சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 10:56

First topic message reminder :

ஹாய்  சுறா !
நலமா? சைனா எப்ப்படி இருந்தது?

சீன நாடு நாம் நினைத்ததை போன்றோ அல்லது பத்திரிக்கைகளில் படிப்பதை போன்றோ அது இல்லை. சீனா ஒரு வித்தியாசமான நாடு. அங்குள்ளவர்கள் மற்ற நாடுகளின் செய்திகளை அறிந்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு அனுமதியும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். நமது நாட்டின் பல சேனல்கள் அங்கு தெரிவதே இல்லை. ஆங்கிலம் அறவே இல்லை.

நாட்டில் உள்ள அனைவரும் நல்ல செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாடு சுத்தமாகவும் சாலைகள் அகலமாகவும் ஒழுங்காகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் நான் சென்றிருந்தாலும் சீனாவை போல ஒரு சுத்தமான நாட்டை நான் இதுவரை கண்டதேயில்லை

ஆம் நான் ஒரு இடத்தில் சோதனைக்காக பல முறைகள் பேப்பர் குப்பைகளை சாக்லெட்டு கவர்களையும் கீழே வீசிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு துப்புறவு தொழிலாளி வந்து அதை எடுத்துவிட்டு இன்முகத்துடன் ஒரு சிரிப்பு உதிர்த்துவிட்டு செல்வதை கண்கூடாக கண்டேன்.

என்ன ஒரு ஆச்சர்யம். அவர்களின் உழைப்புக்கு எத்தனை மதிப்புகள் கொணடத்தாலும் அது தகாது. கடின உழைப்பாளிகள்.

நம் நாடு மற்றவர்கள் மேல் பழிபோட்டு நமக்குள்ளேயே சண்டைகள் இட்டு இந்த நிலைமையில் இருக்கிறது. சீனாவில் எல்லாமே அரசாங்கத்தின் வேலை தான். காஸ்ட் ஆப் லிவிங் அங்கு அதிகம்.

சீனா இந்தியா இரண்டையும் ஒப்பிட்டால் சீனா ஒரு யானை இந்தியா ஒரு வளரும் குழந்தை

சீனர்கள் இந்தியாவை பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியர்களை அதிகம் விரும்புகிறார்கள்
வெளிநாட்டு வெள்ளைகாரர்களைவிட அதிக மரியாதை நமது நாட்டு மக்களுக்கு தான் தருகிறார்கள். இதையும் நான் நன்கு உணர்ந்தேன்.

சீனாவின் புத்தமதம் மற்றும் தாயிஸம் இந்தியாவே பிறப்பிடம் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் இந்தியாவை அந்த நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேராக நினைக்கிறார்கள் என்பதை நிறைய நான் கேள்விப்பட்டேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by சுறா on Sat 9 May 2015 - 11:52

வாவ் அசத்தல் அண்ணா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 11:55

இதையெல்லாம் தனித்திரி தொடங்கி எழுதி இருந்தால் இன்னும் நனறாக இருந்திருக்கும் சுறா!

நுழைவாயிலில் பத்தோடு பதினொன்றாக போய் விடும்.  
உங்களுக்கு தனித்திரி தொடங்க  பிடிக்கல்லையோ என்னமோ?  சரி விடுங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by சுறா on Sat 9 May 2015 - 11:58

Nisha wrote:இதையெல்லாம் தனித்திரி தொடங்கி எழுதி இருந்தால் இன்னும் நனறாக இருந்திருக்கும் சுறா!

நுழைவாயிலில் பத்தோடு பதினொன்றாக போய் விடும்.  
உங்களுக்கு தனித்திரி தொடங்க  பிடிக்கல்லையோ என்னமோ?  சரி விடுங்க..

சரி செய்துவிடுகிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 12:01

சீனாவைக்குறித்த  புரிதல் அருமை.  கம்யூனிச நாடு அல்லவா?  இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடவே முடியாது ஜானி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 12:02

"சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி). எனக்கு ஞாபகம் வருகிறது அண்ணா.கத்தாரில் அதிகமான சீனா நாட்டவர்கள் உள்ளார்கள். எனக்கு வழமையான வாடிக்கையளர்களாகவும் உள்ளார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் சீனா மொழியில் பேசுவார்கள் நான் எனது மொழியில் பேசி அவர்களுக்கு பொருட்களை  கொடுப்பேன். 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by சுறா on Sat 9 May 2015 - 12:03

Nisha wrote:சீனாவைக்குறித்த  புரிதல் அருமை.  கம்யூனிச நாடு அல்லவா?  இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடவே முடியாது ஜானி.

பொது அமைதி என்பது அங்கு அருமையாக உள்ளது. எல்லா இடங்களிலும் விரிவான விளக்கங்கள். யார் சென்றாலும் மொழி தெரியவில்லையென்றாலும் அழகாக சென்று வர வசதிகள் உள்ளது.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 12:04

வசதியும் வாய்ப்பும் தன்னம்பிக்கையை அதிகமாக தருகின்றது.  அருமை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by சுறா on Sat 9 May 2015 - 12:05

*சம்ஸ் wrote: "சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி). எனக்கு ஞாபகம் வருகிறது அண்ணா.கத்தாரில் அதிகமான சீனா நாட்டவர்கள் உள்ளார்கள். எனக்கு வழமையான வாடிக்கையளர்களாகவும் உள்ளார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் சீனா மொழியில் பேசுவார்கள் நான் எனது மொழியில் பேசி அவர்களுக்கு பொருட்களை  கொடுப்பேன். 

சீனர்கள் இந்தியாவை பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியர்களை அதிகம் விரும்புகிறார்கள்
வெளிநாட்டு வெள்ளைகாரர்களைவிட அதிக மரியாதை நமது நாட்டு மக்களுக்கு தான் தருகிறார்கள். இதையும் நான் நன்கு உணர்ந்தேன்.

சீனாவின் புத்தமதம் மற்றும் தாயிஸம் இந்தியாவே பிறப்பிடம் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் இந்தியாவை அந்த நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேராக நினைக்கிறார்கள் என்பதை நிறைய நான் கேள்விப்பட்டேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 12:20

அதனால் தான் அவர்கள்  வளர்ந்திருக்கின்றார்கள்.  அந்த நாடு வளர்ந்திருக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 12:20

அப்புறம் அந்த பல்லி பக்கோடா என்னாச்சு? எப்படி இருந்திச்சு! போட்டோ கீட்டோ எடுக்கலையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by கமாலுதீன் on Sat 9 May 2015 - 13:57

சீனச் சுற்றுலா சென்று சிறப்புடன் திரும்பியிருக்கும் சுறா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும். சீனாவைப் பற்றிய செய்திகளும் படங்களும் அருமை. 

உழைப்புக்கு பெயர் போனவர்கள் சீனர்கள். இங்கு மலேசியாவில் மலாய்காரர்களுக்கு அடுத்து மிக அதிகமாக உள்ளவர்கள் சீனர்கள். எனக்கும் சில சீன நண்பர்கள் உள்ளனர். பெரும்பாலானோர் சொந்த தொழில் செய்து முன்னேறுபவர்கள். அவர்களிடம் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by பானுஷபானா on Sat 9 May 2015 - 14:14

சைனாவைப் பற்றிய விளக்கம் அருமை அண்ணா இன்னும் சொன்னால் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல உள்ளது... படங்களும் மிக அருமை ...

சைனா போனிங்களே என்கிட்டே சொல்லிட்டு போனிங்களா????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by நண்பன் on Sat 9 May 2015 - 15:08

சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)

உங்கள் விளையாட்டுப்பொருள் அழகாய் உள்ளது..! 
உங்களுக்கு பயமாய் இருக்க வில்லையா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 15:10

நண்பன் wrote:
சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)

உங்கள் விளையாட்டுப்பொருள் அழகாய் உள்ளது..! 
உங்களுக்கு பயமாய் இருக்க வில்லையா ?

எதற்கு பயம் பாஸ் உங்க கேள்வி சரியில்லையே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by நண்பன் on Sat 9 May 2015 - 15:14

சுறா wrote:
வாவ் அசத்தல் அண்ணா

சீன நாடு நாம் நினைத்ததை போன்றோ அல்லது பத்திரிக்கைகளில் படிப்பதை போன்றோ அது இல்லை. சீனா ஒரு வித்தியாசமான நாடு. அங்குள்ளவர்கள் மற்ற நாடுகளின் செய்திகளை அறிந்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு அனுமதியும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். நமது நாட்டின் பல சேனல்கள் அங்கு தெரிவதே இல்லை. ஆங்கிலம் அறவே இல்லை.

நாட்டில் உள்ள அனைவரும் நல்ல செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாடு சுத்தமாகவும் சாலைகள் அகலமாகவும் ஒழுங்காகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் நான் சென்றிருந்தாலும் சீனாவை போல ஒரு சுத்தமான நாட்டை நான் இதுவரை கண்டதேயில்லை

ஆம் நான் ஒரு இடத்தில் சோதனைக்காக பல முறைகள் பேப்பர் குப்பைகளை சாக்லெட்டு கவர்களையும் கீழே வீசிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு துப்புறவு தொழிலாளி வந்து அதை எடுத்துவிட்டு இன்முகத்துடன் ஒரு சிரிப்பு உதிர்த்துவிட்டு செல்வதை கண்கூடாக கண்டேன்.

என்ன ஒரு ஆச்சர்யம். அவர்களின் உழைப்புக்கு எத்தனை மதிப்புகள் கொணடத்தாலும் அது தகாது. கடின உழைப்பாளிகள்.

நம் நாடு மற்றவர்கள் மேல் பழிபோட்டு நமக்குள்ளேயே சண்டைகள் இட்டு இந்த நிலைமையில் இருக்கிறது. சீனாவில் எல்லாமே அரசாங்கத்தின் வேலை தான். காஸ்ட் ஆப் லிவிங் அங்கு அதிகம். 

சீனா இந்தியா இரண்டையும் ஒப்பிட்டால் சீனா ஒரு யானை இந்தியா ஒரு வளரும் குழந்தை

சீனா பற்றிய செய்திகள் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா எங்கள் கம்பனியிலிருந்தும் சீனா போற சந்தர்ப்பம் கிடைக்கும் இறைவன் நாடினால் நானும் சென்று வருவேன் தகவலுக்கு நன்றி அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by நண்பன் on Sat 9 May 2015 - 15:17

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)

உங்கள் விளையாட்டுப்பொருள் அழகாய் உள்ளது..! 
உங்களுக்கு பயமாய் இருக்க வில்லையா ?

எதற்கு பயம் பாஸ் உங்க கேள்வி சரியில்லையே!

அவர்களுக்கு விளையாட்டுப்பொருளாக இருந்தவங்களுககு கராட்டே குங்பு ஜுடோ ஜிம்னாஸ்டிக் எல்லாம் தெரியுமாம் அண்ணன் விளையாட்டாக விளையாட்டாக செய்யப்போய் விபரீதமாக ஆகிருக்கும் அதைச்சொன்னேன்
யாரும் என்னை தப்பா நினைக்க வில்லைதானே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 17:41

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 17:42

Post by Nisha on Sat 9 May 2015 - 17:43

Post by Nisha on Sat 9 May 2015 - 17:44

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 18:14

அது சரி சைனாவுக்கு சென்றது  யார்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Nisha on Sat 9 May 2015 - 18:42

இதென்ன கேள்வியாம்? 

என் பிரெண்டு  ஜானி எனும் சுறா தான் போனார்.  அவர் சைனா போனது நான் போய் வந்த மாதிரி தானுங்க சாரே!  

எல்லோரும்  உங்களை போலவா வெட்டியும் வெட்டாமலும் இருப்பாங்க..?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by *சம்ஸ் on Sat 9 May 2015 - 19:02

அது சரிதான் புரிதலுக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum