சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

Go down

Sticky பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

Post by நண்பன் on Mon 1 Jun 2015 - 7:57



பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
தேசிய சேமிப்பு வங்கியில் பெற்றுக்கொண்ட கடன்தொகையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாகச் செய்யப்பட்ட வேலைகளை பாராளுமன்ற கோப் குழுவின் மூலம் விசாரணைகளை நடத்தமுடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள் அமைச்சில் 2800 கோடி ரூபாவை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது தொடர்ந்தும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் குறிப்பிட்டிருக்கும் 2800 கோடி ரூபா, நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற 5500 கோடி ரூபாவுக்குள் உள்ளடங்காது. தேசிய சேமிப்பு வங்கியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தனியாக குறுகியகால கடன் அடிப்படையில் பெறப்பட்டதே 2800 கோடி ரூபாவாகும்.

5500 கோடி ரூபா நீண்டகால கடன் அடிப்படையில் பெற்ற பணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சில இன்னமும் முழுமையாக்கப்படவில்லை. அந்தப் பணமும் முழுமையாக செலவு செய்யப்படவும் இல்லை. இங்குள்ளது ஒரே கடன் அல்ல. இரண்டும் வெவ்வேறு கடன்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரதமர் குறிப்பிட்ட 2800 கோடி ரூபா கடன்தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு எனது இறுதி வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு பாராளுமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த அரசு வேறுவழிகளில் செலவுசெய்திருப்பதாலேயே பிரதமர் இப்போது 2800 கோடி ரூபா தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் திண்டாடுவதால் தானோ பிரதமர் இவ்வாறு பேசுகிறார் என்றும் குறிப்பிட்டார்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

Post by நண்பன் on Mon 1 Jun 2015 - 7:58

உன்னை நாங்க நம்ப மாட்டோம் மாப்பு  மண்டையில் அடிவிழும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum