சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» 15. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ
by சே.குமார் Today at 5:58

» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
by rammalar Yesterday at 17:45

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 11:15

» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
by rammalar Yesterday at 7:44

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by பானுஷபானா Fri 28 Apr 2017 - 10:10

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar Fri 28 Apr 2017 - 3:29

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar Fri 28 Apr 2017 - 3:29

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar Fri 28 Apr 2017 - 3:28

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by rammalar Fri 28 Apr 2017 - 3:27

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar Fri 28 Apr 2017 - 3:26

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar Fri 28 Apr 2017 - 3:25

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar Fri 28 Apr 2017 - 3:25

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar Fri 28 Apr 2017 - 3:24

» “ நீரா ” பானம்...!!
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 9:05

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 7:31

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 25 Apr 2017 - 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

.

வாய்ப்புகளைத் தேடிப் போவதில்லை: சதா

View previous topic View next topic Go down

Sticky வாய்ப்புகளைத் தேடிப் போவதில்லை: சதா

Post by rammalar on Thu 30 Apr 2015 - 6:24

[img][/img]
-
ஷங்கர், விக்ரம் என்று பிரம்மாண்டக் கூட்டணியில் கைகோர்த்த சதாவுக்கு, ரொம்ப நாட்களாகத் தமிழில் வாய்ப்புகள் இல்லை. இப்போது வடிவேலுவின் ‘எலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் என்றதும் பலருக்கும் ஆச்சரியமோ, ஆச்சரியம்! என்னதான் ஆச்சு இந்த சதாவுக்கு. தமிழ்ச் சினிமாவில் ஆறேழு ஆண்டுகளாக ஆளையே காணோமே? “அவ்வளவு இடைவெளி ஏற்படவில்லை. ‘உன்னாலே உன்னாலே’ படம் வெளியானதைக் கணக்கு பண்ணி ஆறேழு வருடம்னு சொல்லிட்டீங்க போல?அடுத்து ஆர்.கே ஜோடியா ‘புலிவேஷம்’ படத்துல நடிச்சேன். மாதவன் ஜோடியா ‘நான் அவள் அது’ படத்துல நடிச்சேன். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? “இந்த இடைவெளியில சினிமா ரொம்ப மாறிடுச்சு.
-
என்னைத் தேடி வந்தவங்க எல்லோருமே புதுமுக இயக்குநர், புதுமுக தயாரிப்பாளர், புதுமுக நடிகர்கள். இப்படியே வந்தாங்க. ‘ஏதோ ஒரு படம். நடிச்சா போதும்’னு ரிஸ்க் எடுக்க நான் விரும்பலை. தவிர, நான் யார்கிட்டேயும் வாய்ப்புக்காக நிற்க மாட்டேன். என்னுடைய முதல் பட வாய்ப்பே தன்னால் என்னைத் தேடித்தான் வந்தது.
-
சுருக்கமா சொல்லணும்னா, நான் எப்பவும் திரையில் தெரிஞ்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புற நடிகை கிடையாது. கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்த நான் நானாக இருந்தா போதும்.”
-
அப்புறம் ஏன் ‘மதகஜராஜா’ படத்துல ஒரு பாட்டுக்கு நடனம், இப்போ ‘எலி’யில… இனி இப்படித்தான்னு முடிவெடுத்துட்டீங்களோ?” “அப்படியில்லை… ‘மதகஜராஜா’வுல ஒரு பாட்டுக்கு ஆடினேன், சரி. ‘எலி’ படத்துல நான் முக்கியமான பாத்திரத்தில் நடிச்சிருக்கேன். 1960களில் நடக்கும் கதை. இதுவரை இந்த மாதிரி படத்துல நான் நடிச்சதே இல்லை. அதனால, சில நிபந்தனைகளோடு நடிக்க சம்மதிச்சேன்.”
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12162
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum