சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by முனாஸ் சுலைமான் Today at 18:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Today at 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Today at 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

View previous topic View next topic Go down

Sticky லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by rammalar on Mon 29 Jun 2015 - 8:25


-


இந்தியாவில் சாலை விபத்துக்களால் இறப்போரின் எண்ணிக்கை,
ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேருக்கு மேல். உலக அளவில், இதை விட
பலமடங்கு வாகன விபத்து மரணங்கள் நிகழ்கின்றன.
-
இதைத் தடுக்க, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், பலவித கண்டு
பிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. ‘சாம்சங்’கின் சமீபத்திய
கண்டுபிடிப்பு, மிக எளிமையான, வித்தியாசமான ஒன்று.
-
குறிப்பாக, நெடுஞ்சாலைகளில், நேருக்கு நேர் வாகனங்கள்
மோதுவதை தடுக்க உதவும் என்கிறது, இந்த கண்டு பிடிப்பை
உருவாக்கிய, சாம்சங்கின் அர்ஜென்டினா பிரிவு.
-
சாம்சங் உருவாக்கியுள்ள இந்த, ‘பாதுகாப்பான லாரி’யின் முன்
பகுதியிலுள்ள ஒரு கேமரா, எதிர்வரும் வாகனங்களை படம்
பிடிக்கிறது. இந்த காட்சி, உடனுக்குடன் லாரியின் பின் பக்கம்
உள்ள நான்கு, ‘டிவி’களை சேர்த்து உருவாக்கப்பட்ட பெரிய
திரையில் ஒளிபரப்பாகும். லாரிக்கு பின்னால் வரும் வாகன ஓட்டி,
இதை பின்பற்றி, லாரியை முந்தலாமா, வேண்டாமா என்று
கவனமாக முடிவெடுக்கலாம்.

-
சோதனை நிலையிலுள்ள இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்
படுத்த, அர்ஜென்டினாவிலுள்ள சாம்சங் நிறுவன அதிகாரிகள்
அந்நாட்டு அரசிடமும், அரசு சாரா அமைப்புகளிடமும் பேசி
வருகின்றனர். அதே சமயம், சாம்சங், ‘டிவி’ திரைகளை அதிகமாக
விற்க இப்படி ஒரு தந்திரமா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

—————————–தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by Nisha on Mon 29 Jun 2015 - 8:56

அப்புறம் அந்த திரையினையே பார்த்திட்டு நேரா லாரியில் கொண்டு போய் வண்டியை மோத வேண்டியது தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by *சம்ஸ் on Mon 29 Jun 2015 - 9:31

இது சாத்தியமாகுமா? பொறுத்திருந்து பார்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by சுறா on Mon 29 Jun 2015 - 10:20

Nisha wrote:அப்புறம் அந்த திரையினையே பார்த்திட்டு நேரா லாரியில் கொண்டு போய் வண்டியை மோத வேண்டியது தான்!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by *சம்ஸ் on Mon 29 Jun 2015 - 10:37

சுறா wrote:
Nisha wrote:அப்புறம் அந்த திரையினையே பார்த்திட்டு நேரா லாரியில் கொண்டு போய் வண்டியை மோத வேண்டியது தான்!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

ஒருவேள அப்படி இருக்குமோ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by Nisha on Mon 29 Jun 2015 - 12:54

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்புறம் அந்த திரையினையே பார்த்திட்டு நேரா லாரியில் கொண்டு போய் வண்டியை மோத வேண்டியது தான்!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

ஒருவேள அப்படி இருக்குமோ

ஒரு வேளை இல்லை! எல்லா வேளையும் அப்படித்தான் இருக்கும். புதினம் பாக்கிறதுக்கும் நம்மளை போல மனிதர்களுக்கும் சொல்லியா தரணும்?

கண்ணை ரோட்டில் வைச்சு ஓட்டும் போதே ஆயிரம் விபத்து. இதில் திரையில்  படம் போட்டு காட்டினால் என்னாகுமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by சுறா on Mon 29 Jun 2015 - 13:12

சரியா சொன்னீங்க நிசா.

ரோட்டுல கண்ணை வச்சி ஓட்டும்போதே கண்ணை கட்டுது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by Nisha on Mon 29 Jun 2015 - 13:20

சுறா wrote:சரியா சொன்னீங்க நிசா.

ரோட்டுல கண்ணை வச்சி ஓட்டும்போதே கண்ணை கட்டுது

எப்பவாச்சும் பிழையா சொல்லி இருக்கோமா சாரே? சரியாத்தான் சொல்வோமாக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18826
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லாரிக்கு பின்னால் ‘டிவி’ சாலை பாதுகாப்புக்காம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum