந்தீங்க. அதுதான் வீட்லேர்ந்து “நடந்து’
வந்தேன்.

-ஆர்.எஸ்.பிரபு, சென்னை.

————————————-

“என்ன, இட்லி ரொம்ப சின்னச் சின்னதா சாதம்
சைசுல இருக்கு?”

“நீங்கதானே மல்லிகைப் பூ மாதிரி கேட்டீங்க?”

-ஆர்.சரஸ்வதி,

———————————————-

” இவரைத் தெரியுதா?”

“நல்லா தெரியுதே எதிர்லதானே நிற்கிறார்”

-லெ.சிதம்பரம்,

—————————————

ஸ்கூலுக்கு போவாரு. ஆனால் படிக்க மாட்டாரு.
யார் அவரு?

“தெரியல”

“ஸ்கூல் பஸ் டிரைவர்”

-சீ.சிவஞானம்,

—————————————

டாக்டர்: “”உங்க அஜீரணத்துக்குக் காரணம் கல்யாண
சாப்பாடுதான்”

நோயாளி: “”கரெக்ட்! எப்படி கண்டுபிடிச்சீங்க?

டாக்டர்: “”உங்க வயித்துல மேளச் சத்தம் கேக்குதே!”

-எஸ்.வஸந்த்,

——————————————
சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13176
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 7:13

அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by நண்பன் on Tue 28 Apr 2015 - 9:53

கமாலுதீன் wrote:அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.
எதுல சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 16:10

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அறையை காலால் பெருக்கினால் மட்டும் ரத்தம் வராது, இந்த கடி ஜோக்ஸ்களை படித்தாலே ரத்தம் வருது.
எதுல சிரிப்பு வருது சிரிப்பு வருது
என் லேப்டாப்ல தான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Nisha on Tue 28 Apr 2015 - 17:21

அறையைக்  காலால் பெருக்கினால் குப்பை தானேங்க வரும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 17:26

Nisha wrote:அறையைக்  காலால் பெருக்கினால் குப்பை தானேங்க வரும்?
அறையில கிளாஸ்ஸ ஒடைச்சி போட்டிருந்தா.... தக்காளி சட்னிதான் வரும்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Nisha on Tue 28 Apr 2015 - 17:30

ஏன் கிளாஸை உடைக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 17:35

Nisha wrote:ஏன் கிளாஸை உடைக்கணும்.
காத்துல விழுந்து உடைஞ்சிடுச்சின்னு வைச்சிக்கங்களேன்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Nisha on Tue 28 Apr 2015 - 17:38

உடைச்சதை கூட்டினால் என்ன வரும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 17:43

எதால கூட்டுவிங்கன்னு சொல்லுங்க, நான் என்ன வரும்னு சொல்றேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Nisha on Tue 28 Apr 2015 - 17:45

பெருக்கியால் கூட்டுவோம் சார்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by கமாலுதீன் on Tue 28 Apr 2015 - 17:48

எதுல கூட்டி எது வருதோ இல்லையோ, எனக்கு இப்ப தூக்கம் வருது. மணி இரவு 10.50 ஆச்சு. நாளைக்கு பதில் சொல்றேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Nisha on Tue 28 Apr 2015 - 17:53

ஹாஹா!

குட் நைட்   கமாலூதீன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: “அரையைக் காலால் பெருக்கினால் என்ன வரும்?” – கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum