சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

View previous topic View next topic Go down

Sticky சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Nisha on Mon 11 May 2015 - 0:09

 திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by சுறா on Mon 11 May 2015 - 6:08

ஓஹோ அப்படியா? சரி சரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by கமாலுதீன் on Mon 11 May 2015 - 9:21

Nisha wrote: திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!
அறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், "வர முடியாது" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது.  "வர இயலாது" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by நண்பன் on Mon 11 May 2015 - 9:57

கமாலுதீன் wrote:
Nisha wrote: திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!
அறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், "வர முடியாது" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது.  "வர இயலாது" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கணக்கு வாத்தியாருன்னா சும்மாவா அக்கா மாட்டினிங்களா  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by நண்பன் on Mon 11 May 2015 - 9:59

அறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்டிட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by *சம்ஸ் on Mon 11 May 2015 - 16:31

கமாலுதீன் wrote:
Nisha wrote: திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!
அறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், "வர முடியாது" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது.  "வர இயலாது" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேடத்தின் எழுத்தை சரியாக கணித்துள்ளீர்கள் எந்த வார்த்தை எதை சொல்கிறது என்று அருமையான சொன்னீர்கள் சார். சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by பானுஷபானா on Wed 13 May 2015 - 12:51

அப்ப உங்களால சேனையை எட்டிப் பார்க்கம தான் இருக்க முடியுமா நிஷா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Nisha on Wed 13 May 2015 - 14:26

பானுஷபானா wrote:அப்ப  உங்களால  சேனையை  எட்டிப்  பார்க்கம  தான்  இருக்க  முடியுமா  நிஷா

எட்டி பார்க்கின்றேனோ தட்டிப்பார்க்கின்றேனோ என்  கம்யூட்டரில் சேனை ஆப்லைன்  செல்லாமல் ஆன் லைனில் தான் எப்பவும் இருக்கும். அப்படி இருப்பதால் நான் எட்டிக்கிட்டி பார்த்திட்டு தட்டிசொல்லாமல் போனேன் என நீங்கள் நினைத்தால்  நான் அதுக்கு பொறுப்பாக முடியாதே பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Nisha on Wed 13 May 2015 - 14:29

கமாலுதீன் wrote:
Nisha wrote: திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!
அறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், "வர முடியாது" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது.  "வர இயலாது" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மனசில் நினைத்ததனை அப்படியே எழுதினேன்.. எந்த தயவோடு  அறிவித்தது தான் மனசில் இல்லாமல்  சும்மா லுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லூலாயி என தானாய் வந்தது.  தயவும் பணிவும் இந்த அறிவிப்பில் கோவிந்தா கோவிந்தா தானுங்க  மாஸ்டர்! 

அவ்வ்வூ... என் கிட்ட  பிழை கண்டு பிடிச்சி..அதை நான்  ஒப்புக்கிட்டு.... அம்மாடி..  நல்லாருங்க  வாத்தியார் ஐயா  நல்லாருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Nisha on Wed 13 May 2015 - 14:30

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:
Nisha wrote: திங்கட்கிழமையாம்   இன்று முழுக்க என்னால் சேனைக்கு வர முடியாது என்பதோடு  இனிவரும் ஒரு முழு மாதமும் அதிக நேரம்  நெட்டில் இருக்க முடியாது என்பதை முன் கூட்டியே  தயவோடு அறிவிக்கின்றேன்.. 

நிஷா  இல்லை என அரட்டை மன்னர்களாம் முஸம்மிலும்  சுறாவும்  ரெம்ப சந்தோஷபட்டுக்க வேண்டாம்.  தினமும் அரை  மணி நேரமாவது  எட்டிப்பார்த்து தலையில் கொட்டுவேன்.  திட்டுவேன்.  நான் வரல்லை என  யாரும் எஸ்கேப் ஆகக்கூடாது.  ஒழுங்காக பதிவுகள் போடணும்! சொல்லிட்டுத்தான் போறேன். 

பை பை!
அறிவிப்புக்கு நன்றி நிஷா. நீங்கள் தயவோடு அறிவித்திருந்தாலும், "வர முடியாது" என்பது சற்று கடுமையாக உள்ளது போல் இருக்கிறது.  "வர இயலாது" என பதிந்திருக்கலாம். தினமும் அரை மணி நேரமாவது வருவேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கணக்கு வாத்தியாருன்னா சும்மாவா அக்கா மாட்டினிங்களா  சிரிப்பு வருது

ரெம்ப சந்தோஷம் தான். ஆனால் நான் மாட்டல்ல... எல்லாம் சரியாத்தான் இருக்கும். அட... இது நல்லா இருக்கு... இனி இதையே மெயிண்டெய்ன் பண்ணனும்.  தப்பை ஒப்புக்கவே கூடாதுன்னு தும்பி நீங்க தானே எனக்கு சொல்லி கொடுத்திங்க!குதூகலம்  குதூகலம்  குதூகலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Nisha on Wed 13 May 2015 - 14:33

நண்பன் wrote:அறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்டிட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்  அழுகை

எனக்குன்னு என்னை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட நீங்க ஒருத்தர் இருக்கிங்களே! சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே! அப்புறம் எங்கே போறதாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by சுறா on Wed 13 May 2015 - 19:20

Nisha wrote:
நண்பன் wrote:அறிவித்தலுக்கு நன்றி அக்கா நீங்கள் எங்கு சென்றாலும் சேனையையும் கூட்டிட்டே செல்லுங்கள் சென்ற இடத்திலிருந்து சேனைக்கு வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கும் சேனையும் உறவுகளும்  அழுகை

எனக்குன்னு என்னை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட நீங்க ஒருத்தர் இருக்கிங்களே! சரியாய் வசமாய் மாட்டிகிட்டு முழிக்கின்றேனே! அப்புறம் எங்கே போறதாம்?

மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனைக்கு வர முடியாது! மன்னிக்கவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum