சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

View previous topic View next topic Go down

Sticky சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by rammalar on Sun 31 May 2015 - 13:56


-
-நம்ம ஊரில், இறுதி ஊர்வலத்தின்போது,
குத்தாட்டம் போடுவது பேஷனாகி விட்டது.

இந்த விஷயத்தில், சீனர்கள், நம்மை விட, ரொம்பவே
அட்வான்சாக உள்ளனர். அங்கு, இறுதி ஊர்வலத்தின்
போது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழகிகள்
நடனமாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாக, அந்த அழகிகள், ஆடைகளை
அவிழ்த்து எறிந்து விட்டு நடனமாடுவர்.
சீனாவின் கிராமப்புறங்களில், இது வழக்கமான விஷயம்.

இந்த விவகாரம், சமூக வலைத்தளங்கள் மூலம்,
உலகம் முழுவதும் அம்பலமாகி விட்டதால்,
சீனாவுக்கு, ‘ஷேம்ஷேம்… பப்பி ஷேம்’ ஆகி விட்டது.

இதையடுத்து, இறுதிச் சடங்கின்போது, ஆடை அவிழ்ப்பு
நடனங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசு.

—————————————-
— ஜோல்னாபையன்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by சுறா on Mon 1 Jun 2015 - 18:20

சீனாவிற்கு எந்த இந்திய செய்தியோ அல்லது வெளிநாட்டு செய்தியோ செல்வதே கிடையாது. இணையம் தான் அதன் வெளிவாசல். ஆனால் கூகுளும் பேஸ்புக் மற்றும் இதர பாரம் புக்ஸ் அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by நண்பன் on Mon 1 Jun 2015 - 19:14

சுறா wrote:சீனாவிற்கு எந்த இந்திய செய்தியோ அல்லது வெளிநாட்டு செய்தியோ செல்வதே கிடையாது. இணையம் தான் அதன் வெளிவாசல். ஆனால் கூகுளும் பேஸ்புக் மற்றும் இதர பாரம் புக்ஸ் அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் அவ்வாறு செய்கிறார்கள் அதனால் அந்த நாட்டுக்கு என்ன லாபம் அடியேனுக்கு உணர்த்துங்கள் சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by சுறா on Mon 1 Jun 2015 - 19:18

நண்பன் wrote:
சுறா wrote:சீனாவிற்கு எந்த இந்திய செய்தியோ அல்லது வெளிநாட்டு செய்தியோ செல்வதே கிடையாது. இணையம் தான் அதன் வெளிவாசல். ஆனால் கூகுளும் பேஸ்புக் மற்றும் இதர பாரம் புக்ஸ் அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் அவ்வாறு செய்கிறார்கள் அதனால் அந்த நாட்டுக்கு என்ன லாபம் அடியேனுக்கு உணர்த்துங்கள் சார்

வெளி நாடுகளில் நடப்பவற்றை படிக்காத பாமர மக்கள் அறிவதே இல்லை அதனால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் தோன்றுவதே இல்லை. மேலும் ஜனநாயகம் அங்கே துளியும் கிடையாது மற்றும் மக்களும் அதை விரும்புவதில்லை. எல்லாரும் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள்.

எந்த அமைப்போ மதமோ அரசாங்கத்தை விமர்சித்தாலோ அல்லது அரசியல் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டாலோ அம்பேலாம். இது எங்கள் கைடு பெண் சொன்ன தகவல்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by *சம்ஸ் on Tue 2 Jun 2015 - 15:23

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:சீனாவிற்கு எந்த இந்திய செய்தியோ அல்லது வெளிநாட்டு செய்தியோ செல்வதே கிடையாது. இணையம் தான் அதன் வெளிவாசல். ஆனால் கூகுளும் பேஸ்புக் மற்றும் இதர பாரம் புக்ஸ் அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் அவ்வாறு செய்கிறார்கள் அதனால் அந்த நாட்டுக்கு என்ன லாபம் அடியேனுக்கு உணர்த்துங்கள் சார்

வெளி நாடுகளில் நடப்பவற்றை படிக்காத பாமர மக்கள் அறிவதே இல்லை அதனால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் தோன்றுவதே இல்லை. மேலும் ஜனநாயகம் அங்கே துளியும் கிடையாது மற்றும் மக்களும் அதை விரும்புவதில்லை. எல்லாரும் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள்.

எந்த அமைப்போ மதமோ அரசாங்கத்தை விமர்சித்தாலோ அல்லது அரசியல் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டாலோ அம்பேலாம். இது எங்கள் கைடு பெண் சொன்ன தகவல்

 சீனா பற்றி அறியத்தந்மைக்கு நன்றி அண்ணா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சீனாவில் இறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum