சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

நீதான்…!

Go down

Sticky நீதான்…!

Post by rammalar on Fri 1 May 2015 - 12:43

[img][/img]
-

இந்திராணியும் நீதான்
செந்தாமரையும் நீதான்
பாற்கடலும் நீதான்
சொற்சிலம்பும் நீதான்

பண்ணோசையும் நீதான்
வெண்ணிலவும் நீதான்
வசீகரமும் நீதான்
ருசி உணர்வும் நீதான்

மந்தாரம் நீதான்
மல்லிகையும் நீதான்
முல்லை மருக்கொழுந்து
எல்லாமே நீதான்

நீதான்…நீதான் – என்று
சுணங்கிப் போய் உட்கார்ந்து
தாடி மீசை வளர்ந்து
மாறிப் போயிருப்பவனும் நான்தான்

மொத்தத்தில் என் வாழ்க்கை 
வாழ்க்கை அச்சாணி
அந்த வானம் இந்த பூமி
எல்லாமே நீதான் என் அன்பே!

அது சரி – – –
நீ யார்? என் மோக உணர்வுக்கு
மட்டுமே புலப்படும் நீ
மனித உருத்தாங்கி
எங்கிருக்கிறாய்..?

——————————-

கன்னட மூலம் : பிரகாச ஹலகேரி
தமிழில் இளம்பாரதி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நீதான்…!

Post by நண்பன் on Sun 3 May 2015 - 18:39

அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீதான்…!

Post by கமாலுதீன் on Sun 3 May 2015 - 18:57

நண்பன் wrote:அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி
எது நண்பா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நீதான்…!

Post by கமாலுதீன் on Sun 3 May 2015 - 19:01

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி
எது நண்பா?
படத்தில் உள்ள பூவா? அதைப் பிடித்திருக்கும் பூவையா? படத்தின் கீழ் இருக்கும் கவிதையா

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நீதான்…!

Post by நண்பன் on Mon 4 May 2015 - 7:23

கமாலுதீன் wrote:
கமாலுதீன் wrote:
நண்பன் wrote:அருமையாக உள்ளது  மகிழ்ச்சி மகிழ்ச்சி
எது நண்பா?
படத்தில் உள்ள பூவா? அதைப் பிடித்திருக்கும் பூவையா? படத்தின் கீழ் இருக்கும் கவிதையா

முதலில் கவிதையை ரசித்தேன் பிறகும் கவிதையை ரசித்தேன் ஆகவே அனைத்தும் அருமையாக உள்ளது பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீதான்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum