சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சினிமினி - செய்திகள்

Go down

Sticky சினிமினி - செய்திகள்

Post by rammalar on Thu 30 Apr 2015 - 13:50

-

அடுத்த மாதம் 
கமல், ஜோதிகா, ஆர்யா, சந்தானம் என எல்லோரது 
படங்களும் ரிலீஸ். தியேட்டர் கிடைக்காமல் திணறிக் 
கொண்டிருக்கிறார்கள். 
-
எப்பவோ ரெடியான ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ மட்டும் 
அப்படியே இருக்கிறது. 
-
பூலோகத்தில் எங்கேயுமா இடமில்லை..?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by rammalar on Thu 30 Apr 2015 - 13:51

மே 1ம் தேதி சூர்யா-ஜோதிகா 
குழந்தைகளோடு வெளிநாடு போகிறார்கள். 


வருடா வருடம் மே மாதம் முழுக்க நடிக்காமல் 
இனி குழந்தைகளோடு மகிழவிருக்கிறார்களாம்!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by rammalar on Thu 30 Apr 2015 - 13:51


ஏ.எல்.விஜய் படத்தை முடித்துவிட்டார் விக்ரம் பிரபு. 
அடுத்து அவர் `வாஹா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக 
காஷ்மீர் செல்கிறார்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by rammalar on Thu 30 Apr 2015 - 13:52

அட்சய திருதியை அன்று தனது தங்க நகை வெப்சைட்டான 
வொயிட் அண்ட் கோல்டை ஜொலி ஜொலிக்க 
வைத்திருக்கிறார் தமன்னா. 
-
இதைப் பார்த்து ரசித்த காஜல் அகர்வால், உடனடியாக 
`ஆல் தி பெஸ்ட் மை டார்லிங் தமி..’ என ஃபேஸ்புக் 
கமென்ட் போட்டு, தமன்னாவை குஷிப்படுத்திவிட்டார். 
-
தங்கமான நட்பு!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by rammalar on Thu 30 Apr 2015 - 13:53

காஞ்சனா2’ மாஸ் ஹிட்டால் செம குஷியில் 
இருக்கிறார் டாப்ஸி. 
-
இனி தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ஐடியாவில்
இருக்கிறது பொண்ணு!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by நண்பன் on Sun 3 May 2015 - 7:26

rammalar wrote:காஞ்சனா2’ மாஸ் ஹிட்டால் செம குஷியில் 
இருக்கிறார் டாப்ஸி. 
-
இனி தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ஐடியாவில்
இருக்கிறது பொண்ணு!
-

காஞ்சனா2 ஹிட்டா அப்படி என்னதான்பா இருக்கு அந்தப் படத்தில் செம மொக்கைப் படம் காஞ்சனா2  என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமினி - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum