சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
by பானுஷபானா Today at 10:10

» கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்
by rammalar Today at 3:29

» விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்
by rammalar Today at 3:29

» மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
by rammalar Today at 3:28

» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
by rammalar Today at 3:27

» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
by rammalar Today at 3:26

» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
by rammalar Today at 3:25

» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
by rammalar Today at 3:25

» அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
by rammalar Today at 3:24

» “ நீரா ” பானம்...!!
by ந.க.துறைவன் Yesterday at 9:05

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Yesterday at 7:31

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 25 Apr 2017 - 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

.

இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

View previous topic View next topic Go down

Sticky இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

Post by rammalar on Thu 30 Apr 2015 - 6:29

[img][/img]

-


ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில், பத்திரிகையாளர் ஏக்நாத் எழுதிய ‘ஆத்தாடி அம்மாடி நான் அம்பையில் பூத்த பொண்ணு…’ என்ற பாடலை இமான் இசையில் பாடி, பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் லட்சுமி மேனன். 
-
இப்போது பிரஷாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்தில், தமன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். நடிப்புக்கும், பின்னணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரைப் பற்றி தமன் கூறுகையில், “ஒலிப்பதிவுக் கூடத்தில் லட்சுமி ரொம்ப பதற்றத்துடன் காணப்படுகிறார்.
-
தப்பாகப் பாடிவிடுவோமோ என்று பயப்படுகிறார். “உண்மையில் அவர் ஒரு சிறந்த பாடகி. இசையை முழுமையாகக் கற்றுள்ளார். சொல்லிக் கொடுத்ததை உடனே புரிந்துகொள்கிறார். தொழில்முறை பாடகியைப் போல் மிக அற்புதமாகப் பாடுகிறார்,” என்று புகழ்கிறார். இதையறிந்த லட்சுமி மேனனோ, “அய்யோ… அவர் அப்படியா சொன்னாரு? எனக்கு இன்னும் கூட பயமாவே இருக்குங்க,” என்கிறார்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12160
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

Post by நண்பன் on Thu 30 Apr 2015 - 10:45

மகிழ்ச்சி நீண்ட நாட்களின் பின் பிரசாத் நடிக்கிறார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

Post by Nisha on Fri 1 May 2015 - 0:13

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்!என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum