சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Go down

Sticky கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by நண்பன் on Thu 14 May 2015 - 12:04

கட்டாரில் நேபாள் நாட்டு  வாலிபன்  தூக்கில் தொங்கி தற்கொலை




குடும்ப உறவுகளை இழந்த  நேபாள் நாட்டைச் சேர்ந்த வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக எமது கட்டார் நாட்டு செய்தியாளர் தெரிவித்தார்  தனது நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குடும்ப உறவுகள் அனைவரும் இறந்து விட்ட  தகவல் கிடைத்ததிலிருந்து மன வேதனையில் சாப்பிடாமல் குடிக்காமல் இருந்து மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 

அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு வாலிபன் தானும் சாகப்போவதாக சொல்லி அழுதிருக்கிறான் அவனுடய குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக கண்ணீர் விட்டு அழுது புலம்புகிறார் கூட இருக்கும் நண்பர்கள் அவரைக் கண் காணித்து வருகிறார்கள்   தற்கொலை செய்யாமல் காப்பாற்றுவதற்கும் அவர் மனதுக்கும் ஆண்டவன் ஆறுதலைக்கொடுக்க வேண்டும் 
கட்டாரிலிருந்து நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by பானுஷபானா on Thu 14 May 2015 - 12:35

ஆண்டவன் இவர்களுக்கு மன தைரியத்தை தருவானாக !!!
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by நண்பன் on Thu 14 May 2015 - 14:15

பானுஷபானா wrote:ஆண்டவன் இவர்களுக்கு மன தைரியத்தை தருவானாக !!!
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by Nisha on Thu 14 May 2015 - 15:26

நேற்று  முதல் நாள் இல்ங்கையை சேர்த்த ஒருவரும் விபத்தில் இறந்த தாய் படித்தேன்.. 

நாடு விட்டு நாடு வந்து  காசு தேடி.. உயிரை இழந்து.. நினைக்கவே  மனசு பதறுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by நண்பன் on Thu 14 May 2015 - 16:16

Nisha wrote:நேற்று  முதல் நாள் இல்ங்கையை சேர்த்த ஒருவரும் விபத்தில் இறந்த தாய் படித்தேன்.. 

நாடு விட்டு நாடு வந்து  காசு தேடி.. உயிரை இழந்து.. நினைக்கவே  மனசு பதறுகின்றது.

உண்மைதான்  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum