சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 7:18

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar Yesterday at 12:08

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar Yesterday at 12:07

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை
by rammalar Yesterday at 12:05

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar Yesterday at 12:02

» கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
by rammalar Mon 26 Jun 2017 - 16:21

» லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
by rammalar Mon 26 Jun 2017 - 16:15

» அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
by rammalar Mon 26 Jun 2017 - 16:14

» கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
by rammalar Mon 26 Jun 2017 - 16:13

» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
by rammalar Mon 26 Jun 2017 - 16:12

» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Sun 25 Jun 2017 - 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Sun 25 Jun 2017 - 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Sun 25 Jun 2017 - 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Sun 25 Jun 2017 - 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Sun 25 Jun 2017 - 12:24

» சினி துளிகள்!
by rammalar Sun 25 Jun 2017 - 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Sun 25 Jun 2017 - 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

.

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

View previous topic View next topic Go down

Sticky ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

Post by rammalar on Mon 29 Jun 2015 - 6:00



பெண்களுக்கு ரொம்ப்… ப பிடித்தமான ஹீரோவான “இளைய தளபதி’ விஜய் பத்தி கூட நடிச்ச ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போமா?
-

ஸ்ருதிஹாசன்: வெளி நைஸ் பெர்சன். அவ்ளோ பெரிய ஸ்டார். ஆனா செட்ல அப்படி நடந்துக்கவே மாட்டார். டவுன் டூ எர்த் பெர்சன். ரொம்ப அமைதியாகவே இருப்பார். பாசிட்டிவான கேரக்டர்.
-
காஜல் அகர்வால்: விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன். விஜய் அமேஸிங் டான்சர்ங்கறதால அவர்கூட டான்ஸ் பண்றது சூப்பர் அனுபவமா இருக்கும்.
-
ஹன்ஸிகா: அதிகம் பேசவே மாட்டார். ஹூட்டிங் ஸ்பாட்ல இவர் இருக்காரான்னே சந்தேகமா இருக்கும். அவ்வளவு அமைதி. அனா ஷாட்ல அவர் காட்டுற பெர்ஃபார்மன்ஸும், டான்ஸ் ஆடுற வேகமும் யாருக்கும் வராது.
-
சமந்தா: விஜய் சாரோட டான்ஸ் பத்தி எல்லாரும் சொல்லியிருக்காங்க… ஆனா “கத்தி’ ஷூட்டிங்ல லாங் ஹூட் பண்ணும்போது ஒரு நிமிஷம் அப்படியே ஷாட்டை மறந்து நின்னுட்டேன். அப்படி ஒரு அமேஸிங் டான்ஸர். அவரோட ஹார்ட் வொர்க் தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு.
-
தமன்னா: விஜய் கூட டான்ஸ்னாலே எனக்கு பயமா இருக்கும். நாம எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துட்டு வந்தாலும் அவரோட டான்ஸுக்கு முன்னாடி காலியாயிடுவோம்.
-
அமலாபால்: இன்டஸ்ட்ரிகுள்ள வந்தப்ப விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா நிறைவேறும்னு நினைக்கலை. ரொம்ப ஹம்பிள் பெர்சன். சில்டு பெர்சனாலிட்டி. கேமரா ஆன் ஆகிட்டா அப்படியே டோட்டலா மாறிடுவாரு. சீனியர் ஹீரோவாவே தெரியலை. இன்னமும் ரொம்ப யங்காவே இருக்காரு.
-
இலியானா: விஜய் கூட நடிக்கப்போறோமேன்னு சின்ன பதட்டம் இருந்துச்சு. ஆனா ஃபர்ஸ்ட் டே ஷூட்லயே என்னை கூலாக்கிட்டாரு விஜய். எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப சிம்பிளா நடந்துக்கிட்டாரு. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், நான்னு அது ஒரு ஃபோர் இடியட் கூட்டணியாகத் தான் இருந்துச்சு. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
-
அனுஷ்கா: அவன் கூட முதல் ஸாங் பணணின அனுபவம் இன்னும் மனசுல இருக்கு. “என் உச்சி மண்டையில’ ஸாங். ஷூட்டுக்கு முன்னாடி அப்படியே டயர்டா, இவரா டான்ஸ் ஆடப்போறாருங்கற மாதிரி உட்கார்ந்துருந்தாரு. அந்த நேரத்துல நான் ஒரு நாலஞ்சு தடவை ரிகர்சல் பார்த்துட்டே இருந்தேன். ஷாட்டுக்கு போனோம். ஸ்டெப்ஸை ஒரு முறை லேசா தலையை ஆட்டிக்கிட்டே கேட்டுகிட்டார். அவ்வளவுதான் ஷாட்ல நான் ஷாக்காகி டான்ஸ் கூட ஆடாம நின்னட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர் விஜய்தான்.
-
க. ராஜிவ் காந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12550
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum