சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஒரே வினா

Go down

Sticky ஒரே வினா

Post by rammalar on Fri 29 May 2015 - 19:58


-
பெற்றோர்
மகனே என்ற்ழைத்தனர்

பிள்ளைகள்
அப்பாவென்றனர்

மனைவி
அழைத்தது
அத்தான் என்று

பேரப்பிள்ளைகள்
பிரியமாய்
தாத்தாவாக்கினார்

தோழரே என்றது
நண்பர்கள் குரல்

தொண்டர்கள்
தலைவா என்று
காலில் விழுந்தனர்

சரி…
என்னை நான்
எப்படி அழைப்பது?

———————-
–வெற்றிப்பேரொளி
சொல் பருக்கைகள் – கவிதை தொகுப்பிலிருந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by *சம்ஸ் on Sat 30 May 2015 - 7:56

சிறப்பான சிந்தனை  அருமையான கேள்வி விடை என்ன?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by பானுஷபானா on Sat 30 May 2015 - 12:04

நம்மை நாமே எப்படி அழைப்பது??????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by நண்பன் on Sat 30 May 2015 - 12:29

அருமை அருமை
அடியேனை நான் எதற்காக அழைக்க வேண்டும் 
ஹா ஹா கொஞ்சம் கஸ்டம்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by கமாலுதீன் on Sat 30 May 2015 - 17:20

ஒவ்வொருவரின் மனச்சாட்சிகளின் குரல்.

என்னை நான் எதிரி என்றழைப்பதா? அல்லது நண்பன் என்றழைப்பதா?
நல்லவனே என்றழைப்பதா? அல்லது கெட்டவனே என்றழைப்பதா?
வீரனே என்றழைப்பதா? அல்லது கோழையே என்றழைப்பதா?
 நான் எதிரியா? நண்பனா? நல்லவனா? கெட்டவனா? வீரனா? கோழையா? மனசாட்சியே நீயே பதில் சொல்? நான் யார்? நான் யார்? நான் யார்? உனக்கு விடைத்தெரியும். சொல்ல மாட்டாய். சொன்னால் உன் குட்டு வெளியாகவிடும். உனது வெளிவேஷம் கலைந்து விடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by சுறா on Sat 30 May 2015 - 17:45

நான் என்பதை நீக்கி பார்த்தால் நாம் யார் என்பது தெரியும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by நண்பன் on Sat 30 May 2015 - 19:11

கமாலுதீன் wrote:ஒவ்வொருவரின் மனச்சாட்சிகளின் குரல்.

என்னை நான் எதிரி என்றழைப்பதா? அல்லது நண்பன் என்றழைப்பதா?
நல்லவனே என்றழைப்பதா? அல்லது கெட்டவனே என்றழைப்பதா?
வீரனே என்றழைப்பதா? அல்லது கோழையே என்றழைப்பதா?
 நான் எதிரியா? நண்பனா? நல்லவனா? கெட்டவனா? வீரனா? கோழையா? மனசாட்சியே நீயே பதில் சொல்? நான் யார்? நான் யார்? நான் யார்? உனக்கு விடைத்தெரியும். சொல்ல மாட்டாய். சொன்னால் உன் குட்டு வெளியாகவிடும். உனது வெளிவேஷம் கலைந்து விடும்.

சினிமா டயலாக் ஒன்றை மனப்பாடமாக்கியது போன்றுள்ளது  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரே வினா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum