சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Mon 18 May 2015 - 8:52

First topic message reminder :

வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள் 
 2015-05-17 02:34:57
வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில்
வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் 
  ஒரு சகோதரன் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளான. குறித்த 3 சகோதரர்களை விட இன்னும் சிலர் இந்த கற்பழிப்புக் கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுக்கின்றது.
வித்தியாவின் கால்கள் தனித்தனியான இரு மரங்களில் அகலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவள் கத்திய போது அவளது உட்காற்சட்டை அவளது வாய்க்குள் திணித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அவளது கழுத்துப்பட்டியால் அவளது இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியுள்ளார்கள். இடுப்புக்குக் கீழே இருந்த ரைட்டர் ( உள்ளாடை) ஆடைகளை இல்லாது செய்துவிட்டு அவளது சீருடையை கழுத்துப் பகுதி வரையும் உயர்த்தி வைத்துவிட்டு அவளை உயிருடனேயே வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் அவளை தாங்கள் கற்பழிப்பதை மாறி மாறி வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவி ஜனாதிபதியின் பரிசு பெறுமளவுக்கு கல்வியிலும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வந்ததாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் சகோதரி யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவருகின்றது. தங்கையைக் காணவில்லை எனத் தேடித் திரிந்த சகோதரன் பாழடைந்த வீட்டின் பின்புறம் தங்கை அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு மயங்கி வீழ்ந்துள்ளான்.
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்­கொண்டு சென்­ற­போது, அந்த வீட்டு வள­வுக்குள் ஒரு சப்­பாத்தைக் கண்டேன். எனக்கு அழுகை பீறிட்டு வந்­தது. உடனே உள்நுழைந்தேன். அங்கு தங்கச்சி அலங்­கோ­ல­மான நிலையில் சட­ல­மாகக் கண்டேன். கால்கள் கட்­டப்­பட்டு, கைகள் தலையின் பின்னால் பாட­சாலை கழுத்­துப்­பட்­டி­யினால் இறுகக் கட்­டப்­பட்­டி­ருந்­தன. ஆடைகள் கிழித்து அகற்­றப்­பட்­டி­ருந்­தன. இதை பார்த்ததும் அந்த இடத்­தி­லேயே நான் மயக்­க­முற்று வீழ்ந்­து­விட்டேன். அதன்­பின்னர் எனக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யாது. தொடர்ந்து நான் யாழ்ப்­பாணம், போதனா வைத்­தி­ய­சா­லை­யில்தான் கண்விழித்துப் பார்த்தேன்.

இது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரன் கூறியவை. இப்பொழுது அனைவரது வாய்களும் புங்குடுதீவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை அறிக்கையிட எமது செய்திளார் சென்றபோது, சகோதரன் கூறிய வார்தைகள் அவை.
இன்றைய திகதியில் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் எல்லாம் அது பற்றியே கொந்தளிக்கின்றன. கனவுகளுடன் வளர்ந்த இந்த இளம்மொட்டை சீரழித்து கொன்றதை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாதென்பதும், தனை செய்தது நம்மவர்கள் தானென்பதுமே கொந்தளிப்பின் பிரதான காரணங்கள்.

புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த சி.வித்­தியா (வயது 18) என்ற உயர்­தர வகுப்பு மாண­வி கடந்த வியா­ழக்­கி­ழமை கொடூ­ர­மாக காமகர்களால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொல்லப்பட்டிருந்தார். அங்கு என்ன நடந்தது, தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை அறிக்கையிட எமது செய்தியாளர் சென்றிருந்தார்.

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரத்தில் கல்வி கற்பவர் சி.வித்­தியா (வயது 18). கடந்த புதன்­கி­ழமை காலை 7.30 மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் சென்றவர் வீடு திரும்­ப­வில்லை. மாலை­யா­கியும் அவர் வீடு திரும்­பாத நிலையில், பெற்றோர் பாட­சா­லைக்குச் சென்று விசா­ரித்­துள்­ளனர். ஆனால், மாணவி அன்று பாட­சா­லைக்கு வர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் அவரைத் தேடத் தொடங்­கி­யுள்­ளனர். இரவு 10 மணி­வரை தேடியும் மாணவி தொடர்­பாக எவ்­வித தக­வலும் கிடைக்­க­வில்லை. இதனால் மேலும் பதற்­ற­ம­டைந்த பெற்றோர் ஊர்­கா­வற்­றுறை பொலிஸில் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­துள்­ளனர்.

மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரிடம் ஓடிச் சென்ற அந்த குடும்பத்திற்கு முதலாவது அதிர்ச்சி காவல்நிலையத்தில் காத்திருந்தது. அங்கு கடமையிலிரந்த ஒரு அதிகாரி, உங்கட மகள் யாரையாது லவ் பண்ணி ஓடிப்போயிரப்பாள் என பொறுப்பற்ற விதத்தில் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள், மாணவியின் தாயாரின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தியது என்பது, மாணவியின் மரணச்சடங்கில் வெளிப்பட்டது. அவர் அந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி அரற்றியபடியிருந்தார்.
பொலிசாரின் பொறுப்பற்ற பதிலுடன், அந்த குடும்பத்திற்கு அன்றிரவு தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது. அடுத்த நாள் வியா­ழக்­கி­ழமை காலையும் ஊர்­மக்­களும் உற­வி­னர்­களும் சேர்ந்து தேடத் தொடங்­கினர். மாணவி வழ­மைபோல் பாட­சாலைக்கு செல்லும் ஆலடி வீதி­யூ­டாக அவர் செல்­ல­வில்லை என்­பது பின்னர் தெரி­ய­வர, அத­னை­ய­டுத்து வீட்­டி­லி­ருந்து பாட­சா­லைக்குச் செல்லும் பாதைகள் அனைத்­திலும் ஊர்­மக்கள் தேடுதல் நடத்­தினர்.

பிர­தான வீதி­யி­லுள்ள ஆலடிச் சந்­தி­யி­லி­ருந்து செல்லும் சிறு­வீ­தி­யொன்றின் (கண்­ணகி அம்மன் கோயில் பகுதி) சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாழ­டைந்த வீட்டின் பின்­பு­ற­மாக உள்ள பற்­றைக்குள் இருந்து மாண­வியின் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உற­வி­னர்கள், ஊர்­மக்கள் ஒன்­று­தி­ரண்டு சென்று பார்த்­த­போது மாண­வியின் இரு கைகளும் தலைக்கு மேலாகச் சேர்த்து கட்­டப்­பட்ட நிலை­யிலும் கால்கள் அலரி மரச் செடியில் இழுத்து கட்­டப்­பட்ட நிலை­யில் இருந்தது. இதனை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்பது புரிந்தது. இதுவே, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள். உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்­பவ இடத்­திற்கு விரைந்த ஊர்­கா­வற்­றுறைப் பொலிஸார், சட­லத்தை மீட்­ட­துடன் விசா­ர­ணை­க­ளையும் நடத்­தினர். மாண­வியின் சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­ இ­டத்தில் அவ­ரது புத்­த­கப்பை உள்­ளிட்ட பொருட்கள் சித­றுண்டு காணப்­பட்­டன.

சம்­பவ இடத்­திற்கு வந்த நீதிவான் ஆரம்ப விசா­ர­ணை­களின் பின்னர் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டார். அத­னை­ய­டுத்து சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

மாண­வியின் சட­லத்தை அண்­மித்­தி­ருந்த பகு­தியில் பொருட்­களும் அணிந்து சென்­றி­ருந்த ஆடை­களும் பொலி­ஸாரால் சான்றுப் பொருட்­க­ளாக எடுத்துச் செல்­லப்­பட்­டன.

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை சட்ட வைத்­திய அதி­காரி மாண­வியின் மரணம் தொடர்­பாக தெரி­விக்­கையில்- மாணவி மிக மோச­மாக, ஒன்­றுக்கு மேற்­பட்­டோரின் கூட்டு வன்­பு­ணர்வின் பின் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும், அவ­ரது வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலும் தலையில் அடி­பட்­ட­தனால் மூளையில் ஏற்­பட்ட இரத்தக் கசி­வுமே அவ­ரது இறப்­புக்கு கார­ணம் எனவும் தெரி­வித்­துள்ளார். மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக மாண­வியின் உடற்­பா­கங்கள் கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

மாணவியின் வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம்மாண­வியின் தாயார் பேசும்போது- மகளின் வாயி­லி­ருந்து இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­த­தாக பார்த்­த­வர்கள் கூறி­னார்கள். எனது பிள்ளை யாரு­டனும் நெருங்கிப் பழ­க­மாட்டாள். எவ­ரு­டனும் கதைப்­ப­து­மில்லை. மிகவும் அமை­தி­யான சுபாவம் கொண்­டவள். வீட்­டி­லி­ருந்து புறப்பட்டு நேராகப் பாட­சா­லைக்கு சென்று விடுவார். அதே­போன்று பாட­சாலை விட்டு நேராக வீட்­டுக்கு வந்து விடுவார்  என கண்ணீர் மல்க கூறினார்.

இந்த சம்பவத்தின் பாரதூரதன்மையும், உணர்வுபூர்வதன்மையும் கருத்தில் கொண்டு விசேட அணிகள் களமிறக்கப்பட்டதாக, வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அலுவலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கூறினார். பொலிசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சமயத்தில் பொலிசார் ஒரு உத்தியை கையாண்டனர். தாம் குறிவைக்கப்பட்ட விடயத்தை குற்றவாளிகள் உணரமுன்னர் அவர்களை மடக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரு சோடிக்கப்பட்ட கதையை அவிழ்த்து விட்டு, குற்றவாளிகளை திசைதிருப்ப முயன்றனர். தம்முடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர் சிலரை தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர், ஆனால் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்களும், நம்ப, உடனடியாக புலம்பெயர்ந்துள்ள ஊடகங்கள் பலவற்றில் இந்த செய்தி மின்ன ஆரம்பித்தது.

இந்த திசைதிருப்பல் பொலிசாருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. ஒரு காமுகனை தெருவில் வைத்து மடக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உரித்தெடுத்ததில், உள்ளதனைத்தையும் கக்கிவிட்டான். தமது கூட்டாளியை பொலிசார் மடக்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த மற்ற இரண்டு காமுகர்களும் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இதற்குள் அவர்களை பொலிஸ் உளவாளிகள் கண்காணிப்புவலையமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள எந்த பேரூந்தில் எத்தனை மணிக்கு ஏறினார்கள் என்ற விபரங்கள் விலாவாரியாக கிடைக்க. புங்குடுதீவில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் அவர்களை மடக்கினார்கள்.

அவர்களையும் உரித்தெடுத்ததில் உள்ளதை ஒப்பக் கொண்டு விட்டனர். ஆனால் ஒருவிடயம் மட்டமே நெருடலாக உள்ளது. குடும்ப முன்பகையை தீர்க்கவே இதனை செய்ததாக காமுகர்கள் கூறியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர். எனினும், இதனை மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாதென்றும், எப்படி முன்பகை வரலாமென்றும் கேட்கிறார்கள்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.

அதேபோல, இரண்டு குடும்பங்களும் உறவுமுறையானவை என்ற பொலிசாரின் கூற்றையும் மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இதுவும் ஆராயப்பட வேண்டியது.

மாண­வியின் சடலம் உடற்­கூற்றுப் பரி­சோ­த­னை­களின் பின்னர் வியா­ழக்­கி­ழமை இரவு பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதன் பின்னர் சடலம் புங்­கு­டு­தீ­விற்கு கொண்டு வரப்­பட்டு அவரின் பாட­சா­லையின் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. அங்கு பாட­சாலை மாண­வர்கள், அர­சி­யல்­வா­திகள், பொது­மக்கள் எனப் பலரும் தமது அஞ்­ச­லி­களை செலுத்­தினர். அதன் பின்னர் மாண­வியின் உடல் ஊர்­வ­ல­மாக எடுத்­துச்­செல்­லப்­பட்­டது.

இந்த கொலை மாணவர்கள் மத்தியில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்கள் உரிமை, பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் பக்குவம் தொடர்பான பரவலான பிரக்ஙையை இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாடசாலைகளின் கடமை. வெறும் போராட்டங்களுடன் நின்றுவிடுவதால் பலனில்லை. மறுநாள் பத்திரிகைகளில் படம் வருவது மாத்திரமே அதன் பிரதிபலனாக இருக்கும்.

இதேவேளை, இப்பொழுதும் மனதை அழுத்தும் கேள்வியொன்றும் உள்ளது. பங்குடுதீவிற்காக முழு தமிழ் மாணவர்களும் கொதித்து போயிருக்க, தீவின் அருகிலுள்ள யாழ்நகரத்து பிரபல பாடசாலைகள் ஒன்றுகூட மூச்சும் விடவில்லை. தெருவில் இறங்கவுமில்லை. 

கிரிக்கெட் போட்டிகளிற்கும். கப் கலக்சனிற்கும் மாத்திரம்தான் நீங்கள் தெருவிற்கு வருவீர்களா சகோதரர்களே?

http://newtamils.com/fullview.php?id=17057


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by ahmad78 on Wed 20 May 2015 - 15:40

மிருகங்களைவிட கேவலமானவர்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் on Wed 20 May 2015 - 16:01

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதுவே இறுதியும் அறுதியுமாக இருக்கட்டும் 
அந்த அளவுக்கு தண்டனை பெரிதாக இருக்க வேண்டும்

 இவர்களுக்கு பொருத்தமான தண்டனை ஒன்று சொல்லுங்க பாஸ்

இழுத்து வச்சி ஒரே கட் பப்ளிக்கா  மண்டையில் அடிவிழும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by ahmad78 on Wed 20 May 2015 - 16:06

மக்கள் கண்முன்பு சித்திரவதை செய்து கொல்லவேண்டும். இவனுக்கு கொடுக்கின்ற தண்டனை பிறமக்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by *சம்ஸ் on Thu 21 May 2015 - 16:55உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்.சென்று நிலைமைகளை பார்வையிட்டார்

Post by கமாலுதீன் on Fri 22 May 2015 - 15:27

இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
தலைமை நீதியரசருடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபரும் நீதித்துறை முக்கியஸ்தர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது யாழ். நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் பற்றி தலைமை நீதியரசர் உள்ளிட்ட குழுவினர் யாழ். மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உயரதிகாரிகளி்டம் விரிவாகக் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் நேரில் பார்த்தறிந்துள்ளனர்.
இதேவேளை, யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலானது சட்டம்-ஒழுங்கிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கண்டித்து வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லை. எனினும் நீதிமன்ற அலுவலர்கள் வழமைபோல கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
வடபகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அமைதி நிலவுகின்றது.
(bbc/tamil/22/05/2015)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்

Post by *சம்ஸ் on Sun 24 May 2015 - 15:47


தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது.  இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள்

குறித்த பகுதிகளில் தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம்.  புங்குடுதீவில் பிடிபட்ட நபர்களில் முக்கியமான இருவர் அப்பகுதிகளுக்கு வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் போன்றவர்களை பிடித்து அவர்களில் ஆணைக் கட்டி வைத்துவிட்டு அவனுடன் வந்த பெண்ணை பலராகச் சேர்ந்து கற்பழிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தாங்கள் கற்பழிப்பதை எல்லாம் கைத் தொலைபேசியில் எடுத்து வைத்திருந்து சுவிஸ்சில் இருந்து வந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள குமாரிடம் கையளித்து பெருமளவு பணம் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தட்டிக் கேட்காது விட்டதற்கு காரணம் அவர்கள் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்த காரணத்தால் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவங்கள் வெளியே தெரியவராததற்கு காரணம் இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் தாக்குதலுக்குள்ளான ஆண்களும் கள்ளத்தனமாக  அப்பகுதிக்கு சென்று உல்லாசம் இருக்க நினைத்ததால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை வெளியே தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky சுவிஸ்குமாருக்கு எயிட்ஸ் நோயின் அறிகுறிகள்? -வித்தியாவைக் கற்பழித்த வீடியோ பொலிசாரிடம்?

Post by *சம்ஸ் on Sun 24 May 2015 - 16:26


சுவிஸ் குமாருக்கு பாலியல் தொற்று நோய் இருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கிறது. இவரை சில நாட்களுக்கு முன்னர் ,

 வைத்தியர் ஒருவர் சந்தித்து ரத்தமாதிரியை எடுத்துள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்தத்தை எடுக்க வந்த மருத்துவர் தெரிவித்துள்ள தகவலுக்கு அமைவாக இன் நபரை மேற்படி பரிசோதிக்கவேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள் புதையுண்டு கிடக்கிறது.
சுவிஸ்குமார் தான் கொண்டு வந்த ஏச்.டி கமாரா போனை சந்தேகநபர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் இந்தப் போனில்தான் வித்தியா கற்பழிப்புக் காட்சிகளை அவர்கள் எடுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by *சம்ஸ் on Mon 25 May 2015 - 16:27

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்களை

எங்களுக்குக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகிரங்கப்படுத்துகின்றோம்.
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976


2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981


3. பூபாலசிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிறந்த திகதி 29.07..1984


4. மகாலிங்கம் சசிந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 25.05.1984


5. தில்லைநாதன் சந்திரகாந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 13.08.1983


6. சிவதேவன் துசாந்தன் – புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.03.1991. இவர் வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.


7. நிசாந்தன் என்னும் பரணி ரூபசிங்கம் குகநாதன் – புங்குடுதீவ பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 28.04.1989 இவர் வசிக்குமிடம் நாவலசிங்கராம மாவத்தை, மோதறை, மட்டக்குளி என்னும் கொழும்புப் பகுதியாகும்.


8. ஜெயரட்ணம் கோகுலன் (கண்ணா) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 05.02.1989 இவர் வசிக்குமிடம் கிறீன் ரோட், கொட்டாஞ்சேனை, என்னும் கொழும்புப் பகுதியாகும்.


9. சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.10.1971 இவரது வழக்கு இல:B.116/ 2015
இவர்கள் அனைவரும் 01.06.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மேற்படி சந்தேகநபர்கள் வித்தியா படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா?? என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. விசாரணைகளின் முடிவிலேயே வழக்கின் முடிவு தெரியவரும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பி விட்டதாகவும் அவர் உதயசூரியன் சுரேஸ் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,

“அப்படி யாரும் தப்பிவிடவில்லை. அப்படியான ஒருவரை நாம் தேடவும் இல்லை. ஆகவே இந்த ஒன்பதுபேர் மாத்திரமே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின்பேரில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். டீ.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே இவர்கள் குற்றவாளிகளா? இல்லையா?? என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை உடனுக்குடன் வழங்க இருங்கின்றோம். எமது முகப்புத்த பக்கத்தை லைக் பண்ணி தொடர்ந்து காத்திருங்கள் வாசகர்களே!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by சுறா on Wed 27 May 2015 - 7:18

ஜனாதிபதியின் உறுதிமொழி கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by *சம்ஸ் on Wed 27 May 2015 - 7:27

சுறா wrote:ஜனாதிபதியின் உறுதிமொழி கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

 இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும் என்று நம்புவோம் அண்ணா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!

Post by Nisha on Wed 27 May 2015 - 9:18

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி -  ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம்! வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:22நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:22நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:23நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:23நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:23நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:27

நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின்   வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும். 

இதுவே தொடர்ந்தால்  நாடு கபீட்சமாகும். 

கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால்  எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது. 

 இன்று ஒன்று பட்டது போல் என்றோ  ஒன்று பட்டிருந்தால்.... இன்று?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 May 2015 - 9:29

இந்த சம்பவம் அனைத்து மக்களின் மனங்களையும் காயப்படுத்திய சம்பவம் கண்டிப்பாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அத்தண்டனை அனைவருக்கும் பாடமாகவும் அமைய வேண்டும் மக்கள் மத்தியில் வைத்து பகிரங்கமான தண்டனை வழங்க வேண்டும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Nisha on Wed 27 May 2015 - 9:34

நிச்சயமாக  ஹாசிம். 

 இது  இனிமேல் குற்றம் செய்ய நினைபோருக்கு  பாடமாக இருக்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 May 2015 - 9:45

Nisha wrote:நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின்   வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும். 

இதுவே தொடர்ந்தால்  நாடு கபீட்சமாகும். 

கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால்  எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது. 

 இன்று ஒன்று பட்டது போல் என்றோ  ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
 மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மைதான் இவ்வாறே அனைத்து ஆட்சியாளர்களும் இருந்திருந்தால் எமது நாடும் நாமும் எவ்வளு அன்னியோன்யமாகவும் மகிழ்வாகவும் சுபீட்சமாகவும் இருந்திருக்கும் 
இனிவரும் எம் சந்ததியினருக்காவது அந்த வளமான நாட்டை உருவாக்குவோம்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by நண்பன் on Wed 27 May 2015 - 10:38

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின்   வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும். 

இதுவே தொடர்ந்தால்  நாடு கபீட்சமாகும். 

கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால்  எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது. 

 இன்று ஒன்று பட்டது போல் என்றோ  ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
 மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மைதான் இவ்வாறே அனைத்து ஆட்சியாளர்களும் இருந்திருந்தால் எமது நாடும் நாமும் எவ்வளு அன்னியோன்யமாகவும் மகிழ்வாகவும் சுபீட்சமாகவும் இருந்திருக்கும் 
இனிவரும் எம் சந்ததியினருக்காவது அந்த வளமான நாட்டை உருவாக்குவோம்

முதன் முதலாக ஒரு இலங்கை ஜனாதிபதிற்கு நான் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky வித்தியா காெலை குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Post by நண்பன் on Mon 1 Jun 2015 - 16:09

வித்தியா காெலை குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் வழக்கு விசாரணையின் முடிவில் நீதவான், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முக்கிய நான்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்தல், கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட சான்றுகளை நீதிமன்றில் ஒப்படைத்தல், சம்பவ தினத்தன்று கொழும்பு வெள்ளவத்தையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர் குறிப்பிட்ட நாட்களில் வெள்ளவத்தை பகுதி தனியார் வங்கிகளில் பணம் மீளப் பெற்றுக் கொண்டது தொடர்பான சிசிரிவி காட்சிகளை நீதிமன்றில் முன்வைத்தல், சட்ட வைத்திய அதிகாரியிடம் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் வேறு கொலை சாட்சியங்கள் இருப்பின் சமர்பித்தல் என்பனவே அவையாகும்,

மேலும் வித்தியா படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் குழப்பம் விழைவித்ததாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 129 பேரில் 47 பேர் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அதில் 45 பேரை எதிர்வரும் 9ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு 16 வயதிற்கு கீழ்ப்பட்ட ஏனைய இருவரும் தலா ரூபா 5 இலட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum